பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 20, 2008

இந்த மாத சிறந்த கட்டுரை - நவம்பர் 2008

தற்போது நிறைய கூரியர் வந்துவிட்டாலும், நமக்கு கூரியர் என்ற வார்த்தையை அறிமுகம் செய்தது ‘புரபஷனல்’ கூரியர் தான். இந்த மாத(13.11.08) குங்குமத்தில் வந்த இந்த கட்டுரை நான் படித்த நல்ல கட்டுரை. உழைத்தால் வெற்றி நிச்சயம்.

( படம் : Japan, hand-coloured albumen print by Felice Beato, between 1863 and 1877. , நன்றி: விக்கி )
( நன்றி: குங்குமம்) கீழே படத்தல் பார்க்கலாம், கிளிக் செய்தால் படிக்கலாம் :-)நம்ம சாப்ட்வேர் காரர்களுக்கு தெரிந்த கூரியர் ? Courier font :-)

9 Comments:

இலவசக்கொத்தனார் said...

யோவ் எங்களுக்கு ஜிம் கூரியரையும் தெரியும்!!

உண்மை விளம்பி said...

அதெல்லாம் மேட்டரில்லே. கூரியரை புரபொஷனலா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே 'மேற்படியாளர்கள்' கூரியரை பல காலமாக செயல்படுத்தி வந்தார்கள். அதான் 'ஹவாலா'. போலீஸ்கிட்ட மாட்டினா லாடம் கட்டிடுவாங்க என்பதினால் அதையும் செய்ய வேண்டும், அதே நேரத்தில் மாட்டிக்கவும் கூடாது என்று உட்கார்ந்து ரூம் போட்டு யோசித்ததில் வந்தது தான் புரபொஷனல்.

சரவணகுமரன் said...

இந்த பக்கங்களில் உள்ள ஜோக்குகளும் சூப்பர்... !!!

Anonymous said...

Gud one.
very inspiring..
-Raji

Anonymous said...

இனிமேல் ப்ரொஃபஷனல் கூரியரை பயன் படுத்த வேண்டாம் என்று எச்சரித்தமைக்கு நன்றி. தபால் மட்டும் பட்டுவாடா பண்ணினார்கள் என்று நம்புகிறேன்

Anonymous said...

இட்லி வடை,
தங்கள் வலைப் பக்கத்தில் இடம் பெறும் scanned pages ஐ சரியாகப் பார்க்க முடிவதில்லை.(உ-ம்) துக்ளக்-அட்டை, குங்குமம் பக்கங்கள். over zooming செய்தால் தெளிவாகத் தெரிவதில்லை.

ஏதாவது செய்து கல்வெட்டை தெளிவாக்குங்கள், எதிர்கால சந்ததியினருக்கு :)

enRenRum-anbudan.BALA said...

//ஏதாவது செய்து கல்வெட்டை தெளிவாக்குங்கள், எதிர்கால சந்ததியினருக்கு :)
//
யாருய்யா அது, நம்ம குழலியை நக்கல் பண்றது ? உமக்கு டைம் சரியில்லை, வந்தா ரெண்டு அப்பு அப்பிடுவாரு, பார்த்து ;-)

Rajaraman said...

Hello Idlyvadai sir,

What is the back ground of Charu Nivedita's sucide attempt? Any further news. We expecting you for the actual and true informations.

Anonymous said...

Throughout the interview that gentleman is saying the "we" did that.

Though the courier is started as a 6 people partnership, why only one person is projected as the sole cause of the success?

The story is written to give the usual quota of inspiration for new entrepreneur. I appreciate Kumkumam for publishing such stories.