பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 15, 2008

FLASH: தமிழக அரசியலில் புரட்சி

தமிழ் நாட்டில் இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..

நடிகர் சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியிலிருந்து அதிருப்தியாளர்கள் தனியாக பிரிந்து "அகில இந்திய காமராஜர் மக்கள் கட்சி' என்ற புதிய கட்சியை காமராஜ் பிறந்த நாளான இன்று துவக்கியுள்ளனர்.

கட்சியின் தலைவராக சந்திரனும், பொதுச் செயலாளராக சம்பத்தும், பொருளாளராக ராஜசேகரனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ( யார் இவர்கள் ? )

2011ல் நாங்கள் தான் முதலமைச்சர் என்று பேட்டி கொடுக்க இன்னொரு கட்சி ரெடி.

11 Comments:

ச்சின்னப் பையன் said...

அரசியல்னாலே நகைச்சுவைதான். தனித்தனியா லேபிள் தேவையா????

Jayakumar said...

Great. Now No one can tell that Sarathkumar's party is a small one. There was a place to divide and it was happenned. :)

Jayakumar

lucky said...

adda, atthukulla vva, Sooper...

Anonymous said...

Super News, Naatukku romba mukkiyam. Irundha 5 perula 2 peru thaniya poittanga, innum 3 peru thaan baaki

Anonymous said...

அகில இந்திய காமராஜர் மக்கள் கட்சி'

அகில உலக இல்லையா, அப்ப இந்தக்
கட்சி உடைஞ்சு இன்னொரு கட்சி
'அகில உலக காமராஜர் மக்கள் கட்சி' பெயரில் துவங்குமா.
அகில இந்திய இட்லிவடை சாப்பிடுவோர்
கட்சி துவங்கிடலாமா :)

We The People said...

இன்னும் யாரவது அந்த கட்சியில் பாக்கி இருக்காங்களா?? (தனி கட்சி துவக்க??)) இதுக்கு தான் ஐயா(கள்) மாதிரி சொந்த பிள்ளைகளை வைத்து அரசியல் செய்யனுன்னு சொல்லறது!!! (பிறிந்து போகமா உள்ள இருந்தே பிரச்சனையை கிளப்பிக்கிட்டு இருப்பாங்க இல்லா!!) இவரு ஒரு வெவஸ்த கெட்டவரு!

R A J A said...

விரைவில் சரத்குமாரிடம் இருந்து "அவர்கள் பிரிந்து சென்றதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. உண்மையான தொண்டர்கள் எங்களுடனேயே இருக்கீறார்கள்" என்ற பேட்டியை எதிர்பார்க்கலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

யோசிச்சுப் பாருங்க.. நல்லவேளை சரத்குமர் கட்சி இன்னும் தேர்தல்ல எல்லாம் பங்கு பெறலை, எம் பி, எம் எல் ஏ ன்னு யாரும் இல்லை - இருந்திருந்தா மன்மோகன் சிங்கே வந்து சமாதானம் பேசியிருக்கக்கூடிய மேட்டர் இது! என்ன, கொஞ்ச(!) நாள் முன்னாடியே கட்சி உடைஞ்சுடுச்சு அவ்வளவுதான்.

தமிழ்நாட்டுக்கு 2011 லே 2011 முதல்வர்களா?

r said...

Dei Sarathu

Katchila irundhadhe motham 3-4 peru thaan. Adhula 2 peru poi, thani katchi aarambichutaangalaa...

Super thaan inime, nee sollu 2011, avanunga sollattum 2015..........

Keragamdaaaaaaaaaaaaa

வெட்டிப்பயல் said...

//MP ( சுமார் 55-70 கிலோ ) - 25 கோடி//

LOL :-)

panaiyeri said...

மீண்டும் பனையேறி வரணுமா பஞ்சாயத்துக்கு.........
http://panaiyeri.blogspot.com/