பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 18, 2008

I dont have a concept of God - Inbox 1305 - First Issue- Kamal's Interview

My City , My Muse- Inbox 1305 - First Issue- Kamal's Interview - It is his nostalgia about the Chennai city & Other things.

Cover - http://i33.tinypic.com/2rne7vq.jpg

Page 26 - http://i35.tinypic.com/mv2g6d.jpg

Page 27 - http://i36.tinypic.com/33bny2x.jpg

Page 28 - http://i37.tinypic.com/2m2c269.jpg

Page 29 - http://i33.tinypic.com/2dj5l5c.jpg

Page 30 - http://i37.tinypic.com/5zzn.jpg

Page 31 - http://i33.tinypic.com/2cfa52h.jpg

Page 32 - http://i38.tinypic.com/29pvkt2.jpg

18 Comments:

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி இட்லி வடை

mureli said...

"நண்றி ஹய்"

பகுத்தறிவு said...

-வைதீகப் பார்ப்பானை விட லெளகீகப் பர்ப்பான் ஆபத்தானவன்

-சூத்திரனாக நடிக்கின்ற பார்ப்பானை நம்பாதே

பெரியார் பொன்மொழிகள்

Anonymous said...

"சடச்சுட" கமல் பேட்டி போட்டதற்கு நன்றி.

"தாத்தாவுக்கு" கலைஞர் டிவியில் கமலின் பேட்டி போட்டு சுதந்திர தினம் கொண்டாடினார். பேரன் உதயநிதியின் மனைவி கிருத்திகாவின் Inbox 1305 First Issue பத்திரிக்கையில் கூட கமலின் பேட்டி போட்டு தனது பத்திரிக்கையை தொடங்கியுள்ளார்"

ஆகள்ட் 15 டிவி பேட்டியில் "பகுத்தறிவு" பேசும் அனைத்து தமிழக அரசியல் தலைவருக்கும் பாடம் எடுத்தது சூப்பர். பெரியாரை பாலோ செய்வதாகக் கூறிக்கொண்டு இவர்கள் "திருட்டுத்தனமாக பக்தியை இறைவனுக்கு" செலுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டின் உண்மையான ஒரே கருப்புச் சட்டைக்காரன் கமல்ஹாசன்தான்.

இவரைப் போல தமிழை உச்சரிக்கவும், விஸ்தாரமான ஞானத்திலும் & சினிமாவிலும் மற்றொருவர் பிறந்து வரவேண்டும். 54 வயதிலும் ஒரு இளையஞனைப் போல அவரது நேர்காணல் இருந்தது.

கமல் சார் ! தமிழ் மீடியாக்களிலும் உங்களது குரல் ஒலிக்கட்டும் சார் !

கமல் பேட்டியை போஸ்ட் செய்த உங்களுக்கும் கமல் ரசிகர்கள் சார்பில் நன்றி.

Anonymous said...

கடந்த 15 நாட்களாக ரஜினியை போட்டுத் தாளிச்சிட்டீங்க, இப்ப "இந்த வாரம் கமலின் "வாரமா?"

நடத்துங்கள் உங்களது சேவையை.

தாடி வைத்த கமல் ஸ்டில் மிக நன்றாக உள்ளது.

மர்மயோகி படத்துக்காக தசாவதாரம் முடிந்த உடனேயே இந்த கெட்-அப்புக்கு அவர் மாறி விட்டார்.

இட்லி வடை ! அப்படியே படத்தோட கதை என்ன? மர்மயோகி பற்றிய பட டிஸ்கசனில் இருக்கும் உங்களது "தோழர்களிடமிருந்து" செய்தி வாங்கிப் போடுங்க.

விரைவில் எதிர்பார்க்கிறேன்.

ஆனந்த் தூரன் said...

இட்லி வடையாரே! வணக்கம்! ஆங்கில பத்திரிகையில் வந்திருந்த கமலஹாசனின் பேட்டி மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு வாழ்நாள் சாதனையாளரின் கருத்துக்கள் யோசிக்கவைக்கிறது. அதுவும் மதம்/ஜாதி பற்றிய அவரது கருத்தும் அதற்கு அவர் கொடுத்துள்ள ஒப்புமையும் சாட்டையடியின் சுளிரோடு நம்மை ஒரு சொடுக்கு சொடுக்கி உள் வாங்கச் செய்கிறது. நன்றி!

Anonymous said...

உத்தபுரத்தில் "தீண்டாமை சுவர்" கட்டி 21ம் நூற்றாண்டிலும் ஜாதி வெறியோடு இருப்பது யாருங்க? அங்கு தலித்களுக்கு எதிராக பிள்ளைமார் சமூகம்தான் இந்த கொடுமையை செய்தது. பிரகாஷ் காரத் வந்து அந்த சுவரை உடைத்தார்.

பெரியார் இன்று இருந்திருந்தால் "கமல்" தலைமையில் தனது இயக்கத்தை நடத்தியிருப்பார்.

இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் இவர்கள் பார்ப்பனர்களை திட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

Suresh said...

mm, I read Kamals intewrview...good that religion should be personal like sex.
But did you do that in Dasavatharam kamal? your views on a particular religion was very very evident and open in the movie.
Infact Dasa was full of religion from the very title.. Going by your logic, would you say ur film was a porno?

