நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இந்த வாய்ப்பை வழங்கினால் மக்களுக்காக குரல் கொடுப்பேன் - கோவில்பட்டியில் விஜயகாந்த் இப்படி பேசினார்.
'மரியாதை' படப்பிடிப்புக்கு, முன்பே தேதி கொடுக்கப்பட்டு விட்டது. இதனால், சட்டசபைக்கு செல்லவில்லை. தொடர்ந்து 20 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடக்கும்" சில நாட்கள் முன் விஜயகாந்த் ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்ற கேள்விக்கு பதில்.
மக்களுக்கு தர வேண்டிய மரியாதையை 'மரியாதைக்கு' தருகிறார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்திலேறி வைகுந்தம் போனானாம்...
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, November 16, 2008
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்....
Posted by IdlyVadai at 11/16/2008 07:43:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி

14 Comments:
என்ன இட்லிவடையாரே என் கண்ணையே நம்ப முடியல.
ரஜினி அத்வானி சந்திப்பு வேலை செய்தோ.
விஷகாந்தின் ஒரு பிரசார பீரங்கி காலை வாரி விட ஆரம்பித்து விட்டதே
// சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood sport
சினிமாவில் ரவுடியாகவும், திருடனாகவும் நடிப்பவர்கள் பொது வாழ்க்கையில் நல்லவர்களாக இருக்கிறார்கள், "ரஜினி அரசியலுக்கு வர கூடாது" என்று ராமதாஸ் சொல்லுகிறார். இந்த மாதிரி ரவுடிகள் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார் போல. மரமோ, மனிதர்களோ, இவர்களுக்கு எதையாவது வெட்ட வேண்டும். காடு வெட்டி குரு போன்றவர்கள் பேச்சுக்களை கேட்டால் காதிலிருந்து ரத்தம் வரும், இவர் ரஜினியை பார்த்து அரசியலுக்கு வராதீர்கள், வந்தால் ஜெயிக்க முடியாது என்று சொல்ல, எந்த அருகதையும் கிடையாது. 'அன்பும் மணியும்' உள்ளவர் ரஜினி அதனால் அவர் அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் போதும். அப்படியே இந்த அன்பும் மணியும் உள்ளவர் அரசியலுக்கு வந்தால் முன்பக்கமாக தான் அரசியலுக்கு வருவார், அன்புமணியை போல் பின்பக்கமாக வரமாட்டார்.
:))
விஜயகாந்த் அப்படிச் சொன்னது எனக்கும் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
idly vadai enna Under NEW Management aa ;) ?
Vijaykanth Support poi, Kamal Support poi, recent aa Ranjikanth Gosham Balama irrukku ?
Petti marriyaccha ;) ?
விரும்பதக்க மாறுதல்தான்
நம்பமுடியவில்லை...சட்டமன்றம் போனால்தான் மக்கள் குறையை எடுத்து வைக்க முடியும்...அவர்கள் வாய்ப்பு தருகிறார்களோ தரவில்லையோ அங்கே போய் தனது கருத்தை எடுத்து வைக்க வேண்டாமா?
மக்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று ஆட்சி பீடத்தில் இருப்பவருக்கு தெரியவேண்டாமா? நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் முக்கிய பிரச்சினை என்ன தெரியுமா?[1] JJ பாதுகாப்பு [2] அழகிரி - ஸ்டாலின் பிரச்சினை [3] JJ வீட்டு கரண்ட் பில் and more... நாடு விளங்குமா? இறைவா என் நாட்டைக் காப்பாற்று......
//Anonymous said...
என்ன இட்லிவடையாரே என் கண்ணையே நம்ப முடியல. //
:-)))
//என்ன இட்லிவடையாரே என் கண்ணையே நம்ப முடியல.
ரஜினி அத்வானி சந்திப்பு வேலை செய்தோ.
விஷகாந்தின் ஒரு பிரசார பீரங்கி காலை வாரி விட ஆரம்பித்து விட்டதே//
மஞ்ச துண்டை போட்வங்க கிட்டையும்
மஞ்ச கலரை எழுத்து அடிக்கிறவங்க கிட்டையும்
கொள்கையை எதிர்பார்க்க முடியாது
சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான்
அவுங்க கொள்கை
ஒரு ஞானி சென்னா
பொன்மொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது
அரசியல் இதுஎல்லாம்
சகஜம்பா...
ஞானி கவுண்டமணி வாழ்க... வாழ்க... வாழ்க... வாழ்க... வாழ்க... வாழ்க... வாழ்க...
