பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 14, 2008

தசாவதாரம் - போயிந்தே போயே போச்சு இட்ஸ் கான்

சிலர் மூன்று முறை படம் பார்த்தாலும், தசாவதாரம் சிவாஜி லெவலுக்கு இன்னும் வரலை என்கிறார்கள்...

Unbeatable records of Sivaji Vs false pride of Dasa!!

Friends, actually I am posting this after a deep thought. Since I wish to stick to my blog’s name I was little bit hesitant to post this. However, I could see many in opposition camp are going beyond limits and jumping sky high because of false pride and abusing our thalaivar and Sivaji very much.

Dosa gives way for ‘Podi pasanga’ movies
style="font-family:arial;">
When Sivaji released no movie was able to release upto one month and no screen was totally removed. But Dasa has been removed in many screens to give way for ‘podi pasanga’ movies like Muniyandi and Subramaniapuram. When a movie is raining profits as claimed by Ex-Oscar how theatres would remove it?

But even after the removal in some screens, the ads released by the Aascar Movies show them in the ads without alteration.

Poyindhe…poye pochu…its gone…from theatres!!

Padmam, Aradhana (1 show playing), Adyar Ganapathiram, Chromepet Rakesh, Thiruvottiyur Odiyanmani, Madurantakam Alankar – these are all the theatres that removed Dosa already. But the ads show them as playing.

Above all this, production company’s ad beside in an English daily today tells that the movie is being played 45 shows in Mayajaal. But Mayajaal’s ad in the same paper shows that the movie is played only 18 shows.

Even in this small ad we see bundle of lies. How shall we believe their collection report and news?

Simple solution. DISCARD and DON’T CARE.

A LIE won’t turn TRUE even if it is repeated 1000 times!!

In his sound bites and interviews, Ex-Oscar can’t tell any Kamal movie as yardstick but simply pulling Sivaji and its collection and spinning yarn that Dosa collections has broke Boss’.

Only by Boss

In his life-time, Superstar never compared any other’s movie’s as yardstick or his producers or even trade observers. Because he always competes with his own movies and his movies alone created records which could be beaten only by Superstar and Superstar alone.

Many theatre owners are laughing while hearing that Dosa’s collection has touched and matched Sivaji’s.

What should we learn from Aascar and AVM?

We have to learn how to project an average movie into a superhit movie from Ex-Oscar and how to project a super-duper-hit movie as just an ordinary hit movie from AVM Productions.

During Sivaji release the whole Tamil Nadu and Tamil speaking regions across the globe witnessed the Sivaji fever and it settled only after a couple of weeks after the movie’s release.

The movie created several records including production cost, star remuneration, total prints, release theatres and total 100 days centres and total collections and profit etc. But all these were downplayed by a section of media – why even by AVM.

Sivaji created unimaginable records in many theatres.

Just a few drops from ocean.

1) Sivaji is the first movie to have 100 days run in Tiruchendur.

2) In Tirunelveli first movie to have 100 days run in 3 theatres.

3) Nagercoil – First movie to run in 2 theatres for 50 days and 1 theatre 150 days

4) Tutucorin – First movie to run for 125 days.

5) Kovilpatti – First movie to run for 120 days in 1 theatre and another theatre 90 days

6) Tenkasi – First movie to run for 100 days in Bhagyalakshmi theatre.

Etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc. etc.,

(Please check the ads from Thanthi and Maalai Malar beside for more details. Click to ZOOM and read the ads)

Is the above records possible for any other movie? Will Dasa break atleast 10% of the above records? Ha..ha…ha…Will it be there in theatres after August 1?

Just look the ad…Is Sivaji was loss in some areas? Where all the collection amount gone?

The whole world knows that only a superstar film can break the above records.

But Ex-Oscar is portraying an average movie as a super hit collection movie which is struggling to run once you cross Chenglepet.

Important point to be noted is: Dasa is released by its producer since there were no takers for the rate they quoted. But Sivaji was sold in all areas for MG. Since Sivaji was released through distributors the movie can’t be made to run but only Dosa can be made to run since the producer himself released the movie.

Note: Kindly forward this mail with following URL to all of your friends and circles - not to spread our blog name - but to spread the unbeatable 100 days records created by Sivaji in all centres in this age of DVD and tv serials. Many might not have seen 100 days ad of Sivaji.


