பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 24, 2008

மனிதச் சங்கிலி நேரடி ரிப்போர்ட்

1) கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி தொடங்கியது.
2) பள்ளிச் சிறார்கள் சீருடையுடன் மழையில் நனைந்து கொண்டு சங்கிலியில் நிற்பதை காண முடிந்தது. (Both Boys and Girls)
3) சங்கிலியில் சில இடங்களில் கல்லூரி மாணவிகள் போலவும் காட்சியளிக்கின்றனர்.
4) பல முதியவர்களும் கையில் அட்டைகளுடன்(கோஷம்), மழையில் நனைந்தவாறு நிற்கின்றனர்
5) கோஷம் போடுபவர்கள் அட்லீஸ்ட் பாலிதீன் கவர் ஓவர் கோட்டாவது அணிந்திருக்கின்றனர்.
6) அமைச்சர் பொன்முடியை களத்தில் காண முடிந்தது.(குடை பிடித்துக் கொண்டிருப்பவருடன்)
7) போலிஸார் இருபது அடிக்கு ஒருவர் ஓவர் கோட்டோடு நிற்கின்றனர்.(பாவம்!!)
8) சன் டிவி வேனையும் பார்க்க முடிந்தது. கேமரா வெளியே தெரியவில்லை.
( நன்றி: யோசிப்பவர் )

4 Comments:

BABU said...

Vow to Real time news coverage !

நல்லதந்தி said...

புரச்சித் தமிளன் இருந்தாரா?இல்லையா?.அவரது வீட்டில் இன்னிக்கு எந்த விஷேசம் இல்லையா?.என்ன ரிப்போர்ட் இது புரச்சி தமிளனை கவர் பண்ணாம! :)

Anonymous said...

Idlyvadiyin adutha pathivu....

பழைய பல்லவிya...;o)

-Look

Anonymous said...

ஸ்கூல் பிள்ளைங்கள மழையில நனைய விடணும். அப்பத்தான் இலங்கை பயந்துக்கும்.