பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 17, 2008

அவசரம் உதவி தேவை

நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு கீழே உள்ள தகவலை பதிவாக போட சொல்லியிருக்கிறார்.

Hi Friends,

I am D. Sangeetha. I have finished B.E in GCE, Salem. I lost all my original certificate in bus while travelling from Thirumangalam to Anna Square in Chennai. Please pass it to your Chennai friends. If you get any information please contact to xxxxxxxxxx. mail id: sangiece@gmail.com. Don't neglect it please and this is not a fwd message.

Regards,
Sangeetha

இவரை தொடர்பு கொண்டு இந்த தகவல் உண்மைதானா என்று வெரிஃபை செய்துவிட்டேன்.

இவர் சான்றிதழ்களை கண்டு பிடித்து தந்தால் மகிழ்ச்சியடைவேன். இட்லிவடை வாசகர்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது.

தகவல், ஆலோசனை இருந்தால் பின்னூட்டதில் சொல்லுங்கள் நண்பர்களே..

நன்றி.
இட்லிவடை

அப்டேட்ஸ்

** She has travelled on 14th of July by 3PM in M27h bus, which was running between Avadi Depot to Anna Square. She has boarded at Thirumangalam'

5 Comments:

Anonymous said...

முதலில் அந்த தடத்தில் செல்லும் பேருந்தின் ஒட்டுனர், நடத்துனர்களிடம்
தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்.

Anonymous said...

Ask her to contact the travel agency first.

Prakash said...

Ask her to contact the authorities at the MTC terminus. If she had left the certificate in the bus, the conductor would hv picked it up and handed over to the depot office. Its a normal practise.

OTOH, if it has been flicked, konjam kashtam

Prakash said...

ப்ராப்ளமே இல்லை... ஆவடி டெர்மினஸ் போகச் சொல்லுங்க..

உங்க fanclub ல யாரச்சும் ஆவடி டிப்போ கிட்டே இருக்காங்களான்னு விசாரிங்க..

Anonymous said...

A police complaint (FIR copy) will help. Not for tracing but as proof to file for duplicate certificate etc. Of course, ADVISED TO GO DURING THE DAY AND NOT ALONE