( Source : http://onlysuperstar.blogspot.com/2008/07/unbeatable-records-of-sivaji-vs-false.html )

36 Comments:

Anonymous said...

இனிமேலாவது தோசா ரசிகர்கள் வாயை மூடுவார்களா?

Anonymous said...

super post idly vadai sir.
Dasaavatharam is only a average hit.

wait for 10 more days dasa would be removed from all the screens in chennai ...

அவனும் அவளும் said...

இட்லிவடையாரின் சேவை பாராட்டுக்குரியது

Kalyan said...

இட்லி வடை,
இது தான் சரியான வழி , உண்மை பேசணும்

Source வந்து எங்கள் நண்பன் சுந்தர் .. அவரே நீங்கள் Refer பண்ணினது எங்கள் நன்றி

M Arunachalam said...

Idly Vadai,

I appreciate your gesture in posting opposite views (to yours, I mean) also in your blog.

Sundar, our friend & the blog owner, has come out with a fool-proof & incontrovertible evidence given on a platter by ex-Oscar himself.

The question to be asked by all is: Is Dasa really as successful as it is made out to be? May be it is a hit by now but to tout it as a super-hit or block-buster and has beaten Sivaji, etc. patently looks amaturish.

The ground reality is, even in most of the theatres where it is running, Dasa, in its fifth week now, could not muster enough crowd during week-days. This was NOT the case with Sivaji, which attracted family audiences in droves even after 50 days.

r said...

Sivaji Vs Dasavatharam

-----------------------------------
U.K. BOX-OFFICE Weekend: June 27 - 29, 2008.

Dasavathaaram [Tamil film; last weekend: No. 19, this weekend: No. 25]: In its third weekend, the film has collected £ 11,851 on 11 screens, with the per screen average working out to £ 1,077. Total: £ 2,46,692 [approx. Rs. 2.10 crores].
The breakdown:- Friday: £ 2,604; Saturday: £ 4,566; Sunday: £ 4,681.

Weekend: June 29 – July 1, 2007.

U.K. BOX-OFFICE
SIVAJI – THE BOSS [Tamil; last weekend: No. 12, this weekend: No. 16]: In its third weekend, the film has collected £ 33,817 on 12 screens, with the per screen average working out to £ 2,818. Total: £ 341,559 [approx. Rs. 2.78 crores]. The breakdown:- Friday: £ 5,766; Saturday: £ 15,216; Sunday: £ 12,835.
-----------------------------------
Sivaji & Dasa at the end of 4th week @ MALAYSIA BOX OFFICE
-----------------------------------
SIVAJI - 40 Screens
DASA - 58 Screens

SIVAJI - USD 2,183,724
DASA - USD 1,591,897
----------------------------------

In UK & Malaysia, it was trailing at the end of 4th week, still Aascar Ravi claims that Dasa has beaten Sivaji....!!! How ???!!!

I heard from my friend at Singapore that Dasa has not matched Sivaji, in anyway.

I am personally observing Dasa's performance in Dubai, UAE and i am sure that Dasa is nowhere near to Sivaji The Boss...... here........

Thanks for posting Sundar's post here and i get an opportunity to write my view also, here.

R.Gopi, Dubai

Anonymous said...

இட்லிவடை இந்த சிவாஜி-தசாவதார சண்டையிலே உங்களை சட்னியாக்கிடப் போறாங்க :)

Anonymous said...

இட்லி வடை! உங்கள் நாரதர் வேலையை ஆரம்பித்து விட்டீர்கள்.. ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்...

Anonymous said...

I am really happy today only. IV you have got the name which you intended always. Avar Uruvam paaru elimai antha Elimai thaane avarukku valimai. Superstar Vaazhga!!!

Bleachingpowder said...

இனிமேலாவது கமல் ரசிகர்கள் கண் முழிச்சுகோங்கோ...போதும் கணவு கண்டது.

ரஜினி ரசிகர்கள் எப்போதுமே கமலை விரோதியாக பார்க்க மாட்டார்கள். ஆனால் கமல் ரசிகர்கள் வேறு எந்த நடிகனையுமே ஏற்றுகொள்ள மாட்டார்கள்.

