பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 08, 2008

விஜயகாந்தின் வெற்றி கூட்டணி

செய்திக்கு கீழே.


இந்தக் கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல; சினிமா கூட்டணி! வானத்தைப் போல வெற்றிக்குப் பிறகு இருவரும் இணையும் புதிய படத்திற்கு 'மரியாதை' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. விக்ரமனின் வெற்றி ஃபார்முலாவில் அப்பா – மகனாக விஜய்காந்த் நடிக்க அவருக்கு ஜோடியாக அம்பிகா, மீரா ஜாஸ்மின், மற்றும் சிறப்புத் தோற்றத்தில் மீனா ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். பா.விஜய், கலைக்குமாரோடு நண்பர் கல்யாண்குமாரும்(kalyanje@gmail.com, kalyanje.blogspot.com ) ஒரு பாடல் எழுதிகிறார்.

படத்தின் பூஜை விஜயதசமி நாளன்று ( அக்டோபர் 9) சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.


7 Comments:

Ramesh said...

Athu ethukku two times

kalyanje.blogspot.com

wanting us to go there to your friends blog?

Anonymous said...

One more opportunity for vijayakanth to convert his black money into white before lok sabha elections.

This movie is not going to achieve anything else.

King Viswa said...

Very nice title.

Even i got conned by this.

Anonymous said...

vijaya kanth and meera jasmine
what an odd combination it is.
Meera jasmine is lean and he is
as lean as an elephant.

ப்ரியா said...

உங்க தல news எது வந்தாலும் போட்டுடறீங்க...
2011 ல நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளர் போல...

Anonymous said...

hmm ammam.. rajini , kamal news pootta mattum onnum solla maateenga..
vijayakanth news potta mattum thalai .. vaalnu vanthuduveenga...
arasiyalvaathinga thaan gaand aavuraangana ungalukku ennaya vanthathu ...
very simple..
pidicha manasula eethikoonga illatti vitudunga..

- Raji

மோகன் காந்தி said...

விஜயகாந்தின் வெற்றி கூத்துஅனி