பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 02, 2008

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்

7 Comments:

Alien said...

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

''ஓம் சதீஷ் '' said...

அட்டகாசமா இருக்கு..உங்க ப்ளாக்கும் ,எழுத்தும் ..

யோசிப்பவர் said...

விநாயகர் சதுர்த்தியும் அதுவுமாக நேற்று சென்னையில் மூன்று மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதே! ஏதேனும் உள்குத்து உண்டா?

நாரத முனி said...

இட்லி வடை கண்ணு முழிச்சுக்கோ மா, நாட்ல நிறையா மேட்டர் இருக்கு. ப்லோக்கள ஒன்னும் காணுமே. தினமலர் நாளிதழுக்கு எதிரா முஸ்லீம் கும்பல் போராட்டம் பண்ணினாங்கன்னு சன் டீவீ ல காட்டுனாங்க. என்ன செய்திகள் எல்லாம் வரவே இல்லையே

IdlyVadai said...

ரொம்ப யோசிக்காதீங்க : செப்டம்பர் 3 விடுமுறை தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாடாக இருக்கலாம்.

யோசிப்பவர் said...

அமாமா,
சன் டிவி விடுமுறை தின நிகழ்ச்சிகளை பார்க்ககூடாது என்று கட் பண்ணியிருந்தாலும் பண்ணியிருக்கலாம்.;-)

gopi said...

IdlyVadai said...

ரொம்ப யோசிக்காதீங்க : செப்டம்பர் 3விடுமுறை தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாடாக இருக்கலாம்.
-----------------------------------

Idhu Idlyvadai's SPECIAL PUNCH.....