சிம்பிள் லாஜிக் ஏன் ரஜினி படம் வசுலில் நெ.1 என்றால் just because of repeated audience. No family people will come and see Kamal movies for second time in theatre, no matter how good it is.

Second reason, rajini movie attracts children. if a kid want to see one movie, then the entire family will go and watch that movie.

இந்த இரண்டு விசியங்களிலும் தலைவர் கிங்.

King of the Kings said...

ஒரு படம் ஓடும் நாள்களை வைத்து அதன் வசூலை சொல்லமுடியாது. தங்கள் தலைவர் பெயரை காப்பாற்ற சில ரசிகர்கள் செய்த உழைப்பு பாராட்ட வேண்டியது. அதற்காக சிவாஜி போன்ற டப்பா படத்தை வைத்து கொண்டு ஒரு அருமையான சினிமா முயற்சியை குற்றஞ் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும். அதை எழுதியது அந்த சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் என்ற போதே அது தங்கள் தலைவர் இமஜை காப்பாற்ற முயற்சி செய்யும் சில தறுதலைகளின் வேலை என்று சொல்ல முடியும்.........இழவு காத்த கிளி போல ஒருவர் இதை சாக்காக வைத்து கொண்டு பல டுப்பாகுர்களை எழுதி உள்ளார்..........அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.......
ரஜனி ஏன் குசேலனில் 14 வேஷம் போட வேண்டும்.(அந்தாள் முடியிலிருந்து கால் நகம் வரை செயற்கை தானே)............
சில விஷயங்களை ஜீரணிக்க முடியாது...........அதற்கு இது போல் வாய்க்கால்கள் தேடுகிறார்கள்.................அவ்வளவு தான் இந்த உண்மை எனப்படும் நிஜமாய் தொடரும் பொய்...................

Anonymous said...

the author is trying to show all the ads related to sivaji is 100% reliable and not dasa... enna koduma sir idhu.....

Mr.Author.... during the press meet of Mr.Dr.Vijay's pokkiri .... the production company and director reported to media that their movie crossed "Chandramuki's" collection.... neenga adha pathi koooda oru article post pannalaame...

aaga motham numma tamilan talaila molaga arachu stars billionare aaagitaanga.....

Anonymous said...

ரஜினியை மிரட்டும் 'ராசி'!

http://thatstamil.oneindia.in/movies/heroes/2008/07/12-august-sentiment-threats-kuselan.html

வசூல் வருகிறது என்றால் படத்தை ரிலீஸ் செய்ய ஏன்டா பயப்படுகிறாய்?

Anonymous said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா..

ஆரம்பிச்சுட்டாங்க.

"இந்த இரண்டு கிழ போல்டுங்க" சார்பாக சண்டை போடுவதை எப்பதான் நிறுத்த போறீங்க?

cinemarasigan said...

எப்போதோ ஒரு முறை வெற்றியை ருசிக்கும் கமல் ரசிகர்களின் தவிப்பு விளங்குகிறது. அதற்காக, இப்படி எல்லாம் கண்டபடி பொய் சொல்லி விளம்பரம் தேடக்கூடாது. உதாரணத்திற்கு, மலேசியாவில் சில தியேட்டர்களில் மட்டுமே தசா ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆஸ்க்கர் 59 தியேட்டர்களில் ஓடுகிறது என்று விளம்பரப்படுத்துகிறது. எதற்காக இந்த போலி விளம்பரம்? உண்மையை சொன்னால், மேலே பின்னூட்டம் போட்டிருக்கும் தறுதலைக்கு கோபம் வேறு வருகிறது....!

sara said...

அடேயப்பா... இந்த புள்ளி விவரம் எல்லாம் சேகரிக்க எவ்வளவு நேரம் ஆச்சு? இந்த ஆராய்ச்சி விஞ்ஞானத்துக்கு பயன் படுத்தினாலும் உபயோகம் உண்டு. அதான் நம்ம நாடு இப்படியே இருக்கு... ரஜினி ரசிகர்கள் உண்மையாகவே வேலை வெட்டி அற்றவர்கள் என்று நிரூபித்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்!

பி.கு.: நான் கமல் ரசிகன் அல்ல...

Bleachingpowder said...

