பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 02, 2008

தோல்வியை ஒப்புக் கொள்ளவேண்டும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

தோல்வியை ஒப்புக் கொள்ளவேண்டும் என்று நேற்று ரஜினி பேசியுள்ளார்.

சிங்கள அரசிடம் முப்படைகள், வசதிகள், சவுகரியங்கள் ஆகியவை இருக்கின்ற போதிலும் 30 வருடங்களாக அவர்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்கள் வீரம் என்ன? நீங்க ஆம்பளைங்களா? உங்களால் முடியவில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். ஈகோவிற்கு இடம் தராமல் இதனை ஒத்துக் கொள்ள வேண்டும்......
......
தமிழர்கள் சுதந்திரம் அடைந்தே ஆக வேண்டும். அதை சிங்கள அரசு புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நாடுகள் அதைப் புரிய வைக்க வேண்டும்.


ஒரு கேள்வி:இதே மாதிரி நாளைக்கு இலங்கையில் ஒரு சூப்ப்ர் ஸ்டார் காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனி முழக்கம், சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது அதனால் இந்தியா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், ரஜினியின் பதில் என்னவாக இருக்கும் ?


35 Comments:

Anonymous said...

// இதே மாதிரி நாளைக்கு இலங்கையில் இரு சூப்ப்ர் ஸ்டார் காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனி முழக்கம், சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது அதனால் இந்தியா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், ரஜினியின் பதில் என்னவாக இருக்கும் ? //


யோவ் லூசாப்பா நீ? அப்படிச்சொன்னால் அதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். முதல்ல காஷ்மீர் இந்தியாவுலதான் இருக்கா? இருந்தா எந்தெந்த பகுதிகள் மட்டும் இருக்கு? அப்பறம் ஏன் மேப் இன்னும் மாறாம இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு கேள்விய கேளுங்க. இல்லைன்னா Freedom at Midnight மாதிரி ஏதாச்சும் புத்தகம் படிச்சாவது உம்ம பொதுஅறிவை வளர்த்துக்கங்க...

நாட்டின் அழுக்குகளையெல்லாம் இப்படி எப்பப்பாரு தேசப்பற்றுங்கற ஜமுக்காளத்தைப் போத்திமறக்கற சொத்தைவித்தை... தாங்கமுடியலை...

ஆ.ஞானசேகரன் said...

///இதே மாதிரி நாளைக்கு இலங்கையில் இரு சூப்ப்ர் ஸ்டார் காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனி முழக்கம், சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது அதனால் இந்தியா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், ரஜினியின் பதில் என்னவாக இருக்கும் ?////

அயோயோயொ!!!!!! சார் கேள்வி தலையை பிச்சிக்கொள்ள வைக்கின்றது. ரஜினி சார் எதுசொன்னாலும் குழப்பபி விடுகின்றீர்களெ! இருப்பினும் அவரின் விருப்பம் அமைதிதானே ஏற்றுகொள்ளுங்கள் சார்..

இலவசக்கொத்தனார் said...

நச் கேள்விதான் போங்க!

enRenRum-anbudan.BALA said...

"தலைவர்" என்ன வேண்டுமானாலும் பேசுவார், நீங்கள் யார் பதில் கேள்வி கேட்பதற்கு ?!?!

இப்படியெல்லாம் எதிர்கேள்வி கேட்டு அவரை மடக்கி, வெறுப்பேத்தி அரசியலுக்கு வரவழைத்து விட பலர் கனவு கண்டார்கள், என்ன ஆயிற்று, அவர்களுக்கு தலைவர் ஆப்பு வைத்தாரா, இல்லையா ? ;-)

enRenRum-anbudan.BALA said...

"தலைவர்" என்ன வேண்டுமானாலும் பேசுவார், நீங்கள் யார் பதில் கேள்வி கேட்பதற்கு ?!?!

