பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 11, 2008

போட்டுத்தாக்கு

அரசியலில் காமெடி செய்திகளுக்கு என்றுமே பஞ்சம் இல்லை....

ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் காரணம் அல்ல, அமெரிக்க உளவுத்துறையினர் தான் காரணம் - திருமாவளவன்


இந்த செய்தியை படித்துவிட்டு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனே வாய்விட்டு சிரித்தார் என்று பேசிக்கொள்கிறார்கள்


எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடப்பதே எனக்கு தெரியாது. எனக்கு அழைப்பு வரவில்லை. தொடர்ந்து என்னை புறக்கணித்து வருகிறார்கள். - எஸ்.வி.சேகர்


முன்னாடி உங்க டிராமா பார்த்து சிரித்தோம் இப்ப உங்களை பார்த்து. கலைஞர் டிவியில் உங்க காமெடி டிராமா எப்ப வரும் ?


என் மகள் திருமணத்திற்கு வரவேண்டும்; என் மகன் படபூஜைக்கு வர வேண்டும்; இன்று போல் என்றும் அன்பு காட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு 3 நிபந்தனை விதித்து தான் அதிமுகவில் சேர்ந்தேன். - எஸ்.வி.சேகர்


மைலாப்பூர் தொகுதிக்கு அவசியமான நிபந்தனைகள் தான் இவை. திருமணத்துக்கும், பூஜைக்கும் வர அம்மா என்ன குருக்களா ?


விஜயகாந்துக்கு தலைவராகும் தகுதியோ, அரசியல் நடத்தும் தகுதியோ கிடையாது. அவரிடம் அரசியல்வாதி அந்தஸ்து, கட்சி நடத்தும் தகுதி எதுவுமே இல்லை. - ராமதாஸ்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது. அரசியல் அவருக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி கொடுத்து விடும் என்று அவருக்கு நன்றாக தெரியும். ரஜினி ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் அரசியலில் வெற்றி பெற முடியாது. எனவே அவர் அரசியலில் இறங்க கூடாது. - ராமதாஸ்


இந்த மாதிரி பேசுவதற்கு எந்த தகுதியும் வேண்டாம் என்று புரிகிறதுஒபாமா, பாகிஸ்தான் உள்பட 15-க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்களுடன் பேசி விட்டார். ஆனால் இன்னும் அவர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இன்னும் பேசவில்லை. - செய்தி


எதற்கும் சோனியாவிடம் விசாரித்து பாருங்க, அவரிடம் பேசினாலும் பேசியிருப்பார்.


தேவாரம், திருப்புகழ் என்று கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். - கனிமொழி


புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? கனிமொழி = கலைஞர்மொழி


28 Comments:

Anonymous said...

ஆமா, அந்தம்மா அல்லேலூயா கூட்டத்துக்குப் போய் தமிழர்களை மீட்டெடுக்குது!

Anonymous said...

Parpaneeyathin sayaal Thaarihindrathu...

Anonymous said...

//தேவாரம், திருப்புகழ் என்று கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். - கனிமொழி//

கழுதைக்கு பிறந்தது கழுதையாக கனைக்கமால் புலியாக உருமும்னு
எதிர்பார்க்கமுடியுமா சொல்லுங்க...

எல்லாம் கலியுகம்
இது எல்லாம்
தேவாரம், திருப்புகழ் பற்றி
பேசவந்துருக்கு

என்னகொடுமை சரவணா...

முரளிகண்ணன் said...

super punch

Vanangamudyy said...

குட்டியாக இருக்கும்போது ஆகா அழகாக இருக்கிறதே என்று அனைவரும் சந்தோஷப்பட்ட வேளையில், வளர்ந்து விட்ட பிறகு தான் தெரிகிறது, ச்சே இந்த கழுதைக்குட்டியை பொய் இவ்வளவு நாள் குதிரைக்குட்டி என்று ஏமாந்துவிட்டோமே.

gopi said...

தேவாரம், திருப்புகழ் என்று கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். - கனிமொழி
----------------------------------

Appa evvazhi, pen avvazhi ....

Aanaa, thala ippo :

MAANAADA MAYILAADA paathu romba busyaa irukkarey, adha pathiyum eadhavadhu solveengalaaa KANIMOZHI??

அச்சுப்பிச்சு said...

ஐந்து வருடங்களுக்கொரு முறை ஆள்காட்டி விரலில் மையும், முகத்தில் கரியும் பூசிக்கொள்ளும் நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். We got the Leaders we deserve! What are we complaining for?

Anonymous said...