//வசூல் வருகிறது என்றால் படத்தை ரிலீஸ் செய்ய ஏன்டா பயப்படுகிறாய்? //

அடங்கொய்யால, போன போகட்ட்டும் நண்பன் ஆச்சேனு ஒரு ஐம்பது நாள் ஒடட்டும் தலைவர் பாத்தா, நீ இப்படியெல்லாம் பேசுவியா.

ராசிய பத்தி பேச கமலுக்க்கு என்ன யோக்கியதை இருக்கு. முதல RAAJKAMAL films, இதுல இரண்டு "A" எதுக்குனு பகுதறிவு பத்தி வாய் கிழிய பேசுற உங்காளு கிட்ட கேட்டு சொல்லு.

அதுக்குள்ள வந்துட்டான் கைல புடிச்சுகிட்டு, ரஜினிய பத்தி பேச

போடா போய் கொழந்த குட்டிய படிக்கவை போ...

S Suresh said...

I am not a fan any actor/actress. My question is there is no need of this kind of post.

1. Are you getting any benefit?

2. Just for sake of money/happy they are posting this kind of ad.My suggestion is Please ignore and invest the time and money in your career/study/family.

3. Feedback is required, Posting the same for continuously is irritating the readers. There are lot of things to post and research.

Just my two cents...

gbalaji said...

Intersting thoughts. People who posted about all the US, Dubai and Malyasia records need to know one thing that Dasa was distributed by Walt Disney in Canada and they are partly producing "Marmayogi". The so called The boss was not running 45 shows in Mayajaal and it stir the rajni fans for this kind of post. Its question of money rather than how many days the movie run. I know how Ejamaan was ran in SriBrindha for 100 days(last 3 weeks the film is not even running in brindha). The boss would have created records in all theatres and centres in Tamil Nadu, why on the 175 days function AVM was pressurized by 2 distributors to return money.

People talk about how many days movie run in a centre. The days are gone. Only collection matters.

Dasa may crossed the records, but Rajni's next film can even cross dasa records. Its simple maths. More screens and more money for initial shows.

King of the Kings said...

முன் குறிப்பு: நான் பலர் நினைப்பது போல கமல் ரசிகன் அல்ல.
இதில் bleaching powder (ஹீ ஹீ ) என்பவர் எதோ ரஜனி புண்ணியத்தால் தான் படம் ஓடுகிறது என்று வேறு டயலாக். அந்தாள் புண்ணியத்தால் தமிழ் சினிமா 20 வருடம் கஷ்டப்பட்டு உள்ளது என்பதே உண்மை.......கமர்ஷியல் குப்பைகளால் சினிமா வை நிரப்பி கொண்டிருந்தார்......இப்போது நல்ல படங்களை ஓட விட மாட்டாராம்?????? பிழைக்க வந்தவன் அப்படி செய்ய முடியுமா? செய்தால் trouser கிழியாது?

என்னை பற்றி வயித்தெரிச்சல் கொண்ட ஒருவர் தறுதலை என்று விமர்சித்திருந்தார். நன்றி. "மரமண்டை" களுக்கு நான் தறுதலை தான். போதம் பொதுவாக ஒரு விஷயத்தை சொல்லி(மலேசியா theatre விஷயம்) அதோடு சில திட்டு vaarthaikal சேர்த்தி சொன்னால் உண்மை பொய்யாகி விடாது.............
நான் சொன்ன பிறகு ஏன் புள்ளி விபரம் சொல்ல வில்லை...............பொய்யை எழுத சில நேரம் ஆகும்......எனவே எழுதி அதை போஸ்ட் செய்யுங்கள் அது வரை காத்திருக்கிறேன்................அந்த பொய்யான புள்ளி விபரங்களை பார்கிறேன்
தசாவதாரம் ஒரு முழுமை படம் அல்ல சில குறைகள் நிறைந்த(நல்ல) சினிமா முயற்சி ஒரு காட்சியை அழுத்தி பதிய வைக்க செய்யும் கோடிகள் நல்ல விஷயம் தான்( தசா ஆரம்ப காட்சிகள்) ஆனால் ஒரு 43 வயது கிழவனுக்கும் 21 வயது ( சிவாஜி படத்தின் படி) காதல் ஆம் அதற்கு கண்ணாடி மாளிகை(சஹாரா பாடல்) செட் வேறு.........அதற்கு 2 கோடி செலவு.
ஒரு technical குப்பையை ஒரு அருமையான சினிமாவோடு கம்பர் செய்து அசிங்க படாதிர்கள்...................
வெக்கமாய் இல்லை??????