Anonymous said...

Well said Suresh. This pseudo intellectual Kamal questioned only Hindu religion in the movie, all of 180 minutes... while he has hundreds of chances of question non-Hindu religion as well. Where is the intellectual integrity of Kamal. He is shallow and like other pseudos and pagutharivu vadis, questions only Hindusm, only because he can. Nothing else. Questioning Allah or Christ woudl have meant, Kamal taking political asyulm in Canada.

Eppodan namma makalluku airuvu varumo... before that smart-alec Kamals will become billionaires.

Anonymous said...

சண்டை ஆரம்பமாகிவிட்டது.

அடி ! தூளூ ! டோரா & புஜ்ஜி வாழ்க !

Anonymous said...

கமல் ஹாசன் மிகப் பெரிய "அறிவு ஜீவி" ... தன்னையும் குழப்பி மற்றோரையும் குழப்புவதில் மன்னர். சமீபத்தில் வெளி வந்த திரைப்படமே அதற்கு எடுத்துக்காட்டு. அவரை சீரியஸ்- ஆக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. சினிமாவில் பணம் பண்ணுவதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார். நல்ல ஜோக் என்று மனம் விட்டு சிரித்தேன்.....வெங்கட்ராமன், பஹ்ரைன்

Murali said...

Bad post. This is a nothing interview. Only reason i can think on why you posted this was "Kamal" and he gives you page views and click throughs.

Pls. tell me any other single good reason you put this up

kr said...

Kamal is not at all an intellectual. He poses very well like one. He is just aping Western thoughts from well-known scientists and atheists like Richard Dawkins, Christopher Hitchens. This is still fine as long as he is true to their ideas. But he is a coward idiot like other Periyar followers who can only see and say about Hindu Gods and remain totally mute out of fear when it comes to Islam and Christianity.

Anonymous said...

It all started as a small flavour of atheism in Sigappu rojakkal, with a blasphemic dialogue to Sridevi in the scene in-front of the temple and gradually the quantity of the karuppu prachaara nedi keeps growing upto Anbe Sivam/Dasa. His intvw in Kalaignar TV sucked big time with too much propoganda.

I hate this man kamal and not sure how long I can sustain to continue being an hard-core fan of 'Actor' Kamal.

Anonymous said...

Kamal is great at confusing himself and confusing others. He is a good actor. Let us stop it at that.

When he brings up the negative points of non-Hindu religions during his intellectual verbal vomits, i will accept him as a impartial person. But, he never will. He picks only the battles he can win. Also, he is a follower of another psedo karunanidhi. so, he will question only Ram and not Rahim.

Like a true capitalist and selfish person, he will do things that will bring him money, fame and popularity. He has concern for anything. Just like all of us.

So, let us not put him up on a pedestal and give dimensions to his personality. He was good at running around trees with sridevi, sripriya and as Nambi in Dasavatharam. Period.

Anonymous said...

கமல் 'கடவுள்' எனும் மாயை பற்றி தெளிவாகத்தான் சொல்கிறார். இதில் எல்லா கடவுளரும் அடக்கம்தான். இதில் 'அந்த கடவுள்', 'இந்த கடவுள்' என வேறுபடுத்தி பேச வேண்டியது இல்லை என்றுதான் நினைக்கமுடிகிறது. மேலும் 'தசாவதார'த்தில் "அல்லாவும் ஏசுவும் இந்தியா வருவதற்கு முன்" என்ற வசனத்தில் God Delusion பற்றி மிக நாசூக்காக சொல்லியிருக்கிறார்.

எல்லா மதங்களும் கடவுள் என்ற 'கற்பனை' அல்லது 'பொய்'யை ஆதாரமாகக் கொண்டவைதான்.

'உண்மை' யை தேடும் அறிவுஜீவிகளில் கமல்ஹாசனும் ஒருவர் என்பது தமிழனுக்கு பெருமை செர்க்கும் விஷ்யம்.
மிகச்சிறந்த கலைஞனாகிய கமல்ஹாசன் வெளிப்படையாக, பாசாங்கு இல்லாமல் பேசுவது பாராட்டுக்கு உரியது.

அவர் பேசுவது 'கடவுள்' எனும் கருத்தாக்கம் பற்றி மட்டுமே. அதனால் தேவையின்றி 'மதங்களை'ப் பற்றி பேசி hit list ல் சேராமல் இருப்பது நல்ல விஷயம்தானே!
அன்பரசன்.

Jackal Kuppusamy said...

yeah....everybody is appreciating kamal... Most of the times he'll poke only hindu's beliefs. Never ever he quiestioned islam or muslim. Not only kamal, karunanithi and E.V.Ramasamy also done the same thing.

Anonymous said...

If wehave any problem in our house, then we have to solve it. It will be idiotic to say that first we have to solve the problem of our neighbour. Kamal is said to be born in Hindu religion like Peiryar, and Karunanidhi. So what they said is correct. Hinduism is the creation of Brahmins. Poor sutras are following it. Till they awake from that Mayayai, the Brahmins continue to dominate them in every field be it in Media, Industry, Education.