பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 18, 2008

தயாநிதிமாறனின் புதிய அமைப்பு

அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்னோடியாக முரசொலி மாறன் பேரவை என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தயாநிதி மாறன் இன்று துவக்குகிறார். இதில் ஏராளமான திமுகவினர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவில் மீண்டும் சேரும் வாய்ப்பு மங்கியதையடுத்து, தயாநிதிமாறன் தனது தந்தை முரசொலிமாறன் பெயரில் புதிய பேரவை ஒன்றை இன்று துவக்குகிறார்.

ஜெயலலிதார், விஜயகாந்த் இதாற்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை விட்டாலும் விடுவார்கள். நாளை செய்திகளை பார்க்க வேண்டும்.

3 Comments:

Sreelatha said...

பத்தோடு பதினொன்னு. ஆனா இந்த பதினொன்னாவது முதல் பத்தையும் வாங்குவதற்கான சக்தி கொண்டது :-)

praveen said...

ஸ்ரீலதா நீங்க சொல்றது சரி தான்...

தாதா சப்போர்ட் இருந்த வரைக்கும் இவனும், இவன் அண்ணனும் ஏதோ அறிவு ஜீவிங்க போல சீன் போட்டானுங்க. தாத்தா தொரத்திவிட்டதும் தான் இவன்க எவ்வளவு முட்டாள்கன்னு தெரிஞ்சுது.
இவனுங்க சன்டிவி, தினகரன் நடத்துர லட்சணம் பார்து மீடியாவே காறி துப்புது. அமைச்சரா இருக்கும் போது இவன் ஆடாத ஆட்டமா? அப்போ எல்லாம் தொண்டர்கள் இவன் கண்ணுக்கு தெரியல. இன்னைக்கு டிவிய நடத்த சப்போர்ட் வேணும்னு எல்லா கட்சிகாரணுக்கும் காசு கொடுக்குறதுமில்லாம சரத்குமாருக்கு அறிக்கைய எழுதிகொடுக்குற ப்ரோக்கர் வேலைய பாத்துட்டு இருக்கான். இது போதாதுன்னா பொண்டாட்டி புடவைய தொவைச்சு தரலாம். தம்பிபிபி பகோடா காதர் உனக்கு இது சரிபடாதுபா...

praveeee said...