King of the Kings said...

\\AVM was pressurized by 2 distributors to return money. \\
\\People talk about how many days movie run in a centre. The days are gone. Only collection matters.\\
நல்ல வார்த்தைகள்

Anonymous said...

ரஜினி நடத்தும் பள்ளியில், பாலாபிசேகம் செய்யும் ஒரு ரசிகனின் குழந்தைக்கு இலவசமாக இடம் உண்டா? "பிளீ"ச்சீ"ங் பவுடரே கொஞ்சம் கேட்டு சொல்லுபா.

"ரவுடி ராமதாஸுக்கு" மதுரையில் கருப்புக் கொடி காட்டிய 10 ரசிகர்களை ரத்தக் களரியாக அடித்து துவைத்து போது சென்று கூட பார்க்காத உங்க தலைவர் ஏ.சி ரூம்ல என்ன செய்து கொண்டிருந்தார்?

கர்நாடகவில் போய் இப்படி ஒரு தமிழன் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியுமா? ஒரு கனனடக்காரன் சப்போர்ட் செய்வானா? தமிழனின் இரத்தத்தால் சம்பாதித்த பணத்தை பெங்களூருவில் முதலீடு செய்வது யார்?

அரசியலுக்கு இப்ப வரேன். அப்ப வருகிறேன் என்று தமிழ்நாட்டு மக்களை குழப்பிய "மனநோயாளி" போலி ஆன்மீக(வியாதி)வாதி யாரு?

Anonymous said...

சூப்பர் ஸ்டார் "தல" அஜீத் அவர்களின் பில்லா வசூலுக்கு இணை வருமா?

"தலயின் ஏகன்" வரட்டும் இந்த இரண்டு "சீனியர் சிடிசனும்" காலி.

பிறகு என்ன சொல்றது, இந்த சீனியர் சிடிசன்களோட ரசிகர்கள் அடித்து கொள்வதை பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வருதுங்க.

சீனியர் சிடிசன்களோட அடிப்பொடி இட்லி வடை வாழ்க !!!

Anonymous said...

சுரேஷ் ! உங்க கமெண்ட்சை அப்படியே வழி மொழிகிறேன்.

IdlyVadai said...

யாரும் ஊளியின் ஓசை, குருவின் வசூல் பற்றி ஏன் யாரும் பேசவில்லை ?

Bleachingpowder said...

//அந்தாள் புண்ணியத்தால் தமிழ் சினிமா 20 வருடம் கஷ்டப்பட்டு உள்ளது என்பதே உண்மை.......//

சரி நீங்கதான் 50 வருசமா தமிழ் சினிமால இருந்திருக்கீங்கல, நீங்க என்ன கழட்டீங்க.

ரஜினி ஒன்னும் ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் நான் உலக தரத்தில் எடுக்க போறேனு சீன் போட மாட்டாரு கமல் மாதிரி,

ரஜினி படம் பார்க்க போனால் என்ன கிடைக்கும், எதை எதிர்பார்கனும்னு எங்களுக்கு தெரியும், அத அவர் சரியா பண்றாரு.

//கமர்ஷியல் குப்பைகளால் சினிமா வை நிரப்பி கொண்டிருந்தார்......//

இப்போ என்ன சொல்ல வரீங்க தசவதாரம் உலக தரம்ன? அதான் எல்ல Blog லையும் படத்த கிழிச்சு தொங்க உட்டுட்டாங்கள அப்புறம் என்ன.

தசவதாரம் உலக தரம் சில Sample:

பத்திருபது குதிரையால் மட்டுமே இழுக்க முடிகிற சிலையை இவரு ஒத்த ஆளா நின்னு தம் கட்டி தூக்கி வைப்பாரு.

