பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 24, 2008

சீமான், அமீர் கைது - திருமாவளவன் எப்போது ?

இந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை தமிழகக் காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.

இராமேஸ்வரம் கூட்டத்தில் தமிழ் உறவுகளின் அவலங்களை விவரித்துப் பேசினேன். அது சட்டவிரோதமா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். இதற்காக கைது செய்யப்பட்டால் மகிழ்ச்சியோடு சிறைக்குச் செல்லக் காத்திருக்கிறேன்
- சீமான்

பாரதிராஜாவும், சேரனனும் இந்த கைது பாட்டியலில் இருப்பதாக சொல்லுகிறார்கள்...

16 Comments:

Anonymous said...

நேர்மையான நியாமான சற்று காலம் தாழ்த்திய நடவடிக்கை.

Anonymous said...

இட்லிவடை,

தங்கள் வலைப்பூவை தினமும் படிப்பவர்களில் நானும் ஒருவன். தங்கள் கருணாநிதி மற்றும் அவர் சார்ந்தவர்களை பொதுவாக நக்கல் அடிப்பது நன்றாக இருக்கும். பல விஷயங்களில் தாங்கள் நடுநிலை இல்லை என்றாலும் வரம்பு மீராமல் இருப்பதாக நான் எண்ணுவதுண்டு . ஆனால் தாங்கள் ஈழ தமிழர் பிரச்சினையில் நக்கல் அடிப்பது சற்று வெறுப்பை தருகிறது.

அன்புடன்
ஒரு தமிழன்

Anonymous said...

appo en thalaivan Ramadoss enna kolaiya...ean innum kaithu seiyya villai... :)

Anonymous said...

பிரிவினை பேசுவதும், ஈழத்தமிழர்களை ஆதரிப்பதும், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் வெவ்வேறு விஷயங்கள். இதில் உளறிக் கொட்டிய அனைவரையும் உள்ளே தள்ள வேண்டும். இரங்கற்பா எழுதியவரை எப்போது? :-)

நல்லதந்தி said...

ஜெயலலிதாவின் அறிக்கையால் வேறு வழியின்றி எடுக்கப் பட்ட நடவடிக்கை

Jaffar said...

Ramadosukku ean sattam kadaiyai seyyalai...

அக்னி பார்வை said...

ஈழ மக்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருதில்லை. அதே சமயம், ஈழ மக்கள் நலனில் அக்கரை காட்டுகிறேன் பேர்வழி, இந்தியாவை துண்டாக நினைப்பது முட்டாள்தனம்.இவர்களுக்கு ஈழ மக்கள் மீது அக்கரை இல்லை. பிரபகரன் மீது தான் அக்கரை.தமிழ் பேசுகிறோம் என்ற ஒரே கரணத்திற்காக ஈழ தமிழர்களை ஆதரிக்கலாம்; ஏன், விடுதலை புலிகளை ஆதரிக்க வேண்டும்? ஈழ மக்கள் மீது அக்கரை இருந்தால் விடுதலை புலிகள் ஒரு அரசியல் கட்சியாக மாறி உலக நாடுகளிடம் நம்பிக்கை பெற்று தனி ஈழம் அமைத்திருக்கலாமே!....இதில் இந்திய தலையிட வேண்டும் என்பதே முட்டாள்தனம்...தனி ஈழம் அமைக்க இந்திய வலியுரித்தினால் காஷ்மீரையும், அஸாமையும் பிரிது கொடுக்க வேண்டும்....அவர்களும் இதே பிரச்சனை தான் சொல்லுகிறார்கள்..சரி இத்தனை நாள் இந்த சினிமாகாரர்கள் எங்கே போனர்கள்...இவ்வளவு அக்காரை உள்ள சீமானும்,அமிரும் ஏன் இலங்கை போய், ஈழ தமிழ்ர்களுக்காக் அயுதம் ஏந்தி, களத்தில் இறங்கி போரிட வேண்டியது தானே? யார் தடுத்தார்கள்?..தனி தமிழ் நாட்டிற்க்கு ஆயுதம் ஏந்த தயாரான வைகோ இப்பொழுதே போய் இலங்கை படையுடன் போரிட வேண்டியது தானே, அவரை யார் தடுதார்கள்?...இவர்கள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு இதுவும் பேசுவர்கள் இன்னும் பேசுவர்கள்..தானே முன்னிலை படுத்தபட வேண்டும் என்பது பிரபகரனின் நோக்கம் ..அதற்கு தடையானவர்களை தீர்த்து கட்டிவிடுவார்..அவருடைய போதைக்கு தமிழ் மொழி எனபது ஊருக்காய்..இவர்கள் அவருக்கு சாமரம் வீசுகிறார்கள்..இதன் பெயர்தான் மக்கள் புரட்சி!..சுயநலமின்மை!...இன பற்று!..இதை புரிந்துக்கொண்டு கேள்வி கேட்பவர்கள் துரோகிகள்....

Anonymous said...

வைகோ, சீமான், அமீர் மூவரும் தண்ணீர் கூட குடிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்களாமே?