இப்படியெல்லாம் எதிர்கேள்வி கேட்டு அவரை மடக்கி, வெறுப்பேத்தி அரசியலுக்கு வரவழைத்து விட பலர் கனவு கண்டார்கள், என்ன ஆயிற்று, அவர்களுக்கு தலைவர் ஆப்பு வைத்தாரா, இல்லையா ? ;-)

யோசிப்பவர் said...

வழக்கம் போல உளர வைக்கப்பட்டார். விட்டுருங்க பாவம்!!

அருண்மொழி said...

//இதே மாதிரி நாளைக்கு இலங்கையில் இரு சூப்ப்ர் ஸ்டார் காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனி முழக்கம், சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது அதனால் இந்தியா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், ரஜினியின் பதில் என்னவாக இருக்கும் ?//

காஷ்மீரில் பாதியை ஏற்கனவே கொடுத்தாகி விட்டதே. இது கூட இட்லி வடைக்கு தெரியாதா

யாழ்/Yazh said...

இதே மாதிரி நாளைக்கு இலங்கையில் ஒரு சூப்ப்ர் ஸ்டார் காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனி முழக்கம், சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது அதனால் இந்தியா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், ரஜினியின் பதில் என்னவாக இருக்கும் ?"

தயவு செய்து ஈழத்தையும் காஷ்மிரையும் ஒப்பிடாதிர்கள்.
அங்கு மாதிரி இங்கு சொந்த நாட்டு மக்களை ராணுவமே வெடிகுண்டு வீசி கொல்வதில்லை.


ரஜினியின் பேச்சு ஒளிவுமறைவு இல்லாதது.

gopi said...

யோசிப்பவர் said...
வழக்கம் போல உளர வைக்கப்பட்டார். விட்டுருங்க பாவம்!!
----------------------------------

Idhu enna arivu jeevi thanamaana comment ??????? from ROOM POTTU YOSIPPAVAR !!!!! ??

Anonymous said...

//யோவ் லூசாப்பா நீ? //

ஏன் கேக்குறே? தெரிஞ்சா லூசுங்க சங்கத்தில் சேத்துக்கப் போறியா?

இவருக்கு ஒரு இணைய இணைப்பு கெடச்சிருச்சின்னு போற வர்றவன எல்லாம் லூசான்னு கேட்டு எழுதறாரு பாருய்யா...

யோவ், காஷ்மீர்ல மறஞ்சு குண்டு வைக்கிறவன் பொதுமக்கள் போர்வையிலதான்யா தீவிரவாதம் செய்யறான். சிங்கள ரானுவம் மாதிரி போய் ஒரேயடியா தீவிரவாதிகளை போட்டுத் தள்ளிரலாம். ஆனா அப்பாலிக்கா 'தியாகி' பட்டம் கொடுத்து 'ஓட்டு பொறுக்கி' அரசியல் நடத்துறதுக்கு உன்னிய மாறி லூசுங்க கூட்டம் நெறய இருக்கே. ஆள் கடத்தல் செய்யற வீரப்பன கூட மாவீரராத்தான்யா பாக்குறீங்க. உங்க லூசுங்க கூட்டத்துக்கு புது மெம்பரா வாய்ஸு உட்டுக்கிறாரு உங்க சூப்பர் ஸ்டார். அடுத்த பட ரிலீசுக்கு பெரிய கட் அவுட்டுல நெறய பால ஊத்து நீயு.

இந்த லூசுங்க எல்லாம் அடுத்தவன கேள்வி கேக்க வந்திருச்சுங்க.

Anonymous said...

ரஜினி காந்த பொது நிகழ்வுகளில் அமெச்சூராகவும், புத்திசுவாதீனம் இல்லாமலும் பேசுவார் என்பது புதிதா

Anonymous said...

Yes that may be right. But still now, the Indian forces are within Kashmir. But the Sinhalese forces couldnt control and capture Eelam fully. By now u will change ur opinion. vithasansen@in.com

கொடும்பாவி-Kodumpavi said...

//தமிழர்கள் சுதந்திரம் அடைந்தே ஆக வேண்டும்//

ரஜினி அப்படியா சொன்னார்.. ஏங்க இப்படி திரிச்சு சொல்றீங்க.. அவர்களுக்கு சம உரிமை தரணும்னுதானே சொன்னார்.. நல்லா இருக்க யாரையுமே புடிக்காதா உங்களுக்கு?

