பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 14, 2008

இட்லிவடை அறிவிப்பு

இட்லிவடை பற்றி முக்கிய அறிவிப்பு

இட்லிவ்டை மூட போவதாக நீங்கள் கேள்விப்பட்டிருந்தீர்கள் என்றால் அது ஐ.சி.ஐ.சி வங்கி திவால் மாதிரி வெறும் வந்ததிதான் :-)

"வலைப்பதிவு உலகத்திலிருந்து நான் ஓடிப்போக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி ஓடிப்போக முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்கவும் முடியாது"

வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!

ஜெய்ஹிந்த்!

அன்புடன்,
இட்லிவ்டை

பிகு: ராகவேந்திரா மண்டபம் வாசலில் நேற்று பெரிய டிஜிடல் பேனர் "தலைவா வருக வருக..." என்று.... சாயந்திரம் பேனர் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை. எல்லாம் அறிக்கையின் மகிமை :-)

6 Comments:

வடுவூர் குமார் said...

சரியான அறிவிப்பு தான். ஹா! ஹா!

Kalaikovan said...

அறிக்கையிலே
"இமயமலை போயிட்டு வந்த" நிதானம் தெரியுதே,
ஊரை விட்டு ஓடாம
நல்லா இருந்தா சரி தான்

Anonymous said...

//
"வலைப்பதிவு உலகத்திலிருந்து நான் ஓடிப்போக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி ஓடிப்போக முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்கவும் முடியாது" //

ரஜினி மேல ஏன் இட்லிவடைக்கு இந்த கொலை வெறி??? :))

gopi said...

Sambarla nalla oorittiyey idlyvadai..........................

Modhalla charu, ippo rajiniyaaa??/ nadathuppaa.

Appadiyey idhayum padichu thelivaayidu.

-----------------------------------

தங்கள் வியாபாரத்துக்காக ரஜினியைத் தேடிப்போய் விருது தரும் போக்கை சிலர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் அமீர்.

சிறந்த நடிகர் என இவர்கள் எந்த அடிப்படையில் ரஜினிக்கும், விஜய்க்கும் தருகிறார்கள்?. அவர்கள் விருதுக்குரிய கதைகளைத் தேர்வு செய்வதே இல்லையே... அவர்களுக்கு எப்படி இந்த விருதுகளை வழங்கலாம்?.

ரஜினியை சிறந்த நடிகர் என அறிவித்து, அவர் இருக்கும் இடத்துக்கே போய் அந்த விருதைக் கொடுப்பது மிகப் பெரிய கேவலம். இது வியாபாரத்தனமல்லாது வேறல்ல.

ரஜினியை நான் மதிப்பவன் என்பது வேறு விஷயம். ஆனால் அவர் விருதுக்குரிய கதைகளில் நடிக்காத நிலையில், அவரைத் தேடிப் போய் விருது கொடுப்பது எங்களைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் செயல் என்றார் அமீர்.

விருதுகளை வழங்கிப் பேசிய பாலச்சந்தர் கூறியதாவது:

அமீர் சொன்ன கருத்துக்களை நூறு சதவிகிதம் அப்படியே ஏற்கிறேன். ரஜினியும் கமலும் இருந்தால்தான் என்னால் படமெடுக்க முடியும் என்ற நிலை இல்லை. நான் அவர்களை வைத்துப் படமெடுத்தபோது அவர்கள் சாதாரண நடிகர்களே.

இன்று அவர்கள் வளர்ந்து விட்டார்கள். அது அவர்கள் திறமை. அதற்கு நானா பொறுப்பு? இன்றைக்கு என் படத்தில் ஏதோ.. போனால் போகட்டும் என்று உதவும் நோக்கில் நடித்துக் கொடுக்கிறார் ரஜினி. மற்றபடி அமீர் சொல்வதை நான் மனப்பூர்வமாக நூறு சதவிகிதம் ஏற்கிறேன்.
-----------------------------------

KAALAM MAARI POCHU

பூச்சாண்டியார் said...

நல்லா குடுக்குராங்கய்யா அறிக்கை..

Ramadoss Magesh said...

Rajni could have added that even if he repeats "Nan eppo varuven eppadi varuven vara vendiya neram varuven" that also no body can stop him from saying. A fitting response to his statements would be like the commercial success reponses of the kind of kuselan