பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 20, 2008

இட்லிவடை - 5 ஆண்டுகள் !!


இட்லிவடை 5 ஆண்டுகள் பற்றி ...

நண்பர்களுக்கு வணக்கம்,

நேராக விஷயத்துக்கு வருகிறேன்...

இட்லிவடை ஆரம்பித்து அடுத்த திங்கட்கிழமை ஐந்து ஆண்டுகள் முடிவடைகிறது.

இன்றுலிருந்து அடுத்த திங்கட்கிழமை வரை இட்லிவடை படித்து பழக்க பட்டவர்கள் ஆட்சேபிக்கலாம். - காப்பி பேஸ்ட் மேட்டர் கொஞ்சம் கம்மியாக இருக்கும் :-)

அடுத்த வாரம் ஞாயிறு(அ) திங்கள் இட்லிவடையின் குருப் போட்டோவை பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம். இன்னும் 2-3 பேரிடம் பர்மிஷன் தேவைப்படுகிறது கிடைத்துவிடும் என்று நம்புகிறோம். பார்க்கலாம்.

இட்லிவடையை பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள் ஈ-மெயிலிலோ, கமெண்டிலோ அல்லது சாட்டிலோ சொல்லலாம்.

பாராட்டுவது சுலபம், திட்டுவது கஷ்டம், அட்வைஸ் செய்வது அதைவிட கஷ்டம். உங்களுக்கு எது சுலபமோ நேரமும், விருப்பமிருந்தால் செய்யலாம்.

என்றென்றும் அன்புடன்,
இட்லிவடை
( சரக்கு மாஸ்டர் )

70 Comments:

பூச்சாண்டியார் said...

பாராட்டுக்கள்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :)

Alien said...

வாழ்த்துக்கள் இட்லிவடை.

மணிகண்டன் said...

என்ன இட்லி/வடை/சாம்பார் போட்டோ போட போறீங்களா ? அதுக்கு யாரு கிட்டேந்து இன்னும் பர்மிஷன் வரணும் ?

என்னோட வாழ்த்துக்கள்.

வெண்பூ said...

இட்லிவடையின் தீவிர வாசகனாக, மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். என் அறிமுகம் பதிவில் சொன்னதுபோல், நான் தமிழ் வலைப்பதிவுலகத்திற்குள் வந்ததில் இட்லிவடைக்கு முக்கிய இடம் உண்டு.

பாராட்டுக்கள், ஐந்து வருடங்களை எட்டியதற்கு,

வாழ்த்துக்கள், இன்னும் அதிக உயரங்களை எட்டுவதற்கு.

Kalyan said...

Great Achievement idlyvadai.. Congrats and keep doing the Great work

ramachandranusha(உஷா) said...

அட்வைஸ்தானே தந்துட்டா போச்சு. இப்படியே தொடருங்க. உங்க படம் எல்லாம் வேண்டாம், சஸ்பென்ஸ் போயிடும்.
(எப்படியும் போட மாட்டீங்கன்னு தெளிவா தெரியும் :-)

சுரேஷ் கண்ணன் said...

இட்லி வடை(கள்) யார் என்றறிய துளியும் எனக்கு விருப்பமில்லை. என்றாலும் நுட்பம் வளர்ந்திருக்கும் சூழ்நிலையிலும் உங்களின் அநாமதேயத்தை பெருமளவிற்கு காப்பாற்றிக் கொண்டு வந்தது குறித்து ஆச்சரியம். 5 வருட சாதனை குறித்து பாராட்டுகள்.

காப்பி அண்ட் பேஸ்ட் என்றாலும் தமிழகத்தின் பல முக்கிய நிகழ்வுகளை, ஆளுமைகளின் நேர்காணல்களை உங்கள் தளம் மூலமாகவே முதலில் அறிந்து கொண்டேன். எனவே தொடரட்டும் உங்கள் தொண்டு. முன்னர் இருந்த நகைச்சுவை அம்சம் இப்போது சற்று குறைந்து போனதோ என்று சந்தேகம். அந்த ஏரியாவிலும் அடித்து ஆடுங்கள்.

