பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 09, 2008

விஜயதசமி வாழ்த்துகள் சொல்லுகிறது கலைஞர் டிவி

விநாயகர் சதுர்த்தியை விடுமுறை நாள் என்று அறிவித்த கலைஞர் டிவி, இன்று விஜயதசமி வாழ்த்துகளை சொல்லுகிறது.

எனக்கு தெரிந்த காரணங்கள்...

1. விளம்பரங்களுக்கு நடுவில் வரும் சிறப்பு பட்டிமன்றம், சினிமா நடிகைகளின் பேட்டி..என்று கலைஞர் டிவிக்கு தேவைப்படுகிறது. சீட்டு கொடுத்தால் பண்டார பரதேசிகள் என்ற கட்சி கூட்டணி கட்சி ஆகிறது. துட்டு கொடுத்தால், திராவிட கொள்கை என்ற வேட்டி லங்கோட்டி ஆகிறது. ஆக கொள்கை ஒன்று தான்.

2. சன் டிவியுடன் போட்டி போட வேண்டும் என்றால், இந்து மத பண்டிகைகள் அவசியம் தேவைபடுகிறது. ( கலைஞர் டிவி ஆரம்பித்த நாளில் : கி.வீரமணி வாழ்த்து தெரிவிக்கும் போது கலைஞர் தொலைக்காட்சி, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, எல்லாம் இல்லாமல் இருக்கும். தமிழர்களுக்கு நல்ல சிந்தனையை தரக்கூடிய நிகழ்ச்சிகள் இருக்கும் என்றார்.)

இவ்வளவுக்கும் நடுவில் 'விரைவில்...." என்று பட்டாசு வெடிக்கிறது.
தீபாவளி பண்டிகைக்கும் கலைஞர் டிவி ரெடி :-) நீங்க ரெடியா ?

18 Comments:

gopi said...

சீட்டு கொடுத்தால் பண்டார பரதேசிகள் என்ற கட்சி கூட்டணி கட்சி ஆகிறது. துட்டு கொடுத்தால், திராவிட கொள்கை என்ற வேட்டி லங்கோட்டி ஆகிறது. ஆக கொள்கை ஒன்று தான்

-----------------------------------

Super idlyvadai. Indha point summa nachunnu irukku.

சரவணகுமரன் said...

//கலைஞர் தொலைக்காட்சி, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, எல்லாம் இல்லாமல் இருக்கும்//

பகுத்தறிவு, மூடநம்பிக்கை - ரெண்டுமே இல்லாம இருக்குமா? அப்ப, சரிதான். :-)

Anonymous said...

the idlyvadai logo with axe blade is good.

மலையாளத் தமிழன் said...

இட்லி வடை சார்...

தீபாவளிக்கு கலைஞர் டிவியில் அஜித் நடித்த பில்லா போட போறாங்க...

எவ்ளோ பகுத்தறிவான விஷயம் பாருங்க!

Anonymous said...

வர வர இட்லிவடை ரொம்ப போர் அடிக்கிறது. இட்லிவடை என்றால் வெறும் கருணாநிதி எதிர்ப்பு என்ற வட்டத்துக்குள் அடங்கிவிட்டது. கொஞ்சநாளைக்கு பதிவு எதுவும் போடாமல் ஓய்வெடுத்து விட்டு தேர்தல் நேரத்தில் வாருங்கள். ஏற்கனவே இருந்த பெயரையாவது காப்பாற்றி கொள்ளலாம்.

Anonymous said...

Idly Vada M.K aa elukamaa unaku thookam varathaaa. konja nalaiku J.J pathi konjam news podaan. padikaa viru viru paa erukum same time comedy aaum erukum.....please...

Anonymous said...

yeppa idly vadai


arasiyalaiyum, viyabarathaiyum
yeapmma ippadi kulappikira...

vaera matter kidaikkalaiyaa :(

Boston Bala said...

A meme invite:
India Films to Indie Movies - Meme « Snap Judgment

முன்கூட்டிய நன்றிகள் பல :)

Anonymous said...

idly vadai,

people against this post are pro dmk... please put news which are anti admk, bjp, mdmk and pmk too....

but dont stop anti dmk news :-)

Anonymous said...

வர வர இட்லிவடை ரொம்ப போர் அடிக்கிறது. இட்லிவடை என்றால் வெறும் கருணாநிதி எதிர்ப்பு என்ற வட்டத்துக்குள் அடங்கிவிட்டது. கொஞ்சநாளைக்கு பதிவு எதுவும் போடாமல் ஓய்வெடுத்து விட்டு தேர்தல் நேரத்தில் வாருங்கள். ஏற்கனவே இருந்த பெயரையாவது காப்பாற்றி கொள்ளலாம்.

Anonymous said...

,,,

மோகன் காந்தி said...

ஊருக்கு தான் உபதேசம்
தனக்கும் தன் குடுப்பத்திர்க்கும் இல்லை

யோசிப்பவர் said...

What happened? Are you planning to close IV? Why there are no updates?

Anonymous said...

Dear Idlyvadai, have u run out of
topics and ideas? No further news
on your blogspot! The whole world
is simply shuddering over the
Meltdown, which God only knows, should
not eventually become another Great Depression. You haven't even touched upon this subject.
Your field of appeal is only Tamilnadu and Tamilians but then
they will also be affected if there
is a Great Crash. When AIGs and
biggest banks,and multibillionaires are
falling like Humpty Dumpty, where
will our "Dhideer Panakkaarars",
aka politicians/benamis be when this happens? Let's have your
views, friend?

இட்லி வடை ரசிகன் said...

என்ன இது இப்படி ஆளா ஆளுக்கு தாளிக்கறீங்க எங்க தலைவர? வுட்ட உதுர்த்து உப்புமா ஆகிடுவீங்க போல..

புலி பதுங்கறது பாயறத்துக்குன்னு தெரிஞ்சுக்கங்க..

தலைவா நீ நேரம் எடுத்துக்கோ.. உனக்கும் கொஞ்சம் ஓய்வு வேணும்ல..

இல்ல வாரத்துக்கு ஒரு மொக்க போட்டுங்க..

-இட்லி வடை ரசிகன்

Anonymous said...

News about Idlyvadai on The Hindu:

http://www.hindu.com/mp/2008/10/11/stories/2008101151141300.htm

coolzkarthi said...

தமிழ் நாட்டில் ஒரே சமயத்தில் ஒரு கட்சி,ஒரு தொலைக்காட்சி,ஒரு நாளிதழ் தான் கோலோச்ச முடியும்...

affable joe said...

right said friend all is business in this world no policies no bull shit