பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 21, 2008

என்ன கிரகம்டா இது ?

இந்திய வானவெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் ஜி.மாதவன் நாயர் இரண்டு நாள் முன்பு அதிகாலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், நாளை (22-ந் தேதி ) விண்ணில் செலுத்தப்பட இருக்கும் சந்திராயன்-1 விண்கல பயணம் வெற்றிகரமாக அமைய கடவுள் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டார். - இது இரண்டு நாள் முன் வந்த செய்தி

இதிலிருந்து என்ன தெரிகிறது ? விடை கீழே....


- அணுவையும் கிரகத்தையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கலாம் ஆனால் கடைசியில் அவர்களுக்கு தேவை கடவுளின் - அனுகிரகம்

9 Comments:

மடல்காரன் said...

ஒன்று சொன்னாலும்
நன்றாக சொன்னீர்கள்.

அவனி(ளி)ன்றி ஓர் அணுவும் அசையாது

அன்புடன், கி.பாலு

ILA said...

enna keragamo.. nallabadiya pOy serntha sarithaan

அக்னி பார்வை said...

கிழிஞசது....இப்போ ‘தேய் பிரை’... கொஞம் நாள்ள அமாவாசை வேர..இருட்ல அங்க என்ன தேட போரங்கலோ!!!!...

இலவசக்கொத்தனார் said...

அட நம்ம என்ன மார்ஸுக்கா கோள் அனுப்பறோம். மூனுக்குதானே. அது துணைக்கோள். அதனால பெரிய சாமி கிட்ட எல்லாம் வேண்டிக்க வேண்டாம். உப தெய்வங்கள் கிட்ட வேண்டிக்கிட்டாப் போதும். இல்லையா! :))

gopi said...

அணுவையும் கிரகத்தையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கலாம் ஆனால் கடைசியில் அவர்களுக்கு தேவை கடவுளின் - அனுகிரகம்
-----------------------------------

Kadaisila vachel paarungo, adhu thaan idlyvadai punch......

Idhellaam dhairiyamaa solreley, paathu irungo .... ippo ellam auto varaadhu .... adhukku badhilaaa, ORU NEENDA KAVIDHAI VARUM ...... from Manjal Mavignar (MK)

geeyar said...

மாதவன் நாயர் சொன்னா சரியா? இதே நாயர் கடவுள் இல்லைனு சொன்னா நீங்க எல்லோரும் பூணுலை கழட்டிட்டு அவர்பின்னாடி போய்டுவீங்களா? இதுதான் சார் உங்கள பிடிக்க மாட்டேங்குது. உங்களுக்கு பிடிச்ச கருத்தை சொன்னா மேற்கோள்காட்டி உங்க சாயத்தை பூச ஆரம்பிச்சிடுறீங்க

Anonymous said...

இந்த இணைப்பை பார்க்கவும் idlivadai அவர்களே.
யூகி சேது idlivadai படிக்கிறார்


http://www.dinamalar.com/splpart.asp?news_id=3043&ncat=பக்கவாத்தியம்

கிரி said...

//இதுதான் சார் உங்கள பிடிக்க மாட்டேங்குது. உங்களுக்கு பிடிச்ச கருத்தை சொன்னா மேற்கோள்காட்டி உங்க சாயத்தை பூச ஆரம்பிச்சிடுறீங்க//

:-))

நா. கணேசன் said...

இந்திய விண்கலனின் பெயர்
சந்த்ரயான் என்பதாகும்.
அதன் பொருளை விளக்கம்,
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

நன்றி,
நா. கணேசன்