சக வலைப்பதிவர்களை mime செய்து உங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன்.

Pondy-Barani said...

வாழ்த்துக்கள் இட்லிவடை

குருப் போட்டோலா யார் யார் எல்லாம் இருப்பாங்க

இட்லி,வடை,சாம்பார்,சட்ணி எல்லாமா ?
:)

அச்சுப்பிச்சு said...

My heartiest congratulations on your entering the sixth year of fruitful, moderate and constructive reporting. I feel like participating here as I find friends are more responsible in their views and do not cross the 'Lakshman Rekha"

Keep up your good work.

Achuppichu

Anonymous said...

ahaa.. group photo vaa..

ivalavu naal ivaru than IV, avaruthan IV pozhuthu pochae.. ippo ellam ambalam aayidum pola irukae.

:)

மடல்காரன் said...

அட இட்லி வடை பரிமாறுபவர்களை பிரசூரிக்கப் போகிறீர்களா?
அவலுடன் எதிர் நோக்கும்.

அன்புடன், கி.பாலு

Dhana said...

வாழ்த்துக்கள் இட்லி வடைகளே

ILA said...

வாழ்த்துக்கள்!

புகைப்படமெல்லாம் வேணாங்க. இப்படியே இருந்துட்டு போவட்டும். புகைய வேணுமின்னா போடுங்க.

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் இட்லிவடையாரே!! :)

வெயிலான் said...

// இட்லிவடையின் குருப் போட்டோவை பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம்.//

எங்கள் யூகங்களை சரி பார்க்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

subramanian said...

I feel Idly Vadai is a great blog
in tamil as it reflects the
feelings of majority of the
population. As It has all the latest news on politics, cinema & current events so one doesnt feel the need to search around for information. It is highly entertaining as well as informative.Please continue the good work for many
more years to come.

IdlyVadai said...

Ravi,

Thanks for your feedback.

lok said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

Kalaikovan said...

நான் விரும்பி ...
எதிர்பார்த்து ...
படிக்கின்ற வலைப்பதிவு
5 ஆண்டுகள் .....
பிரமிக்கவைக்கின்ற சாதனை.
வாழ்த்துக்கள் ....
உங்களின் பதிவுகள் தொடரட்டும்

Anonymous said...

ada poopa....varaa valla ella...

VIJI said...

wow, 5 years acchha, congrats !
early looking forward to the group photo :)

அமுதப்ரியன் said...

அமுதம் பருக ஆசைப்பட்டது உங்களைப் பார்த்துதான். எப்படி சந்திராயன் சந்திரனைத் தொட்டவுடன் இந்தியாவைப் பார்த்து பிரமிப்பு அடைவேனோ அதே போன்றதொரு பிரமிப்புணர்வு எனக்குள்ளே ஏற்படுகிறது. வாழ்த்துகிறேன் மென்மேலும் வளர்வதற்கு.....
அமுதப்ரியன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துக்கள் இட்லிவடை..

வெளியிடப் போறீங்களா..

வேண்டாமே.. அப்படியே இருந்திட்டுப் போகட்டும்..

விதிவிலக்குகள் ஒண்ணு,ரெண்டு இருக்கணும்.. அப்பத்தான் சுவாரஸ்யம் இருக்கும்..

R A J A said...

//இட்லிவடை 5 ஆண்டுகள் பற்றி ...//
சூப்பர். நமக்கு எப்பவுமே பிடிச்சது அந்த மஞ்ச கலரு கமென்ட்டுதான்.
I will give u the gift when u come online on gtalk.
//இட்லிவடையின் குருப் போட்டோவை பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம்.//
அட சட்னி, சாம்பார் பற்றிதான சொல்லுறீங்க.......

ஆர். முத்துக்குமார் said...

பாரா, பாஸ்டன் பாலாஜி, க்ருபா ஷங்கர், ஹரன் பிரசன்னா, ராம்கி.. இன்னும் சிலரை குரூப் போட்டோவில் எதிர்பார்க்கிறேன்

Seetha said...

