பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 02, 2008

எதிர் கட்சி கூட்டம் - அதிமுக ஆப்ஸெண்ட்

இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ராணுவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கக்கூடாது என்றும் இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.
ஆனால் இந்த உண்ணாவிரதத்தில் தமிழகம் முழுவதும் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்த அதிமுக திடீரென புறக்கணிப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் அதிமுக, மதிமுக கலந்துக்கொள்ளவில்லை ? விடை கீழே...

காரணம்: தேமுதிக கலந்து கொண்டதால் அதிமுக, மதிமுக புறக்கணிப்பு செய்தது என்று பேசிக்கொள்கிறார்கள்

9 Comments:

Anonymous said...

'இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காண வேண்டும் '

கீறல் விழுந்த ரெக்கார்ட் இது :(

tamilraja said...

இதுவரைக்கும் எந்த நாட்டில
இனப்பிரச்சினைக்கு
பேச்சு வார்த்தைல தீர்வு கண்டிருக்காங்க
கொடுமை!

இதிலபெரிய கொடுமை என்னன்ன தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலத்துக்காரர்கள் தமிழர்களை இந்தியர்கள் என்று கொஞ்சமும் நினைப்பதில்லை சொன்னதில்லை!

இதில் கொடுமையிலும் கொடுமை என்ன வென்றால்!
மலேசியாவில் சிறு பிரச்சினையை இந்துமுஸ்லிம் பிரச்சினையாக்கிய
இந்து தீவிரவாத அமைப்பினர் கூட இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இதுவரை வாய்திறக்கவில்லை
பாவம் இலங்கைத்தமிழர்கள்!

Anonymous said...

JJ wont come for this meetings. she wont like peace in SL. she wont care tamils in SL and even in Tamil Nadu. She is a Kanadiga....
Tanmanamum , suya mariyathaum ellatha pasanga avala thaala malaa thooki vakirangaa...

Anonymous said...

//இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இதுவரை வாய்திறக்கவில்லை//

ஏனென்றால் வெத்து திராவிடம் பேசி,பிரிவினை உண்டு பண்ணிய தமிழ் நாட்டு ,வஞ்சக கருப்பு சட்டை பன்றிகளை நம்பி ஏமாந்த தமிழ் கும்பல் இது.

முகமது பாருக் said...

//ஏனென்றால் வெத்து திராவிடம் பேசி,பிரிவினை உண்டு பண்ணிய தமிழ் நாட்டு ,வஞ்சக கருப்பு சட்டை பன்றிகளை நம்பி ஏமாந்த தமிழ் கும்பல் இது//

காவிச் சட்டைக்கு கறுப்புச் சட்டை எவ்வளவோ மேல் நண்பரே!!..

ஏமாறுவதும் ஏமாத்துவதும் நமக்கு கைவந்த கலை என்ன செய்வது...காலம்தான் பதில் சொல்லும்.

Nethaji said...

Hi Frnd

//ஏனென்றால் வெத்து திராவிடம் பேசி,பிரிவினை உண்டு பண்ணிய தமிழ் நாட்டு ,வஞ்சக கருப்பு சட்டை பன்றிகளை நம்பி ஏமாந்த தமிழ் கும்பல் இது//

If periyar(Black Shirt Team) is not there else backward classes wouldnt have got education,social justice,Job... We would have beeen lived in a Poverty.. and TN would have been in underdevloped state like ethiopia.. kula thozhil than seithu kondu irupomm.. Aryar mattumm nalla valvaaarkal.. mattarvarkal ellamm pichai than edukaa veddum :(

We need 1000 Periyars.. in order to get rid of hindu extremism and clean the society from social inequality and justice.. Thank GOD we got atleast periyar else this aryans would have pushed us in the name of hinduism priniple..

I owe hinduism with orthodox from living.. Its a way of living.. Your unequal things is not at all acceptable..

THANKS A TON PERIYAR!!! I thought you are a extremist but after that i learnt the basic problem of indian society.. unequal hindu idelogy and principles....

idlyvadai-- Sorry to say this...Hinduism Basement seri illa.. Buildingkumm weak than

Kudos to periyar and his principles.. HE IS THE REFORMIST MAN!!!!
Read this http://eerththathil.blogspot.com/2008/09/blog-post_19.html
and then comment about periyar

Ellroom Periyaaarrkuu kadamai pattu irukkoom If you are living with this social reforms and education and common sense.. its bcoz of periyar ideology.. He is THE MAN!!!!!!

Prabhu Swaminathan said...

People are talking as if TN is the most developed state in india and it is all because of dravida katchi and Periyar. Look at other states it is well developed, there was no periyar no one to blame hindu fundementals. it is not Hindu religion which creates hatered, i accept there are some shortcomings but it these people blew it up and made so much fuss that no state in india likes TN.

Nethaji said...

Prabhu Swaminathan Sir,
Ingu veendumm Elarukum Social equality.. Social status... Social justice. Elleruuumm valaraa veeendumm... Not Kula Kalvi thitaam
TN is nowhere less compared to other states in education.Its education back bone of india,
People from Kerala,Andhra,Maharashtra and even North india states come and do education in TN.. What else you want??

Dont speak in air.. TN might not have grown in few areas becoz it has geographical,historical and economic reasons.

Education penetrated well because Periyar was able to control dominating Aryan force.. and provide reforms.. U got REFORMS!!!

U need to fix the society b4 it grows and run in a Capitalist way

Unless you see from grassroot problems of society.. you'll never appreciate his work!!! We need a society with equal status of Hindu Aryan, Dravidian, Christian, ISLAM, Jain, Buddhist etc which is dynamic,liberal...
He never said Aryans to get out of here... allow reforms and let people live with social equal status..
Periyar has a greater role!!!
Nobody can deny it

-Dravidian

Nethaji said...

We are not saying AS IF it has grown.. There is a BASE with social reforms which can help this state to grow.. Not like other state where only upper caste dominates everywhere..

Growth means it should be growth for ALL not only for upper caste..

If you dont like TN.. then stay in state which u like.. TN is rocking its not fuss sir.. ITS real truth..

If people like periyar is not thr.. then upper caste would have got killed by aristocrats of French revlolution.. do u want that civil war???

Not 2% we need growth for all 100%.. then only we'll have the edge..gotcha?
India is a country where there is lot to explore.. We can build a Smart,Integrated dynamic society!!!

India Rocking!!!