பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 19, 2008

வடிவேலு விவேக் அப்செட்

ஏன் ?

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரி திரை உலக தமிழ் இனஉணர்வு குழு சார்பில் இந்த கோரிக்கையை வலிப்றுத்தி ராமேசுவரத்தில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதைத்தொடர்ந்து ராமேசுவரம் பஸ்நிலையம் அருகே உள்ள கிழகாடு மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், "தமிழர் படுகொலையை தடுக்காவிட்டால், விபரீத விளைவுகள் ஏற்படும்'' என்று இலங்கை அரசுக்கு தமிழ் திரை உலகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தங்களின் காமெடி வாய்ப்பு பறிபோய்விடுமோ என்று வடிவேலு மற்றும் விவேக் கவலையுடன் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.

5 Comments:

கண்நீறான் said...

இவற்றை பார்த்துமா காமெடி பண்ணுகிறீர்கள்?! http://pongutamilar.blogspot.com/2008/10/blog-post_4282.html

gopi said...

"தமிழர் படுகொலையை தடுக்காவிட்டால், விபரீத விளைவுகள் ஏற்படும்'' என்று இலங்கை அரசுக்கு தமிழ் திரை உலகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தங்களின் காமெடி வாய்ப்பு பறிபோய்விடுமோ என்று வடிவேலு மற்றும் விவேக் கவலையுடன் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.


----------------------------------

Kalakkal idlyvadaiiiiiiiiii......

கிரி said...

ஹா ஹா ஹா

இவங்க இம்சை தாங்க முடியல..மொதல்ல ஒழுங்கா படத்த கொடுங்கடான்னா அதை விட்டுட்டு தமிழர்களை காக்க போறாங்களாம்..போங்கய்யா நீங்களும் உங்க புரட்சியும். நல்லா ஜாலியா சுத்திட்டு வருவதை தவிர இவர்கள் ஒரு வெங்காயமும் சாதிக்க போவதில்லை.

Anonymous said...

aayaa giri avargalae

ethukkaduthalum imaiyamalai porathaivida / maanadu nadathuvathai vida...

ithil onnum thapppillaiyae....

kaikatti pose kodukkamal ivarkal eduthulla intha siru muyarchiyai paarattalaamae..

கிரி said...

//aayaa giri avargalae//

என்னங்க என்னை ஆயா ஆக்கிட்டீங்க :-))))

//kaikatti pose kodukkamal ivarkal eduthulla intha siru muyarchiyai paarattalaamae..//

இவர்கள் உண்மையான பாசத்துடன் சென்றால் எனக்கும் (எவருக்கும்) மகிழ்ச்சியே...ஏங்க! அனானி உங்க உண்மையான பேரோடே சொல்லுங்க நான் தவறாக நினைக்க மாட்டேன். நீ நினைத்தால் என்ன நினைக்காட்டி என்னன்னு சொல்றீங்களா! :-))))