கணவனை கொல்ல போகும் தருனத்திலும் அசின் புத்தம் புது பட்டு புடவையை கட்டிட்டு வருவாரு. இதுல நம்ம நெப்போலியன் வேற உள்ள ஒரு நெப்போலியனை உட்டுட்டு தமிழ் பேசற மாதிரி பேசுவாரு

அவ்வளவு பயங்கரமான கிருமியை கண்டுபிடித்தவருக்கு அதை அழிக்கிற NACL கடல்ல இருக்குன்ற விசயமே சாக்கடையை சுத்தம் செய்யும் ஒருவனை பார்த்துதான் தெரிஞ்சுப்பாரு நம்மாளு, உலகின் தலை சிறந்த விஞ்ஞானி.

அவ்தார் சிங் உடம்பில் புகுந்த குண்டு அவர் கேண்சரை வெளியே கொண்டு வருவது. - இந்த ஒரு சீனுக்காகவே ஆஸ்கர் கொடுக்கனும். அதே மாதிரி ஜெயப்ரதாவிடமும் அப்பப்போ தமிழ்ல தான் பேசுவாரு

தமிழ் நாட்டுல பொறந்து வளந்தவருக்கே சென்னைல எந்த ரோடு எங்க போகுதுனு தெரியாது, ஆனா நம்ம Fledger சந்து பொந்துல எல்லாம் புகுந்து வருவாரு.
அவருக்கு Electric Train எந்த Platform ல வரும்னு கூட தெரியும்.

இரண்டு நாள்ல தமிழ் நாட்டையே அழிக்க இருக்கும் அந்த இழவை நாலு அறை விட்டு அசினிடம் வாங்காமல் அவர் தாவணியை பிடித்து கொண்டே பின்னால் போவாரு நம்ம உலக நாயகன்.

மைதா மாவ மூஞ்சில அள்ளி பூசிட்டு வர அந்த கபிபுல்லாகானை பத்தி கேக்கவே வேண்டாம்.

அப்புறம் நம்ம சந்தானபாரதியோட ரேப் சீன் சூப்பர் - இது தாண்டா உலக சினிமா.

எல்லாத்தையும் விட ஆயிரக்கணக்கான மக்கள் சுனாமியால இறந்து போக, அது பக்கத்தில் இருந்து கமலும் அசினும் பேசும் அந்த ரொமாண்டிக் Converstion, கருமம் புடிச்சவங்க தாங்கமுடியாது

இதெல்லாம் sample தான், முழுசா சொல்லனும்னா ஒரு புக்கே எழுதலாம். பேசாம தசவதாரம்னு பேர் வைக்கறது பதில கோமாளி அவதாரம்னு வச்சிருக்கலாம். பொருத்தமா இருக்கும்

ரஜினி படத்திலும் இதே மாதிரிதான் லாஜிக் இருக்காது ஆனா என்ன அவர் முதலையே சொல்லிடுவாரு இது Commercial masalaனு. உங்காளு மாதிரி உலக தரம் label ஒட்டீ தமிழ் படத்தை அவமான படுத்த மாட்டாரு

Coming back to Collections - உலகத்திற்கே தெரியும் யாரு வசுல் சக்கரவர்த்தினு அதனால No Comments.

அப்புறம் முக்கியமான விசயம் தசவதாரம் உலகத்தரம்,கலெஷ்சன்ல நம்பர் ஒன்னு அப்படீன்னு இங்க சொன்ன மாதிரி வெளில போய் சொல்லாதீங்க.

அப்புறம் வாயில சிரிக்க மாட்டாங்க

அவனும் அவளும் said...

யோவ் இட்லிவடை. நீ பேசுவ. ஏன் பேசமாட்ட ? இது ஒரு உருபடாவட்டி செய்தி. இத படிச்சுட்டு நாங்க எல்லாம் பின்னூட்டம் வேற போடறோம் !! ரொம்ப கொழுப்பு தான்.

நீங்களும் பத்ரியும் MPD ன்னு சொல்லறாங்களே ?

Bleachingpowder said...

//தலயின் ஏகன்" வரட்டும் இந்த இரண்டு "சீனியர் சிடிசனும்" காலி.//

யாருப்பா இது !! பெரியவங்க பேசிகிட்டிருகோம்ல போ.. போய் சின்ன பசங்க கூட கில்லி,கில்லி விளையாடு

//ரஜினி நடத்தும் பள்ளியில், பாலாபிசேகம் செய்யும் ஒரு ரசிகனின் குழந்தைக்கு இலவசமாக இடம் உண்டா? "பிளீ"ச்சீ"ங் பவுடரே கொஞ்சம் கேட்டு சொல்லுபா//

அவர் ஒன்னும் சொல்லலியே இது ஏழைகள் பயன்படுதுவதற்க்காக Schoolனு. Inoxக்கு போய் பத்துருபாய்க்கு டிக்கட் குடு கேட்டா அது யாரு தப்பு.