Anonymous said...

// போற வர்றவன எல்லாம் லூசான்னு கேட்டு //

இட்லிவடை போறவன் வர்றவன் இல்லைங்க.. நாமதான் அது. இல்லை நீங்க செயற்குழு உறுப்பினரா? :)

// சிங்கள ரானுவம் மாதிரி போய் ஒரேயடியா தீவிரவாதிகளை போட்டுத் தள்ளிரலாம். //

”தீவிரவாதிகளை” - இன்னும் ட்ரை பண்ணுங்க. நல்லா வருவீங்க :)

// அடுத்த பட ரிலீசுக்கு பெரிய கட் அவுட்டுல நெறய பால ஊத்து நீயு. //

மூக்குல அழுக்கு இருக்கு பாருய்யான்னா ”உங்க” வழக்கம்போல பொச்சை சொறிய கையக்கொண்டு போகறீங்களே! நான் இட்லிவடைக்கு கேட்ட கேள்வி இதுதான். இதைமட்டும் ஞாபகமா சாய்ஸ்ல விட்டுட்டீங்களா? :)

// முதல்ல காஷ்மீர் இந்தியாவுலதான் இருக்கா? இருந்தா எந்தெந்த பகுதிகள் மட்டும் இருக்கு? அப்பறம் ஏன் மேப் இன்னும் மாறாம இருக்கு? //

agnikumaran said...

அன்பு நண்பர்களே

காஷ்மீர் மத சார்பற்ற இந்தியாவுக்கு உட்பட்டு இருக்கிறது.. அங்கே யாரும் சம உரிமை இல்லாமல் இல்லை... சொல்லப் போனால் அங்குள்ள மக்கள் தீவிரவாதிகளால் தான் கொல்லப் படுகிறார்களே தவிர ராணுவத்தால் அல்ல..

இந்தியாவில் முஸ்லிம்கள் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் வரலாம்.. வந்து இருக்கிறார்கள்.. அங்கே சம உரிமைக்காக போராட்டம் நடத்தப் படவில்லை; இஸ்லாமிய சட்டப் படியான தனி நாடு வேண்டும் என்றுதான் தீவிர வாதம் தலை தூக்குகிறது. இந்திய அரசை எதிர்த்து அங்கே உள்ள பொது மக்கள் கிளர்ச்சி செய்யவில்லை.. வேறு நாடுகளுக்கு கும்பல் கும்பலாக புலம் பெயர வில்லை. அங்கே மக்களுக்கு அடிப்படை உரிமைகளும், சம உரிமைகளும் வழங்கப்பட்டும் தீவிரவாதம் தொடர்கிறது... இருந்தும் மத்திய அரசுகள் சமரசம் பேசுகின்றனவே தவிர வான் வழியே குண்டு வீசுவது இல்லை..

முதலில் இரண்டையும் ஒப்பிடாதீர்கள்.... அது மாபெரும் தவறு.. அப்படியே நீங்கள் ஒப்பிட்டாலும், இந்தியா சர்வ வல்லமையுடன், நீதியை நிலை நாட்ட காஷ்மீருக்கு ஒரு விதம், இலங்கைக்கு ஒரு விதம் என்று நிலைப்பாடு எடுப்பதில் தவறு இல்லை....

அக்னி குமாரன்

Black said...

As usual rajini will apologise for his statements.

Black said...

http://sathisha.blogspot.com/2008/10/blog-post_24.html

கிரி said...

எப்போதும் ரஜினி மீது குறை கண்டு பிடிக்கும் இட்லி வடை இதிலும் ஆராய்ச்சி செய்ததில் ஆச்சர்யம் இல்லை.

rajesh said...

Ellathukkum rajini pathil sollanumnu enna kattayam..?
He is not a political leader..
velipadaye pesinar makkal atharavai allinar ungalukku porukkathe...
mk,jj,vk mathiri eluthi vachi pesa avarukku theriyathu

Anonymous said...

