பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 19, 2008

எம்.என்.நம்பியார் 1919 - 20087 March 1919 - 19 November 2008வருந்துகிறோம்

22 Comments:

Vaandu said...

Deeply regret for the demise of such great human being. Your contribution to Indian cinema and your style will always be treasured Sir. May your soul rest in peace.

Paanjasanyan said...

தமிழ் திரையுலகின் ஒரு சில நல்ல மனிதர்களில் ஒருவர். பல ஆண்டுகாலமாக சபரிமலை செல்லும் அவரது பக்தி, கடைசி வரை தன் மனைவி கையால் மட்டும் சாப்பிட்ட அவரது பாசம், தன் செலவுகளை தயாரிப்பாளர் தலையில் கட்டாத அவரது நேர்மை, திரையில் மட்டும் நடிக்க தெரிந்த அவரது உண்மை அனைவருக்கும் முன்னுதாரனமாகும்

Sundaresan said...

May his soul R.I.P.

Anonymous said...

Deep Regret For a Very Great actor
May u r Soul Rest in peace.

Krishnan said...

மறக்க முடியாத நடிகர் - easily one of the longest film careers I can think of in India.

SAN said...

A Good Soul in a Kachda Field.
May His Soul Rest In Peace.

அ. நம்பி said...

நல்ல நடிகர் என்பது உண்மையே ஆயினும் நல்ல மனிதர் என்பது அதனினும் உண்மை.

நல்ல மனிதர் நம்பியார் அவர்களின் ஆன்மா அமைதி அடையட்டும்.

ranjane said...

Deep regrets for M.N.Namabiar..
we cannot forget his contribution in film industry... very good person.. may his soul rest in peace

Anonymous said...

He was a good villain & also a good human being. May his soul RIP

T.V.Radhakrishnan said...

அவர்களின் ஆன்மா அமைதி அடையட்டும்.

நாகை சிவா said...

ஆன்மா சாந்தி அடையட்டும்...

மார்ச் 7 எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை

குணா said...

வில்லனாக நடித்த நல்ல மனிதர். அவர் ஆத்மா சந்தி அடைய பிரார்த்திக்கிறேன். சாமியே சரணம் ஐயப்பா

நல்லதந்தி said...

தன்னை நல்லவனாக இருக்கும்படி கடவுளை வேண்டிய நல்ல மனிதரில் ஒருவர்.அன்னாரது ஆத்மா,அந்த ஐயப்பன் திருவடியில் சாந்தி பெற வேண்டுகின்றேன்!.

Kalaikovan said...

சினிமாவில் வில்லன்களின் வில்லன்
நிஜ வாழ்வில் சினிமா ஹீரோக்களின் ஹீரோ ...

சினிமாவிலும்(ஹீரோக்களாலும் முடியாத)
நல்லொழுக்கம் கடைபிடித்த
அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்

குடுகுடுப்பை said...

நல்ல நடிகருக்கு எனது அஞ்சலி

ப்ரியா said...

Rest In Piece Sire.
We will miss you.

Anonymous said...

மறைந்த நல்ல உள்ளத்தின் ஆன்மாவிற்கு அஞ்சலி.

***

அது சரி, இப்போ போன வாரம் தான் தலைவர் யாரோட மறைவிற்கும் நேரில போக மாட்டாரு. அவர்கள் இழைப்பை தாங்க முடியாதுன்னு எல்லாம் சொன்னாரு. இப்போ போஇ பார்த்திருக்காரே? ஏன்?

Saravanan said...

வில்லன்களின் கதாநாயகன். ஹீரோ-களின் வில்லன். மிக சிறந்த மனிதன். திரு. நம்பியார் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

Anonymous said...

னம்பியார் நிஜத்தில் நல்லவர், திரையில் கெட்டவர், ஒருவிதத்தில் நம்ம
இட்லிவடை வலைப்பதிவர்(கள்)
மாதிரி , அதாவது நிஜத்தில்
நல்லவர்(கள்), இணையத்தில்
கெட்டவர்கள்.

வெண்ணை(VENNAI) said...

Deeply regret for the demise of Mr.M.N.Nambiyar GURUSAMY.

May his soul rest in peace.

Sudhakar

paarvai said...

அவரின் இஷ்ட தெய்வமான ஐயப்பனின் கார்த்திகை மாதத்தில் அவரது ஆன்மா அந்த ஸ்வாமி ஐயப்பனின் திருவடிகளை சேர்ந்திருக்கிறது. சுவாமி சரணம்!

lok said...

எதேட்சையாக படித்தது :)

http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_03.html