மொதல்ல ரஜினி கிட்ட பிச்சை விடுங்க. School வேனும், வேலை வேனும்ன போய் கவர்மெண்ட கேளுங்க அத விட்டுட்டு. அவரா தமிழ் நாட்ட Rule பன்னுறாரு சும்மா அவரையே சொறிஞ்சிட்டிருக்கீங்க.

//"ரவுடி ராமதாஸுக்கு" மதுரையில் கருப்புக் கொடி காட்டிய 10 ரசிகர்களை ரத்தக் களரியாக அடித்து துவைத்து போது சென்று கூட பார்க்காத உங்க தலைவர் ஏ.சி ரூம்ல என்ன செய்து கொண்டிருந்தார்?//

சட்டப்படி என்ன செய்யனுமோ அத செஞ்சிகிட்டு இருந்தாரு. படத்துல தான் பறந்து பறந்து அடிப்பாரு, நிஜ வாழ்க்கைலையும் அவர் அப்படிதான் இருக்கனும்னு நீங்க நினைச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்லை.

//கர்நாடகவில் போய் இப்படி ஒரு தமிழன் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியுமா? ஒரு கனனடக்காரன் சப்போர்ட் செய்வானா? தமிழனின் இரத்தத்தால் சம்பாதித்த பணத்தை பெங்களூருவில் முதலீடு செய்வது யார்?//

ஏன் ரமேஷ் அரவிந் போகல. திறமையும் அதிர்ஷ்டமும் இருந்தால் யாரு எங்க வேனா போய் சூப்பர் ஸ்டார் ஆகலாம். அப்புறம் Bangalore,US,UK,Hyderabad,UAE ல வேலை பாக்குற எல்லா தமிழர்களும் அங்கேயா முதலிடு செய்கிறார்கள்... இல்லைல அப்புறம் என்ன...

அவங்க சம்பாதிச்சதை எங்க வேனா முதலிடு செய்யலாம் அது தப்புனு சொல்றதுக்கு யாருக்கும் உரிமையில்லை

//அரசியலுக்கு இப்ப வரேன். அப்ப வருகிறேன் என்று தமிழ்நாட்டு மக்களை குழப்பிய "மனநோயாளி" போலி ஆன்மீக(வியாதி)வாதி யாரு//

இப்போ வரேன் அப்போ வரேனு அவர் எப்போதுமே சொன்னதில்லை. நீங்களா ஏதாவது நினைச்சுகிட்டா அதுக்கு அவரு பொறுபில்லை.

அப்புறம் உங்க கமல் கூட மருதநாயகத்தை எடுத்தே தீருவேன்னு பத்து பதினஞ்சு வருசமா பினாத்திகிட்டு இருக்காரு.

Anonymous said...

அந்த பத்துவேச படத்தின் ஆதாரமே உற்சவர் சிலைக்குள் ஒரு வேஷம் கிருமி டப்பாவைப் போடுவதுதான். சிலையில் அதைப் போடுமளவுக்கு ஓட்டை கிடையாது. ஓட்டையே திரைக்கதையிலும் ஒலகர் ரசிகர்கள் தலையிலும்தான் இருக்கிறது. 70 இல்லை 700 கோடி கொடுத்தாலும் அவரால் தசா மாதிரியான ஒலகதரமான படம்தான் எடுக்க முடியும்.