//தேவாரம், திருப்புகழ் என்று கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். - கனிமொழி//

கனிமொழி

உங்களுக்கு இதப்பத்தியெல்லாம் தெரியலேன்னா கம்முன்னு இருங்க,

ச்சும்மா உங்க நல்ல பேர கெடுத்துக்காதேங்க,

Anonymous said...

Appo Soraja devi, cinikuthu mari romba nala books padichu munaralam nu sola varangala??

Manjal tundu talavaruku porandadu manjal books than padika solum !!!

Sethu Raman said...

Gaspar's influence clearly shows - will there be a conversion soon?

அ. நம்பி said...

//தேவாரம், திருப்புகழ் என்று கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். - கனிமொழி

புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? கனிமொழி = கலைஞர்மொழி//

குள்ளநரிக்குக் குள்ளநரிதான் பிறக்கும்.

பிரீதாபிரியன் சொன்னாற்போல் கழுதையின் குட்டி கத்தத்தான் செய்யும்.

தமிழகத்தில் `முடியாட்சி' நடைபெறுவதால் கழுதைகள் அடிக்கடி கத்துகின்றன.

Anonymous said...

Tarnishing Hindus & their beliefs, praising other religions is how KK's family displays their atheist position.

How is it constitutionally correct to offend a religious sect when you are holding a Govt. position representing all TN people? Who knows this might be the new secular trend we have to embrace - if KK's family cannot be thrown out of power.

Anonymous said...

Finally the kid passed the test of secularism. More awareness needs 2 b created for the freshers on the commonly used formula: Hindu Bashing + Parpaniam bashing = secularism + Dravidianism.

Didn't she know that her dad spoke against sporting tilak, which she herself is wearing.

Krish said...

நாற்பதாண்டு கால திராவிட ஆட்சிதான் தமிழர்களை சீரழித்துள்ளது.

இரா. வசந்த குமார். said...

சரி...

அதை எல்லாம் விட முக்கியமாக எனக்குத் தெரிந்தாக வேண்டிய விஷயம், இட்லிவடையார் ஏன் மஞ்சள் வர்ணத்திலிருந்து, வெளிர் பச்சை வர்ணத்திற்கு மாறி கருத்துக்களுக்கு கலர் கொடுத்திருக்கிறார்...?

Anonymous said...

//மைலாப்பூர் தொகுதிக்கு அவசியமான நிபந்தனைகள் தான் இவை. திருமணத்துக்கும், பூஜைக்கும் வர அம்மா என்ன குருக்களா ?//

அப்போ அம்மா என்ன நாத்திகவாதியா, சும்மா பல்டி அடிக்காதீங்கடா டேய்

புதிய கோணங்கி ! said...

// Anonymous said...
//மைலாப்பூர் தொகுதிக்கு அவசியமான நிபந்தனைகள் தான் இவை. திருமணத்துக்கும், பூஜைக்கும் வர அம்மா என்ன குருக்களா ?//

அப்போ அம்மா என்ன நாத்திகவாதியா, சும்மா பல்டி அடிக்காதீங்கடா டேய்
//

அப்ப குருக்களா இல்லைனா நாத்திகவாதியாகத்தான் இருக்கனுமா???
ஏய் முகமிலி ஏன்இப்படி பிதற்ற.

புதிய கோணங்கி ! said...

சும்மா உளறி தொலைக்காங்திக்கடா டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

moulefrite said...

இந்த வருடத்தின் சிறந்த காமெடி , தலைவர்!??? தொல்.திருமாவளவன் அடித்ததுதான் நல்ல வேலை பிரபாகரன் வாய் விட்டு சிரித்தார் என்று எழுதி இருக்கிறீர் அவர் பின்புறம் வழியாகவும் சிரித்திருப்பார் ராஜீவ் கொலைக்கு அவர் கொடுத்த CIA விளக்கம் இருக்கு பாருங்கள்,,,ஐயோ அரசியல் தலைவர்களில் தன்னைவிட சிறந்த காமெடியன் கிடையாது என்பதை நிருபித்துவிட்டார்.

மாயாண்டி said...

\\ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் காரணம் அல்ல, அமெரிக்க உளவுத்துறையினர் தான் காரணம் - திருமாவளவன்//

ஒரு வேளை சி ஐ ஏ விடம் கூலி வாங்கிக் கொண்டு இதை செய்திருப்பார்களோ? அதைத்தான் இவர் இப்படி சொல்கிறாரோ?

\\தமிழகத்தில் `முடியாட்சி' நடைபெறுவதால் ..//

அப்படியானால் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி முடிக்குத்தான் சமமா?