தமிழ் பதிவுன்னா என்னனே உங்க ,ப்ளாக் ,பார்த்துதான் தெரிஞ்ஞுகிட்டேன். ரொம்ப நாள் இட்லிவடை மட்டும் தான் தெரியும். ரங்கமணி என்னை கேலி செய்யும் அளவிற்க்கு நிங்கள் எங்கவீட்டில் ஃபேமஸ்.

சில நேரங்களில் ஊசிப்போனது மாதிரி உண்டு.பரவாயில்லை.

வாழ்த்துக்கள்

கொடும்பாவி-Kodumpavi said...

தமிழக அமைச்சர்கள் ராஜினாமா
- செய்தி
இட்லி வடை குரூப் போட்டோ
- செய்தி
இரண்டு செய்திகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கறாபுல இருக்கு..


நல்லாயிருங்கப்பூ..

ஐந்து வருட சாதனைகளும் சோதனைகளும் ஒன்னா சேர்த்து உப்புமாவா போட்டுருங்கப்பூ..

ரசிகர்களின் எகோபித்த வேண்டுகோளுக்கினங்க நாங்க புகைபடத்தை வெளியிட வில்லை - இது வரப்போகும் செய்தி

Anonymous said...

SARAKU MASTER - WE WANT VARITIES IN IDLY VADAI LIKE ...
SAMABAR VADAI, RASAM VADAI, PARPU VADAI, VAZHAIPU VADAI...

AND IN IDLY
RAVA IDLY, KANJIPURAM IDLY, KHUSHBOO ILDY, VEGE ILDY...

Good luck and best wishes....

Murali

Subramanian said...

Wishing you many more happy returns of the day - OK- But only the invitation- I expect some sweet, cakes etc along with th usual "IDLY-VADA-KAPPY" ALSO;
when are you going to igve; waiting for your announcement;
SUPPAMANI

Perumal said...

malarum ninaivu ethuvum iruntha podalaame... like 50th post, 100th post or some interesting posts which either turned out to be prophetic or exactly opposite later.....

Anonymous said...

I am a regular reader of ur blog and you are one of my favorites to get updates daily news :) Keep up the good work!!! - Arun Vaidyanathan

Srikanth said...

மனமார்ந்த வாழ்த்துக்கள். இட்லிவடை இதே போல் சீரும் சிறப்புமாக வெள்ளி விழா கொண்டாட வேண்டும்.

ஏதேதோ பெயரில் எழுதுபவன் said...

ஒரு சில விஷயங்களை தவிர இட்லி வடையின் அத்தனையுமே சுவாரசியம்தான்.

தயவு செய்து உங்களின் அடையாளத்தை காட்டிவிடவேண்டாம் உங்களின் தனி அடையாளம் தொடரட்டுமே!

இட்லி வடைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

gopi said...

இட்லிவடை, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

வாழ்த்துகள்!

//உங்க படம் எல்லாம் வேண்டாம், சஸ்பென்ஸ் போயிடும்.// ரிப்பீட்டு.

//குருப் போட்டோ// அந்த கஷ்டமே உங்களுக்கு இல்லாம, இதோ என் ஊகம்: http://kekkepikkuni.blogspot.com/2008/10/blog-post_20.html

கிரி said...

ஐந்து வருடமாமாமாமாமாமாமாமாமா!!!!

வாழ்த்துக்கள் இட்லிவடை. தொடர்ந்து இதே போல பலரின் விருப்ப பதிவாக இருங்கள். உங்கள் படங்களை!!!! எப்படியும் காட்ட மாட்டீர்கள்.. வழக்கம் போல ஏதாவது லொள்ளு செய்து வைத்து இருப்பீர்கள் :-)

எத்தனை வலை பதிவுகள் இருந்தாலும் இட்லி வடை பதிவு போல வருமா! தொடர்ந்து சரவெடியாக கலக்க என் அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன்
கிரி

Nithya A.C.Palayam said...

பாராட்டுக்கள், ஐந்து வருடங்களை எட்டியதற்கு,இட்லிவடையின் தீவிர வாசகனாக, மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

வாழ்த்துக்கள், இன்னும் அதிக உயரங்களை எட்டுவதற்கு.