Silicon Sillu said...

bleaching powder,

tham kattuvathu 4vathu maadilernthu kuthippathellaam ulagatharamnu yaarum sollalai. maybe neenga rajnipada htaakathilernthu vella varalanne nenaikkiran.

ulaga tharamnu sonnathu, kamal's screenplay, storyline, intelligence in dialogs, bodylanguage, and other technical aspects. padathula 4 avatars ai yaarum paakkala, thalaivar thaniyaa mono acting pannirukkaaru. but ungalukku padam paakkum bothu appadi therinjuthaa??? mono acting munnaadi, acting nnaa enna therinjittu vaanga. appothaan mono acting ellaam puriyum..

kathai romba complex aagia irunthaal athula logical mistakes athigamaaa thaan irukum. mudinja neenga logic flaw illaama oru kathai ezuthunga, illai close pannunga, unga pen cap ai.

vasool sakkaravarthi ellaam konjanaal irunthaaru, eppanna, 5kodi padam edithu 10 kodikku ale panninappo. but sivaaji appural rajinikku perasai pidichiduchu. 50 crores kku keeza iranga maateengaraaru. so sivaaji the loss aachu. sila distributers case um pottaachu. but dasa collections ellaam original links. sivaji release appo AVM veetavittu kooda vella varala. ithuvaraikkum evlo collectionsnnu opena sollalai. en superstar thaney, vasool mannan thaney, sollavendiyathu thaney, Oscar kku ulla thairiyam AVM kku illai. chumma vasool sakkara varthy, vella varthy nnu jalli adikkireenga.

adutha flop kuselan reday aagittu varuthu. olunga chandramuki pola 5kodikku eduthu 30 kodikku sale panniruntha inneram laabam vanthirukkum. paruppu pola 65 croreskku vithuttu, ippo padam vaangina pyramid saimeera pentha pentha muzichittu irukkaanga.

SOTTAJI-THE LOSS said...

Iyyo pavam inda mental rajini fanskum matha vayru eriyum mentalgalukkum yaravadu ippadi appattama false news kodutha than arudala irukkum.. Ippave ennoda anudabangal for kusel(o)an

Anonymous said...

rajini is backboneless fellow...he survives purely on luck and nothing else....

y u guys spread wrong info on Dasa..

Ya...rajini movies go 100 days in all theatres in diff districts but did u had a chance to notice whether any e ,kaka were inside ? pitty fellows..

Anonymous said...

To r,

I am proud of your loyalty to Rajini, you posted UK and Malaysia but in the same website you can find Overall overseas collection where sivaji stuck at 29 crores and dasa crossed 69 crores (same no of territories at the end of 4 weeks) Converted to INR.

Be true in accepting the facts and wish Robot beats the record of Dasa. This is how market grows. When Indian beat all the record , Padayappa broken it again. Now it is Sivaji by DAsa and the chain continues.... The realty is market is expanding...as the corporate companies like Aascar, Saimeera , Walt Disney are involved in Tamil cinema production and distribution even young Kuruvis and thalas can do wonder at box office.

Expatguru said...

//யாரும் ஊளியின் ஓசை, குருவின் வசூல் பற்றி ஏன் யாரும் பேசவில்லை ?//

:)

prabu said...

மலேசியாவில் 59 தியேட்டரில் வெளியானது உண்மை.நன் சிங்கபூரில் இருக்கிறேன்.மலேசியாவில் வெளியாகும் மலேசிய நண்பன் நாளிதளில் பாடித்தேன்.இங்கே ஒருவ்ர் தெரியாத விசயத்தை தெரிந்தது போல பொய் சொல்லுகிறார்ர்

prabu said...

ரஜினி ஒரு நல்ல வியபாரி அவ்வளவே
கமல் ஒரு கலைஞன்.வியபாரியும் கலைஞனும் இன்றாக முடியாது.இங்கே எதுவும் 100 சதவிகிதம் இல்லை
எல்லா படங்களையும் நாயகன்,ஷேராம்,அன்பேசிவம் போல எடுக்க முடியாது.ஒருவ்ர் பத்துவேடம்மிடுதலும்,கியாஸ் தியரி போல ஒன்றை பயன் படுத்தி திரைக்கதை அமத்தலும் அவ்வளவு எளிதல்ல.புது முயர்ச்சிகளை பாரட்ட கற்று கொள்ளவும்.பாவம் சிவாஜி போன்ற எந்த லாஜிக்கும் , புதுமையும்,உழைப்பும் இல்லா படம் பார்த்து பழக்கப் பட்ட சில ரஜினி ரசிகர்களுக்கும் (பக்த்தர்களுக்கு)தசவதார வசுல் வய்யிற்றெறிச்சலை தந்ததில் அச்சரியம் இல்லை