பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 03, 2008

நோ கமெண்ட்ஸ்


( எடுத்த இடம் : அசோக் நகர், விடுதலை சிறுத்தைகள் அலுவலகம் எதிரில், சென்னை)

15 Comments:

சரவணகுமரன் said...

ஹையோ! ஹையோ!

ஆ.ஞானசேகரன் said...

நோ கமெண்ட்ஸ்

யோசிப்பவர் said...

Cracks!!

R A J A said...

muruga bakthrgal inga enga vanthaanga.... onnume puriyalada saami.

இலவசக்கொத்தனார் said...

எ.கொ.இ.ச.

:)

Krishnan said...

Ugly side of Tamizh society. Casteism rules !

Anonymous said...

இந்த சுவரொட்டியை ஒட்டியவர்கள் இந்துமுன்னணி என்கிற இந்து பயங்கரவாதிகள்தான். இதில் காமராஜருக்கு அடுத்து போஸ் கொடுத்திருப்பவர் வேறு யாருமல்ல.. ராம.கோபாலனுக்கு முன்பு அந்த அமைப்பின் தலைவராக இருந்த தாணுலிங்கநாடார்தான்.

சீமான் தொடர்ந்து பெரியார் சிந்தனையைப் பேசிவருவதால் ஆத்திரம் கொண்டு அவரை சைமன்,கிருத்துவன் என்று எதிரியாக்கித் தாக்குதல் தொடுத்தன இந்து பயங்கரவாத சக்திகள்..

பப்புவேகவில்லை என்றதும், நம்ம சாதிக்காரப் பயதான் என்று சாதிக்குள் தாழ்த்தி அழிக்கப்பாக்குது இந்து பயங்கரவாதம்..

கண்ணபிரான்

Anonymous said...

//muruga bakthrgal inga enga vanthaanga.... onnume puriyalada saami//


இந்துக்களுக்காக உழைக்கும் சைமனும், அமீரும் வாழ்க என்பதுதான் இந்த போஸ்டர் முன்வைக்கும் பிம்பம்.

நாடார் கிருத்துவரான சைமன் இந்து நாடார் இனத்திற்காக என்ன செய்துவிட்டார் என்பதுதான் புரியவில்லை. ஒருவேளை, போஸ்டரடிக்க பணம் கொடுப்பதுதான் நாடார் இனத்திற்காக செய்யும் சேவையோ என்னமோ.

ஏற்கனவே வாட்டிகன் கொடுக்கும் காசிற்கு நன்றியாக இலங்கையில் எல்.டி.டி.ஈ முஸ்லீம்களை போட்டு தள்ளுகிறது.

முருகபக்தர்களின் சார்பில் நன்றி தெரிவித்து அமீர் பெயரைவேறு போட்டுவைத்திருக்கிறார்கள். அமீருக்கு ஃபத்வா வாங்கித் தர இத்தனை ஆசையா?

அமீர் அண்ணே, சாக்கிரதை !!

சைமனை நம்பாதீங்க.

வால்பையன் said...

ஈழ இந்துக்கள் வேறு,
ஈழதமிழர்கள் வேறா?

Anonymous said...

விவஸ்தை கெட்ட மனுசங்க. இப்படியே போயி கல்வியில இருந்து கக்கூசு வரைக்கும் ஜாதிய வச்சு குழப்பம் பண்ணினா நாடு நல்லா விளங்கிடும்
சரியான சிரிப்பு போஸ்டரு பாஸ் !!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

first of all, we should understand onething.
1) when the srilankan govt dismissed the citizenship of malayaga tamil people, these lankan tamils didnt even raise any voice.
2) What Ameer and simon has done.. just nothign. Simon used sinhala lady for his movie. where was the "tmail pattru" that time?
3)India helped for formation of bnagaladesh, sicne there were so many illegal immigrants that time from east pakistan and India gepgraphycally lies betwen east and west pakistan. so it has to interfere for our safety.
4) jayawardhabne and prabhakaran told us" we are brothers and we will solve the problem. you , Indians, need not interfere in our matters". then , why shoudl we interfrere now.

Anonymous said...

ஈழத்தில் இந்துக்களுக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் என்றுமே பிரச்சனை இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அன்டன் பாலசிங்கம், வெலுபிள்ளை பிரபாகரன் போன்ற முக்கிய தலைவர்கள் கிறிஸ்தவர்களே. ஆனால் புலிகளில் பெரும்பான்மை இந்துக்கள்.

and muslims are not harmed by ltte. its just that ltte had some dispute with muslims, as they didnt fight along for tamil ealam, and they never identifed them selves as tamils. and they even started working as spies for sl army. so cuz of that ltte chased all muslims out of jaffna.

ltte nevr had any prob with caste or religion.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஓகே..

சைதாப்பேட்டைல குடியிருக்கிறவருக்கு அசோக் நகர்ல என்ன வேலை..

இல்லாட்டி கே.கே.நகர்ல குடியிருக்கிறவர்தான் இப்போதைக்கு ஆக்ட்டிவ் பிளாக்கரா..

போஸ்டர் மாதிரியே இதுவும் ஒண்ணுமே புரியல..

ஜுர்கேன் க்ருகேர் said...

அறிவற்றவர்கள்தான் ஜாதியை பற்றி பேசுவார்கள்..
என்னா கொடுமை பண்றாங்க?

Anonymous said...

No Casteism please