பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 07, 2008

FLASH: கங்குலி ரிடையர் ஆகிறார்

ஆஸிக்கு எதிரான தொடருக்கு பிறகு கங்குலி தன் ரிடையர்மெண்டை அறிவிக்க உள்ளார்.

அடுத்த மாமாக்கள் எப்போ என்று தெரியலை...

6 Comments:

மாரி said...

//ஆஸிக்கு எதிரான தொடருக்கு பிறகு " கங்கிலி " தன் ரிடையர்மெண்டை அறிவிக்க உள்ளார்//

இப்பல்லாம் 6 லயினுக்கு மேல டைப் பண்ணறதில்ல! அதுலயும் தப்பா அடிச்சா எப்படி?

அக்னி பார்வை said...

ஏதோ கங்குலி இல்லை என்றால் மட்டும் எல்லம் கோப்பைகளையும் இந்தியாவெ வென்றுவிடுவது போல நிரைய பேர் built up கொடுக்கிறார்கள்....யார் வந்தாலும் , யார் போனாலும் இந்திய cricket அணிக்கு ஒரே நிலமை தான் ...

கோவிந்தா...கோவிந்தா

வடுவூர் குமார் said...

இங்கு ஜி டிவியில் ஒரு வாரமாக இதையே சொல்லி வெறுப்பேத்தராங்க.
என்னத்துக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Prathap R said...

i am new to idlyvadai, it good to see such a blog which contains politics,sports..

idly vadai rocking

about this post,

ganguly is legend in cricket..rather in off side. even though he is not in
form, we will pray for him, to play good in his carriers last international test series...

Gowri Shankar said...

'அக்னி பார்வை'க்கு பார்வையே சரி இல்லை.... எத்தனை கோப்பைகளை ஜெயிச்சாலும், இது மாதிரி பேசுறதுக்குன்னே சில ஆளுங்க இருக்காங்கப்பா...

Bala said...

athu sari Ganguly mama endral idlyvadai grandpa