பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 22, 2008

FLASH:Necular Power = Horse Power

BJP MPs show money allegedly given by SP - Trust vote may get delayed

Incident is shocking - Advani
I allowed them to bring money to the parliment - Advani

Have proof as CD's and Docs - MPs

BJP leaders are living in the past - Now MPs price is more than 25 cores - Amar Singh

Money is playing dirty role in Indian politics - Raja

Most shameful day in our Parliment - Prakash Karat

These are baseless allegations - Lalu

Speaker calls for an all party meeting

Necular Power = Horse Power


தங்களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாகக் கூறி பணக் கட்டுகளுடன் பாஜக எம்பி்க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

சுமார் 4 கோடி மதிப்புள்ள பணக் கட்டுகளை அவையில் மத்தியில் உள்ள டேபிளில் கொட்டிய மத்திய பிரதேசத்தின் மொரீனா மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி அசோக் ஆக்ரால், இந்தப் பணத்தை தனக்கு சமாஜ்வாடி கட்சி தந்ததாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து பிற பாஜக எம்பிக்களும் அவையில் மையத்தில் குவிந்து அரசுக்கு எதிராக குரல் தந்தனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை உடனடியாக ஒத்தி வைத்தார்.

இது குறித்து பாஜக தலைவர் அத்வானி கூறுகையில், 3 பாஜக எம்பிக்களுக்கு வாக்களிக்க வர வேண்டாம் என்று கூறி பணம் தரப்பட்டுள்ளது என்றார்.

ஆனால், தோல்வியை ஏற்க முடியாத பாஜகவின் அடுத்த டிராமா இது என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

2 Comments:

Arun said...

//Money is playing dirty role in Indian politics - Raja//
ராஜாவுக்கு ஒரே காமெடிதான். உள்ளேன் ஐயா சொல்ரார் போல.

Anonymous said...

Its Demo-crazy - Congi style
Poor Anil Ambani funding Congis for the Horses, but didnt know he can have the lobby power only for some more weeks.