Mr. Food, You think you are a very idealistic writer? You have shown how naive you are by the question you have raised in the last.

Rajini has said that Srilankan army is bombing the places where common people live for the past so many years.. Is India doing that in Kashmir?

How stupid are you? Cant you think? If you wanna support Jaya and other brahmins, then do so.. So think you are intelligent by asking such stupid questions.. you moron.

Anonymous said...

//மூக்குல அழுக்கு இருக்கு பாருய்யான்னா //

அதுசரி. கெரகம் ஊத்த வாய்காரன் எல்லாம் அடுத்தவன் மூக்க நோண்ட வர்றானுங்க. நீ விசிலடிச்சிகினு, பேப்பர் உட்டுக்கின், டயலாக் உட்டுக்கினு இரு கண்ணு. இன்னாத்துக்கு அடுத்தவன் கு@#ல போய் மூக்க தேச்சுக்கிட்டு நாறுது நாறுதுன்னு, தேவுடா தேவுடா

செம்புலம் said...

நாளைக்கே சிங்களவர பத்தி நான் பேசினதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டதனால வந்த விளைவு. நான் வருத்தம் (மன்னிப்பு) தெரிவிச்சிக்கரன் சொல்லுவாறு. - இதையெல்லாம் கேட்க தமிழன் ஒன்னும் இலிச்ச வாயன் இல்லீங்கோ....

சென்னைத்தமிழன்

Anonymous said...

rajini has given 10 lakhs to those suffering tamil people..veththu,u will not give one rupee..and u r criticizing him... neram..

ப்ரியா said...

இதெல்லாம் டூ மச் இட்லிவடை.....
தலைவர் சொன்னதெல்லாம் முழுசா போட வேண்டியது தான???
"பாமர மக்கள் வேதனையோட விடற மூச்சுகாத்து பட்டா கூட உங்க நாடு நல்லா இருக்க முடியாது" ன்னு எவ்ளோ அழகா சொன்னாரு.....அதெல்லாம் வசதியா விட்டுட்டு உங்களுக்கு மஞ்சள் பெயிண்ட் அடிக்கறதுக்கு எது நல்லா இருக்கோ அத மட்டும் போடறீங்க....
Too bad.

Anonymous said...

//இதே மாதிரி நாளைக்கு இலங்கையில் ஒரு சூப்ப்ர் ஸ்டார் காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனி முழக்கம், சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது அதனால் இந்தியா தோல்வியை ஒப்புக்கொள்வேண்டும் என்று சொன்னால், ரஜினியின் பதில் என்னவாக இருக்கும் ?//

தனி நாடு கோரிக்கை எல்லா நாட்டிலும் தான் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது! இலங்கை ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் என்ன வித்தியாசமென்றால் இந்திய ராணுவத்திற்கு PoK உள்ளே செல்வதற்கு பலம் உள்ளது! ('பாக்' உடன் 3 போர்களில் இந்திய இராணுவம் வென்றது நினைவிருக்கலாம்!) சிங்கள இராணுவம் இந்த முயற்சியில் தான் 30 வருடங்களாக தோற்றுக்கொண்டிருக்கிறது!

Directhit said...

idhallavo andhar bulti http://img504.imageshack.us/img504/5950/tnjfepg1ph02hs8.jpg

Anonymous said...

idlyvadai.... oru oosi pona... iyer vadai... adhu vera eppadi urupadiya comment podum... sari kamal arivu jeevi enna sonnaar....

Anonymous said...

காஷ்மீர் என்னய்யா காஷ்மீர்?

இந்தியாவே இந்திய அரசாங்கத்திடம் இல்லை.

Seetha said...

mr.agnikumaran ,may i ask you one thing sir..

do you really know what is happening in KASHMir?we can twist facts whichever way we want.Sadly however superficial maniratnam's movies may be at least they touch something important...e.g our military's atrocities in the north east. sameway just two months ago the people of kashmir came out in hordes as they were fed up of our military operations.weather we like it or not we all indians ,inspite of our love for India have to admit that Kashmir is a mess with no clear answer.A huge casualty of Nehru's idealism....

