பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 08, 2008

கட் & பேஸ்ட் செய்ய முடியவில்லை உதவி தேவை!

நண்பர்களே டெக்னாலஜி குருக்களே கீழே உள்ள நியூஸ் பேப்பரிலிருந்து கட் & பேஸ்ட் செய்ய முடியவில்லை, உதவி செய்வீர்களா ?


18 Comments:

Anonymous said...

இட்லி வடையே இதை போல புகைபடங்களை பார்க்க வேண்டும் என்றால் லக்கிலுக் பதிவுக்கு சென்று பார்த்து கொள்வோம்.
இட்லி வடை தங்களின் தரத்தை விட்டு இறஙக வேண்டாம்

Krishnan said...

:-)))))))))))))))

யோசிப்பவர் said...

இட்லியானா வடைக்கு திடீர்னு என்னாச்சு?!

Anonymous said...

கட் & பேஸ்ட் செய்ய முடியாவிட்டால் என்ன? அப்படியே உருவி விடுங்கள்! (செய்தியை)

முரளிகண்ணன் said...

பேனரில் உள்ள நுண்ணரசியலை ரசித்தேன்

யோசிப்பவர் said...

என்ன நுண்ணரசியல் முரளிக்கண்ணன்? எனக்குப் புரியலையே! புதசெவி!!

Iniyavan said...

ச்ச்சீய் ...!!!! சகிக்கலே...நான் அவங்களே சொல்லலே...மேலே உள்ள பேப்பரை சொன்னேன்...ஹி ..ஹி..ஹீ!!!

இலவசக்கொத்தனார் said...

ஆங்கிலச் செய்திகளை எதுக்கு கட் பேஸ்ட் செய்யணும்? தமிழ் சரக்காப் பாருங்க. நான் செய்தியைச் சொன்னேன்பா.

வாழவந்தான் said...

5ஆம் ஆண்டு நிறைவுல செயற்குழு எல்லாம் கூட்டி கட்&பேஸ்ட் மேட்டர்களை தவிர்க்க படும்னு சொனீங்களே இட்லிவடை...
அப்பறம் ஏன் இவ்ளோ கவலை???

ஆனா இட்லிவடை, எனக்கொரு சந்தேகம்..
திரவிட கழக தலைவர் திரு. கீ.வீரமணி அவங்க அம்மா பெயர இனிஷியலா மாத்திக்கிட்டாருனு ஒரு சைடுபார் செய்தி போட்டீங்களே அது உண்மையா?
இன்னும் அவரை பற்றிய செய்தி,போஸ்டர்களில் 'கீ.வீரமணி' என்றே குறிப்பிடப்படுகிறதே? ஏன்??

IdlyVadai said...

வாழவந்தான் ஆமாம். நானும் கவனித்தேன். ஆனால் நான் செய்தி படித்தது சில வாரம் முன்பு குங்குமத்தில்.

ஹரன்பிரசன்னா said...

:))))))))))))))

Anonymous said...

இட்லிவடை,

எனக்குத் தெரிந்தவரை கட் அண்ட் பேஸ்ட் வேலையை சளைக்காம செய்து சாதனை படைத்தவர்கள் பதிவுலகில் இரண்டு பேர்.முதலாமவர் பாரிஸ் யோனியம்மா;மற்றவர் கருப்பு சட்டை கண்மணி பழனி தமிழ் ஓவியா.உதவிக்கு இந்த இருவரை அணுகினால் உதவி கிட்டும்

Sharepoint the Great said...

செம்ம படம் மச்சி..

ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்கிறாள்.

சுடச் சுடச் செய்திகளைத் தந்த இட்லிவடை இப்போது செய்தியுடையணிந்த மாது ஒருத்தியையே
செய்தியாய்ப் போட்ட மாயமென்ன?

Sharepoint the Great said...

ஒரு விசயம்.

ரீட் மோர் (Read More) வேண்டாமே?

விளம்பரங்களால் வயிறு வளர்க்கும் தளங்கள்தான் ஹிட் ரேட்டை அதிகரிப்பதற்காக ரீட் மோர் இணைத்துக் காசுபார்க்கிறார்கள்.

இட்லி வடைக்கு வேண்டாமே?

இது எனது அன்பான வேண்டுகள் தலைவா!..!!..!!

இப்படிக்கு,

விளம்பரங்களால் வயிறு வளர்ப்போர் சங்கம்.

Anonymous said...

Anonymous said...
//இட்லி வடை தங்களின் தரத்தை விட்டு இறஙக வேண்டாம்//
வழிமொழிகிறேன். Atleast நயன்தாரா படத்திற்கு கொடுத்திருக்கும் caption-ஐ நீக்கி விடவும்.

நல்லதந்தி said...

யோவ்! எதினாச்சிம் வாயில வரப் போவுது!.

Seetha said...

idlyvadai, unggaL pathivai enpoonRRavargaLum padippadhaal konjam careful.
sari ithu meyaalumee techie kelvi.apple mac la eppdi thamiz ezudharathu?

Anonymous said...

கட்டிப் பிடித்துக் கட் பேஸ்ட் செய்யலாம் என நினைக்கிறேன்