உண்மையா?

ramana said...

Read this link

http://www.tamilnadutalk.com/portal/index.php?s=e8194133eb8c6c7dcbbcb918bd0698d1&showtopic=13871

this portal name is tamilnadutalk but always talks about LTTE and fund raising to LTTE>
how to ban this portal in india? where to give complaint?

Anonymous said...

thanks for the above site. good site for tamils.must see for tamilians

Anonymous said...

//வைகோ, சீமான், அமீர் மூவரும் தண்ணீர் கூட குடிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்களாமே?//

எப்படி, dmk ஸ்டைல் உண்ணாவிரதமா? காலைல் break-fast சாப்டுட்டு அப்றம் மத்தியானம் lunch சாப்பிடுவதற்கு முன்னாடி ஒரு ரெண்டு மணி நேரம் பந்தல்ல உக்காந்துட்டு போவாங்களே அந்த மாதிரியா?
-ஸ்ரீனி

Anonymous said...

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தலைவர்களின் பேச்சையெல்லாம் இந்த நாட்டிற்கு எதிரானது என்றுதான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எப்போதும் கூறிவந்துள்ளனர். ராஜீங் காந்தி படுகொலைக்குக் கூட தி.மு.க.தான் காரணம் என்று கூட பேசியிருக்கிறார்கள். அதையே காரணம் காட்டி மத்திய அரசைக் கூட ஒருமுறை கவிழ்த்துள்ளார்கள். இப்போது அவர்களோடு கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியில் உள்ளார்கள். அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் மிக சகஜமான நிலைமாற்றமே. இப்போதும் அப்படித்தான் கூறிவருகிறார்கள்.

உள்ளபடியே காங்கிரஸ் கட்சியினருக்கு தேச ஒற்றுமையில் உறுதியிருக்குமானால், மராட்டியத்தில் மண்ணி‌ன் மைந்தர்களுக்கு மட்டும்தான் வேலை அளிக்க வேண்டும் என்று கூறி, மற்ற மாநிலத்தவர்களை அடித்து துரத்திக்கொண்டிருக்கும் மஹாராஷ்டிர நவ நிர்மான் கட்சியின் தலைவரான ராஜ் தாக்ரே மீதல்லவா தேச துரோக வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும்? அவருடைய நடவடிக்கைகள் இந்திய ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று கூறி அவர் மீதல்லவா சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்? ஆனால் என்ன பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தார்கள்? வன்முறையைத் தூண்டுவது, பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய இரண்டு குற்றங்களுக்குத்தான் அவர் மீது வழக்கு, கைது செய்து உடனே பிணையில் விடுதலை. ஏன்? தேசத் துரோக வழக்கு தொடர வேண்டியதுதானே அங்குள்ள காங்கிரஸ் ஆட்சியினர்? ஏன் செய்யவில்லை? ஏனென்றால் தமிழர்கள் அல்ல மராட்டியர்கள், அவர்களின் இன, மொழி உணர்வு வலிமையானது.

இதெல்லாம் புரிந்தவர்தான் தமிழக முதலமைச்சர். அவருக்கு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நெருக்கடி அளித்தது. கூட்டணி தர்மத்தைக் காக்க, தனது ஆட்சிக்கு சிக்கல் வராமல் தடுக்க, அவர்களின் கோரிக்கையை ஏற்று வைகோவை கைது செய்துள்ளார். எனவே இது அரசியல்தானே தவிர, தேசப்பற்றுச் சார்ந்த நடவடிக்கை அல்ல.


http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0810/24/1081024052_3.htm

Ravi said...

Agni paarvai avargalae... sooper! Happy to note that there are still many people who talk sense in Tamilnadu.

புதுவை சிவா :-) said...

உங்களுக்கு வேலை நன்றாகத் தெரிந்தால் பிரமேஷன் சீக்கிரம் கிடைக்காது; நன்கு வேலை செய்வது போல் நடித்தால் சீக்கிரம் கிடைக்கும்

yes like that our Govt said to our TN people and another side they give all support to Sri Lanka.

Anonymous said...

மருந்தாக நின்றவர்
மருந்தாக நின்றவர்
வெளியேறிச் சென்றாலும்...
மருந்துண்டு எம்மவர்க்கு
மானந்தன்னில்...!

தமிழ் தந்த மூச்சு
நிற்கும் வரை....
தலை கொய்ய
முனைபவர் வேரறுப்போம்...!

கொண்ட கொள்கை
வென்றெடுத்து...
தண்காற்று உண்ணும் வரை
ஓயாது எங்கரங்கள்...!

All the tamils is Ellam are LTTE ,

im a guy from TamilElam ,now living in a hotel (UK)

Anonymous said...

Eenaa peravekal neengal ,
Kaasukai thaiyai vera kayavarkal neengal ,

edapan paramabarai ku oru elakanam neengal

from Srilanka (all the tamils in srilanka are tamil , we nva go for money n spk 4 money ,like u guys guys)u'll sell ur family for money. go educate ur self 1st , learn history