பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 23, 2008

சோம்நாத் சட்டர்ஜி கட்சியிலிருந்து நீக்கம்

கட்சி கட்டுப்பாட்டை மீறிய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

சோம்நாத் சட்டர்ஜி இதற்கு சந்தோஷப்படணும்.

1 Comment:

நாரத முனி said...

ஐம்பத்து வருடங்களுக்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கை, கம்யூனிஸ்ட் எப்போதும் லேட் தான்.
சோம்நாத் கி பேட்டி இங்கதான் சொவ்கார்பேட்டைல இருக்கறதா கேள்வி, இனிமே அவர மதராஸ்ல அடிக்கடி பாக்கலாம்.