Anonymous said...

இலங்கை இராணுவத்தைப் போல......

காஷ்மீரிக் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கும் பாடசாலையில் குண்டு போட்டு மொத்தக் குழந்தைகளையும் இந்திய இராணுவம் கொன்றொழித்தால்,

பெண்கள், சிறுவர்கள், வயோதிபர் என்று எந்தப் பேதமுமில்லாமல் அப்பாவி காஷ்மீரிகளை இந்திய இராணுவம் குண்டுகளால் சிதறடித்தால்,

காஷ்மீர் பெண்களைக் கற்பழித்துவிட்டு, பிறப்புறுப்பில் குண்டைச் செருகி அதை இந்திய இராணுவம் வெடிக்க வைத்தால்,

ரஜனி போல இந்தியாவையும் கேட்பதில் தப்பேயில்லை.

ஒரு இனத்தையே ஈழத்தில் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தார்மீகமாக ஒருவன் குரல் கொடுத்தாலே அது பொறுக்க முடியாமல், முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும் உங்களைப் போல ஆட்கள் இணையத்தில் ஐந்து வருடங்கள் எதைச் சாதித்தீர்கள் என்று பெருமைப்படப் போகிறீர்கள்.

ஒரு இனத்தின் வலியைக் கூட உணர முடியாத, மிருகத்தாலான தோலை உங்களுக்கு யார் போர்த்தியது.
உங்கள் அக்கா தங்கையை ஒருவன் தொட்டிருந்தால் அதன் வேதனையை உணர முடியுமா...?

எவ்வளவு காலத்திற்கு ஒரு இனத்திற்கே எதிரியாக கருத்துகளை முன்வைக்கப் போகிறீர்கள்.
நீங்கள் நூறு ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று, ஈழத்தில் குருதி சிந்திய குழந்தைகள் சார்பாக வாழ்த்துகிறேன்.

Anonymous said...

Vijakanth Jaaldraa saththam balamma kaetkuthungooooooooo

thesun said...

நான் நீண்ட நாட்களாக இந்த வலைப்பக்கத்தை படித்து ரசித்து வந்திருக்கிறேன்.(கமென்ட் எதுவும் எழுதியதில்லை). ஆனால், இனி இந்த பக்கத்தை ரசித்து படிக்கமுடியுமா என்று தெரியவில்லை. ரஜினியை கேலி செய்வது அல்லது போராளிகளை எதிர்ப்பது என்ற குறுகிய நோக்கம் ஒன்றால் நீங்களே உங்கள் முகத்தில் கரி பூசிக்கொன்டீர்கள். இலங்கைப் பிரச்சினையும், காஷ்மீர் பிரச்சினையும் ஒன்றா? உங்களது கேள்வி முட்டாள்தனமாகவே தெரிகிறது. ம்ம்ம்ம்... இந்த உள்நோக்கங்களும், விஷமத்தனங்களும் கொண்ட வலையுலகத்தில் யாரைத்தான் நம்புவதோ..???

Anonymous said...

இட்லிவடை, உமக்கு வடையில் உள்ள ஓட்டை மட்டும் தான் தெரியுமா?

உங்களிடம் இம்மாதிரியான கேள்விதான் எதிர்ப்பார்க்க முடியும்.

வெத்து வேட்டு said...

இட்லி வடை:
அஸ்ஸாம் தான் சரியான உதாரணமாக இருக்க முடியும்..
இல்லைனா இந்தியா இப்போ முஸ்லீம் பயங்கரவாதிகளிடம் கூட சரணடைஞ்சு இருக்கணும்,,,இந்த முட்டா பய ரஜனியின் கருத்துப்படி..

Senthil said...

some people will be good at heart ..but they dont know how to handle the language...Rajini is a best example..
& u people exploit his speeches for publicity"

Pls don't do that, atleast we have a man, who doesnt hide his intentions.
Let him be the same forever

Regards
Senthil