\\தேவாரம், திருப்புகழ் என்று கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். - கனிமொழி//

தேவாரம் திருப்புகழ் படிக்காம தலிவரு எளுதின தொல்(லை) காப்பியத்தயா படிக்கிறது? இல்ல திருக்குறளுக்கு புதுசா புருடா விட்டிருக்காரே அதப் படிக்கிறதா? இல்ல இவங்க அப்பா தினமும் எழுதுற நாத்தம் புடிச்ச கவிதைங்களப் படிக்கிறதா? தானே கேள்வி தானே பதில் படிக்கிறதா? இல்ல இனமானச் (அ)சிங்கம் நடாத்துற விடுதலைல வர்றதப் படிக்கிறதா?
அந்தக் கஸ்பாருக்கு கட்டாங்கி பண்ணினா எல்லாம் சரியாயிடும். இவருக்கும் இவங்களோட அப்பாவுக்கும் இந்துக்கள்னாலே பத்திக்கிட்டு வருது. இந்த வீராப்பெல்லாம் இவங்களோட ரெண்டு அம்மாக்கள் கிட்டயும் செல்லாது. முக்காடு போட்டு கஞ்சி குடிக்கிறது, குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறது, இந்துக்கள் பொட்டு வைக்கக் கூடாது ஆனா எங்க அம்மாக்கள் மட்டும் குன்னக்குடிக்கு போட்டியா பெரிசு பெரிசா நெத்தில வச்சுப்பாங்க‌(பொட்டுதாங்க), அடுத்தவங்கள நக்கல் பண்ணுவோம். செத்த மொழியான சமஸ்கிருதத்துல பையனுக்கு ஆதித்யான்னு பேரு வைப்போம். இந்தக் கூட்டத்த ஆதரிக்க ஒரு டவுசர் போட்ட கூட்டம், எப்பதான் திருந்துவாங்களோ, எப்பதான் தமிழகத்துக்கு விடிவோ.

Anonymous said...

>>>>>
அப்போ அம்மா என்ன நாத்திகவாதியா
>>>

kurukkala illati naathigavathiya thaan irukkanuma...
enna oru kandupidippu..
-- Raji

Kalyan said...

i totally enjoy Sv.Sekar comedy both in stage and in Assembly ...

Enna panrathu theriyala.. PAVAM

->ADMK'la continue panna mudiyathu
>DMK'la join pannina sucide
->BJP join pannina. ADMK kuda alliance vachiruvanga.. Double Sucide..

Best he can focus on his profession.. Atleast we can laugh...

Anonymous said...

oru clarificaiton

kurukal kalyanathu varamatargal, shashtrigal than kalyanthu Varuvanga..

வாழவந்தான் said...

இது கலைஞரின் வழியில் நாத்திகம் என்ற பேரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவதே ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்:தேவாரம் திருவாசகம் போன்ற நூல்கள் கடைச்சங்கத்தின் பக்தி இலக்கியத்தை சேர்ந்தவை. சங்க காலத்துலயே, தமிழ் நாட்டுல சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தான் கடவுள் வழிபாடு இருந்துது. அந்த மாதிரி காலகட்டத்துல இறைவன் எல்லார்க்கும் பொது, இறைவனை அடைய மொழி ஒரு தடையா இருக்க கூடாதென்றும், பக்தியின் மூலம் தமிழுக்கு வளம் சேர்த்த நூல்கள் அவை. தேவாரம், திருவாசகம் இதையெல்லாம் வாழ்க்கைல ஒருமுரையாவது ஒழுங்கா படிச்சு இல்ல பொருள் விளங்க எங்கயாவது கேட்டு தெரிஞ்சுகிடிருந்த இந்த மதிரி ஒரு எம்.பி பேசமாடாங்க.கனிமொழி சொல்றதை பார்த்தா சங்க இலகியங்கள் தான் தமிழன் வாழ்கையை வீணாகியதா??

Anonymous said...

Kadamai, Kanniyam, Kattupadu endru kokarikum kalainjar - kaal mani neeramavuthu (ovvoru naalum) kavithai ezhuthuvadhai kaivitu mudhal amaichar vellaiai kavanithal kaal varyiru kanchiyavathu kramma makkal kudikaa vazhi pirakum.

நல்லதந்தி said...

இவ்வளோ சொல்றீங்க!.ஒரு கனிமொழி கவிதையாவதுப் போடலாமில்ல!.அது என்னக் கொடுமையன்னாவது நாங்களும் பாப்பமில்ல!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
gopi said...

Manjal Kavignarin pen Kanimozhi, indru super BALTI adithullar, indha matteril ...........