பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 04, 2008

இந்தியாவும் ஐ.டி.யும்

இந்தியாவில் 'ஐ.டி' பிரமாதமாக இருக்கிறது என்று ராத்திரி ஆங்கில நியூஸ் சேனலில் பேசுவார்கள். 2007 46 ஆம் இடத்தில் இருந்த நாம் இந்த வருடம் 48 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.முழு ரிப்போர்ட்டை இங்கே பார்க்கலாம். விஷயம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தங்கள் கருத்தை சொல்லலாம்.

6 Comments:

Krishnan said...

Is it all hype then the tom-toming in the media that India is a IT superpower. What is the truth ?

Dhamodharan said...

சிறிய நாடுகள் அதிகமாக ஐ டி துறையில் முன்னேறி உள்ளது.
except for some early starters like US!!

Anonymous said...

is it a survey on domestic IT consumption or software export market based? If it is IT usage for governance and in private sector India is certainly far behind. If it is SW and IT services export then this rank may nor be correct

கொடும்பாவி-Kodumpavi said...

ஒரு உருப்படியான பதிவு. ஆனா இது உண்மையா? சும்மாங்காட்டியும் இவுங்க கோடு கீச்சி நீங்க ஒன்னும் இல்லன்னு நம்மள தாழ்த்தறாங்களா? யாரையும் நம்ப முடியாது.

Rakesh said...

According to the survey the weightage is given as follows,

Overall business environment - 0.10
IT infrastructure - 0.20
Human capital - 0.20
Legal environment - 0.10
R&D environment - 0.25
Support for IT industry development - 0.15

India should get a less weightage according to the survey. Since, a vast majority of the projects carried out here are outsourced, low skilled (compared with other top 25 countries). There is very, very less R&D work is going out in India. So, India should come in the bottom of the table always.

Sharepoint the Great said...

இந்தியா! உண்மையை மறைக்காமல் உள்ளது உள்ளபடி தந்ததற்கு நன்றிகள்.