பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 05, 2008

திமுகவில் கூடுதலாக இரண்டு பேர்

போட்டி ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி. ஒரத்தநாட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தி.மு.க.வில், நான், செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான ம.தி.மு.க. இணைவது உறுதியாகி விட்டது. அதற்கான இடம், விழா நடக்கும் தேதி குறித்து நான், செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து விவாதித்து அவர் எடுக்கும் முடிவை ஏற்று அதன்படி அந்த இடத்தில் தி.மு.க.வுடன் இணைவோம்.

7 Comments:

Mani-bahrain said...

Both are bulshits...DMK already spoiled. If this 2 idiots are joined in DMK...then DMK will go to hell only

நாரத முனி said...

(Cost Cutting Ideas to DMK)

ரெண்டே ரெண்டு பேர் இணைவதெர்கெல்லாம் விழா எடுப்பாங்களா என்ன?
எதாவது மாநாடு , இல்ல வெற்றிகொண்டான் தலைமையில் நடக்கும் கொள்கை விளக்க கூட்டம், TMS- சுஷீலா பாராட்டு விழா இதுல எதாவதோட சேர்த்து நடத்தலாம்.

Anonymous said...

நான், செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான ம.தி.மு.க

இருப்பது இரண்டு பேர், அதில்
எத்தனை தலைவரப்பா :)

Jayaraman said...

Arasiyalil idellam sadaranamappa :-)

Anonymous said...

Kadalil karaiyapogum Perungayangal Sorry Kadukugal...

நல்லதந்தி said...

ஒரு லட்சம் பேருடன் இணைவார்களாம்.இதை L.கணேசன் சிரிக்காமல் சொன்னார்!.:) (சென்னை தாங்குமா?)

bulletprasad said...

ennadhuuuu april "1" mudunju rombaa naal aayuduchee