பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 06, 2008

ஒரிசா, கர்நாடகாவில் கலவரம் - மோடி கருத்து

ஒரிசா, கர்நாடகாவில் கட்டாய மத மாற்றமே கலவரத்துக்கு காரணம்; நரேந்திரமோடி புகார்

எந்த ஒரு அமைப்பு சட்டத்தை மீறினாலும் அது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அரே நேரத்தில் அந்த பிரச்சினைக்கு வேர் எது? என்பதை கண்டறிந்து அதை தடுக்க வேண்டும். ஒரிசா, கர்நாடக மதகல வரத்துக்கு அங்கு நடக்கும் கட்டாய மத மாற்றமே காரணமாக உள்ளது.

மத மாற்றத்துக்கு மகாத்மா காந்தி கடுமையா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வழியை பின்பற்றி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். மத மாற்றத்துக்கு உதவுவதற்காக வெளிநாடு களில் இருந்து கிறிஸ்தவ பிரசார அமைப்புகள் ஏரா ளமாக பணம் அனுப்பு கின்றன. இவற்றை கண் காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் அவர்களை ஒடுக்க முடியும்.இதில் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடித்தாலும் அது ஆபத்தாக முடியும்.

5 Comments:

Anonymous said...

ஜெ. சோ சந்திப்பு - 40 நிமிடங்கள் ? என்ன பேசியிருப்பார்கள் ?

IdlyVadai said...

யாருக்கு தெரியும். பி.ஜே.பி கூட்டணி பற்றி கூட இருக்கலாம்.

Kouthur Sriram said...

நேற்று சோ-வின் 75-ஆவது பிறந்தநாள்.

Anonymous said...

Idly Vadai kuu vala kalutha ellaya...blog thannn polapaa thiriuraan

Reformist said...

IdlyVadaiku
Nacchunu Kelvii

Neenga enna aryara.. Orraa Pro Hindu vaaa irukkuu... Grassroot problem pathi oru kavalai kooda illaa

For 4000 years aryans who came for Central Asia didnt gave social equlaity, status, justice.. Only Aryans lived.. All other people have to live under them as slave.. couldnt walk in streets without shrits. WHY WHY WHY??

Raping a Girl by Hindu Mob in Gujarat and Orisaa is the principles of Hindu..
Social Equality is not at all there
Brahmin can only marry a brahmin
Brahmins came from head of Brahma,.. are we came from Leg of brahma..
Why is your religion is so biased towards brahmins..

If you want brahmin to live then call dont call hindu then call your religion as brahmin


PROVIDE SOCIAL EQUALITY.. ELSE YOU WILL ALWAYS WHINE OF RESERVATION,CONVERSION etc etc..
IF YOU HAVE PROVIDED EQUAL STATUS WHY THE HECK WE NEED RESERVATION and we have to suffer for all the wrong doing by you

Unga base seri illaaaa
For 4K years u provided nothing but u expect all people to be in Hinduism.....
Thats why Ambedkar went to buddism.. People like Periyar fought for these... Atlast people got reservation....

If you keep on whine nobody is gonna hear.. Understand change and live with that..

All your violence undermines hindu dhrama which evolved over years.. First be clear with your base ideology then we can think of conversions

THE NEED OF DYNAMIC EQUAL SOCIETY