அரசு said...

வாழ்த்துக்கள்

-அரசு

Krish said...

Wish You All the Best Idly...
Copy & Paste is OK,but often you can add your own comment too!!! :-)

Anonymous said...

IV இயக்கத்தின் சேவைகள் மிக சிறப்பாகவும் நன்றாகவும் இருக்கின்றது. இரண்டு வருடங்களாக நானும் வாசித்து வருகிறேன். எப்போதும் முதலில் IVக்கு தான் வருகை இருக்கும். ஆயினும் இதுவரை பின்னூட்டம் போட்டதில்லை என்று நினைக்கின்றேன். என்னைப் போல எத்தனையோ பேர் கூட இருக்கலாம். தங்களின் அடையாளம் வெளிப்படுத்த வேண்டுமா என்று தெரியவில்லை. அது தங்களின் விருப்பமாகவே இருக்கட்டும். தங்கள் இயக்கத்தின் பணி தொடர மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

இட்லிவடை - DIAMOND
இட்லிவடை - GOLD
இட்லிவடை - SILVER

ஆகிய மூன்று பரிசுகளையும் தட்டிச் சென்று விட்டது.

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் இட்லிவடை!!! என் மனம் கவர்ந்த பதிவர்களில் முதலிடம் உங்களக்கு தான்.. தினமும் நான் படிக்கும் முதல் பதிவு உங்களுடையது தான்.. தொடரட்டும் உங்கள் சேவை..

Anonymous said...

IV இயக்கத்தின் சேவைகள் மிக சிறப்பாகவும் நன்றாகவும் இருக்கின்றது. இரண்டு வருடங்களாக நானும் வாசித்து வருகிறேன். எப்போதும் முதலில் IVக்கு தான் வருகை இருக்கும். ஆயினும் இதுவரை பின்னூட்டம் போட்டதில்லை என்று நினைக்கின்றேன். என்னைப் போல எத்தனையோ பேர் கூட இருக்கலாம். தங்களின் அடையாளம் வெளிப்படுத்த வேண்டுமா என்று தெரியவில்லை. அது தங்களின் விருப்பமாகவே இருக்கட்டும். தங்கள் இயக்கத்தின் பணி தொடர மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

இட்லிவடை - DIAMOND
இட்லிவடை - GOLD
இட்லிவடை - SILVER

ஆகிய மூன்று பரிசுகளையும் தட்டிச் சென்று விட்டது.

Anonymous said...

IV இயக்கத்தின் சேவைகள் மிக சிறப்பாகவும் நன்றாகவும் இருக்கின்றது. இரண்டு வருடங்களாக நானும் வாசித்து வருகிறேன். எப்போதும் முதலில் IVக்கு தான் வருகை இருக்கும். ஆயினும் இதுவரை பின்னூட்டம் போட்டதில்லை என்று நினைக்கின்றேன். என்னைப் போல எத்தனையோ பேர் கூட இருக்கலாம். தங்களின் அடையாளம் வெளிப்படுத்த வேண்டுமா என்று தெரியவில்லை. அது தங்களின் விருப்பமாகவே இருக்கட்டும். தங்கள் இயக்கத்தின் பணி தொடர மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

இட்லிவடை - DIAMOND
இட்லிவடை - GOLD
இட்லிவடை - SILVER

ஆகிய மூன்று பரிசுகளையும் தட்டிச் சென்று விட்டது.

ABC said...

good work. keep going..

Krishnan said...

Congratulations Idlyvadai. Your blog is serving as one stop site for current affairs. Carry on your good work. Do serve sizzling hot idli vadais more with all varieties of chutney too :-)

Rajagopalan said...

vaazthukkal. Innum suvaiyaaka vazakugnkal.

Anonymous said...

all the best.

vasanthan said...

all the best.

யோசிப்பவர் said...

வாழ்த்துக்கள் இட்லிவடை,
உங்களது குரூப் ஃபோட்டோவை ஏற்கெனவே கெக்கேபிக்குணி பிரசுரித்து விட்டார். அதுவே போதுமானது என்று நானும் நினைக்கிறேன்!!!;-))

Anonymous said...

