பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 08, 2008

ரஜினி காலில் விழுந்தாலும் கவலை இல்லை - சீமான்

சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் அதிர்ச்சி, ரஜினி கேட்டதில் அதிரிச்சி அடைய வேண்டாம் - சீமான் இந்த வாரம் குங்குமத்தில்...

பக்கம் 1
பக்கம் 2
பக்கம் 3
பக்கம் 4

15 Comments:

Anonymous said...

உண்மையை சொல்லியிருக்கிறார்.
ரஜினிக்கு வியாபாரமும்,தன் சம்பாத்தியமும் எப்போதும் முக்கியம்.
இனியாவது தமிழர்கள் இதை உணரவேண்டும்.ரோபாவை தமிழ்நாட்டில் புறக்கணிக்க வேண்டும்.
கர்நாடகாவில் ரிலிஸ் செய்து காசு
பார்த்துக்கொள்ளட்டும்.

Anonymous said...

இன்னும் ரஜினியை விடலையா நீ......
இருக்கட்டும் இருக்கட்டும் ......
..............................
இந்த பிரச்சனையில் எது கடைசி பதிவோ???
.............................
எல்லாம் அந்த இட்லிக்கே ......சட்னி
(என்ன ஓய் பாக்கிறே ......பின்னே வெளிச்சம்னா சொல்லணும்)

Anonymous said...

ஐயா தமிழ்நாட்டு மக்களே,
என்னிக்கு நீங்க இதை முடிப்பீங்க!!!!

Anonymous said...

சீமான் ஏதோ ரஜினிக்கு ஆதரவா,
குரல் கொடுத்ததா சொன்னாங்களே .....
அதனா இது...
யோவ்.....பத்திரிக்கை புலிகளே....
புரிஞ்சிகிட்டு எழுதுங்கய்யா ....
முடியலே......அவ்வ்வ்வ்வ்ங்.

tamilpponnu said...

சீமான் சார், ஒருவேளை நீங்க ரஜினி கிட்ட கால்ஷீட் கேட்டு அவர் இல்லன்னு சொல்லிட்டாரோ?

கேனத்தமிழன் said...

ஏன் பாலசந்தர் சொன்னபடி அமவுன்ட செட்டில் பண்ணல போல, அதான் சீமான் டென்ஷனாயிட்டாரு!

தமிழ்நெஞ்சம் said...Rajinikanth Vs Kumudam is here..

Just visit here to read it.

Thanks to IdlyVadai and Kumudam

omsathish said...

rajiniyai vaithu vikadan mattum than polappu nadathanuma..naangalum jora pannuvom ena kungumam klathil kuthithullathu

R A J A said...

ரஜினி சொன்னது சரியா தப்பாங்குறது ஒரு பக்கம் இருக்கட்டும்...... நடிகர் மணிவண்ணன் மகனின் காதல் விவகாரத்தில், மணிவண்ணனுக்கு ஆதரவாக அந்தே பெண் வீட்டாரை மிரட்டியவர் இதே சீமான் தான் என்பது நினைவிருக்கட்டும்.

Ganesh said...

Rajini is a perfect business-man. Dont understand why people are giving values to his words.

Anonymous said...

//Anonymous said...
உண்மையை சொல்லியிருக்கிறார்.
ரஜினிக்கு வியாபாரமும்,தன் சம்பாத்தியமும் எப்போதும் முக்கியம்.
இனியாவது தமிழர்கள் இதை உணரவேண்டும்.//
வழிமொழிகிறேன்.

பிரபு said...

உண்மையை சொல்லியிருக்கிறார்.
ரஜினிக்கு வியாபாரமும்,தன் சம்பாத்தியமும் எப்போதும் முக்கியம்.
இனியாவது தமிழர்கள் இதை உணரவேண்டும்///////////////
சரியே
சரியே
சரியே
சரியே

Anonymous said...

Though Seeman says is 100% right, he cannot be taken seriously on his other pet projects. He is an outright pro-LTTE pro-Xian missionary guy.

Anonymous said...

pro-LTTE....whats wrong in being pro-LTTE? ayya neenga padichadhu Central board syallabus...am i rite?

Anonymous said...

if you are an Indian, you should be ashamed of being pro-LTTE.. we can help our tamil blood in sri lanka. But we cannot support the terrorist group who killed our primeminister.. its a shame nationwide for tamilnadu, because of this terrorist group.