விஷகாந்த் உனக்கு கொடுத்த ஒரு சீட்டுக்கு நீ சட்டமன்றத்துக்கு போறதுக்குத்தான் கொடுத்ததது ஆனால் நீ "மரியாதை" சினிமா எடுக்க உரை சுற்றுகிறாய்.
உனக்கு ஒட்டு போட்ட மடையர்கள் சிந்திக்கட்டும்!
எண்டா இந்த போண்டா வாயனை நம்பி பொய் கேட்டுபோகிறீர்கள்.
அவனுக்கு சினிமாதான் முக்கியம். ஆனால் அவன் கட்சி ஆரம்பிதவுடநேய நேராக கொட்டயயை சாரி கோட்டையயை பிடிக்க ஆசை அல்ல பேராசை படுகிறார். பாவம் சிவாஜி கணேசன் மாதிரி கட்சியயை கலைக்கும் காலம் வரும்

Vijaykanth's inexperience in ample evidence here. Though the situation in TN Assembly is not as bad as it used to be during Jaya's regime, I still don't think that any one can make a meaningful impact (by taking on the treasury benches in the Assembly). But Vijaykanth could have been more diplomatic in his excuse. Again, as I said, inexperience in ample evidence. There is one more thing. Let's forget for a momemnt whether Vijaykanth is good or bad (as a politician), he is increasingly become super confident (or arrogant, as some would say). He already has the demeanour of a CM-in-waiting. So he doesn't see the need to tone down or temper his actions/utterances.
///விஷகாந்த் உனக்கு கொடுத்த ஒரு சீட்டுக்கு நீ சட்டமன்றத்துக்கு போறதுக்குத்தான் கொடுத்ததது ஆனால் நீ "மரியாதை" சினிமா எடுக்க உரை சுற்றுகிறாய்.
உனக்கு ஒட்டு போட்ட மடையர்கள் சிந்திக்கட்டும்!
எண்டா இந்த போண்டா வாயனை நம்பி பொய் கேட்டுபோகிறீர்கள்.
அவனுக்கு சினிமாதான் முக்கியம். ஆனால் அவன் கட்சி ஆரம்பிதவுடநேய நேராக கொட்டயயை சாரி கோட்டையயை பிடிக்க ஆசை அல்ல பேராசை படுகிறார். பாவம் சிவாஜி கணேசன் மாதிரி கட்சியயை கலைக்கும் காலம் வரும்///
எங்கேயோ கேட்ட குரல் :-)
எக்கோ?
yo dubuku assemblye nalu nalthan nadakudhu athila pathi neram karuna nidhiku mangalam padurathileye poidhuthu itil nattu makaloda pirachinaya pesa pona current cut aaiduthyu idhuku sataa sabaiku pona enna pokati enna pona mattum udane pirachinai teerthuda enna
விஷmaகாந்த் உனக்கு கொடுத்த ஒரு சீட்டுக்கு நீ சட்டமன்றத்துக்கு போறதுக்குத்தான் கொடுத்ததது ஆனால் நீ "மரியாதை" சினிமா எடுக்க உரை சுற்றுகிறாய்.
உனக்கு ஒட்டு போட்ட மடையர்கள் சிந்திக்கட்டும்!
எண்டா இந்த போண்டா வாயனை நம்பி பொய் கேட்டுபோகிறீர்கள்.
அவனுக்கு சினிமாதான் முக்கியம். ஆனால் அவன் கட்சி ஆரம்பிதவுடநேய நேராக கொட்டயயை சாரி கோட்டையயை பிடிக்க ஆசை அல்ல பேராசை படுகிறார். பாவம் சிவாஜி கணேசன் மாதிரி கட்சியயை கலைக்கும் காலம் வரும்
விஷmaகாந்த் உனக்கு கொடுத்த ஒரு சீட்டுக்கு நீ சட்டமன்றத்துக்கு போறதுக்குத்தான் கொடுத்ததது ஆனால் நீ "மரியாதை" சினிமா எடுக்க உரை சுற்றுகிறாய்.
உனக்கு ஒட்டு போட்ட மடையர்கள் சிந்திக்கட்டும்!
எண்டா இந்த mutta kannu போண்டா வாயனை நம்பி பொய் கேட்டுபோகிறீர்கள்.
அவனுக்கு சினிமாதான் முக்கியம். ஆனால் அவன் கட்சி ஆரம்பிதவுடநேய நேராக கொட்டயயை சாரி கோட்டையயை பிடிக்க ஆசை அல்ல பேராசை படுகிறார். பாவம் சிவாஜி கணேசன் மாதிரி கட்சியயை கலைக்கும் காலம் வரும்
Post a Comment