Congrats..
u r doing a gr8 job..
but copy paste kurachudatheenga..
ungalukku niraya vaasagargal irukaangana .. athu main reason..
we get all important news at one place.
so pls.
news kku engala alaya vitudatheenga..
just continue doing the same.
coz u r already doing gr8 job :))))
All the best.
--Raji

Anonymous said...

மனிதசங்கிலி தள்ளிவைப்பாமே?

SENTHIL said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்
நான் விரும்பி ...
எதிர்பார்த்து ...
படிக்கின்ற வலைப்பதிவு
5 ஆண்டுகள் .....
பிரமிக்கவைக்கின்ற சாதனை.
வாழ்த்துக்கள் ....
உங்களின் பதிவுகள் தொடரட்டும்
V.SenthilKumar

GANESH said...

all idlyvadai team,
my heartily wishes to your honeybee team members.... please continue this because you are only the giving true news for all the times...
p.ganeshkumar

Natrajan said...

வாழ்த்துக்கள். இட்லி வடை குழுவை
பின் நவீனத்துவ படமாக வெளியிடவும்.(Remember -2008 New year greetings)
நடராஜன்

Sunny said...

வாழ்த்துக்கள் இட்லிவடை.

Daily I start may day with இட்லிவடை (ofcourse u. here I am not talking about my breakfast இட்லி வடை).

Keep going.

மாயவரத்தான்.... said...

Lisle, Illinois, United States - party OK sollittaraa?!

Anonymous said...

ஐயா பெரியோரே, உங்களை
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
இப்படிக்கு
நேற்றைய பீட்சா

enRenRum-anbudan.BALA said...

//என்றொன்றும் அன்புடன்,
இட்லிவடை
//
ஸ்பெல்லிங் மிஸ்டேக், "என்றெ(஡)ன்றும் அன்புடன்" தப்பு

"என்றென்றும் அன்புடன்" என்று எ.அ.பாலா தானே கையெழுத்திடுவார் ;-)

srinivasan said...

I enjoy reading your blog,idlyvadai.

good luck and best wishes

IdlyVadai said...

எ.அ.பாலா எப்படி இந்த மாதிரி தப்பு செய்தீர்கள் ?

enRenRum-anbudan.BALA said...

//எ.அ.பாலா எப்படி இந்த மாதிரி தப்பு செய்தீர்கள் ?
//
Above comment is not mine !!!!!

Litmuszine said...

Mis más cordiales deseos para IdlyVadai

Swami said...

Hearty congratulations.. the one thing i do in my office time every day is keep refreshing your page once in 5 hrs.. most of the times your view is in synch with mine..

Anonymous said...

Good job. Gossip,satire,humour, galatta are all Ok. Once in a while the site should have something useful to the individual and/or to the society.

இரா. வசந்த குமார். said...

Best Wishes Guy(s).....

Anonymous said...

இட்லிவடைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புலியை ஏதோ சாது மக்கள் பாதுகாவலன் என்பது போன்ற கருத்துகள் இப்போ தமிழகத்தில் உலாவர தொடங்கியுள்ளன இதுவிடயமாக நீங்கள் கவனமெடுக்க வேண்டும்.

Udhayakumar said...

பாஸ்(களே), கேக்கவே சுகமாயிருக்கிறது. 3 வருடத்துக்கு முன்னாடி இந்த மாதிரி சொல்லிருந்த நாலு பேருக்கு போன் போட்டு ஜிடாக் ஸ்டேடஸ் மாத்தின்னு திருவிழா மாதிரி கொண்டாடிருக்கலாம். அரசு பதில்கள், அந்துமணி மாதிரி ரொம்ப நாளா இருந்திட்டீங்களா, கிக் இல்லை.

Anonymous said...

Master kadaiyai Ghavani...pothum...paaraku parthathu...

Vetti pasagan dhum adhichikinu kadilay ravous vutukinu erukango...

Kadaiyai eppo thurakaporinga...deepali leaveva...

Murali