பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 25, 2008

குசேலன் டிரைலர்கள்

குசேலன் டிரைலர்கள் மூன்று. ஒரு டிரைலரில் வடிவேலு
'எம்புட்டு கூட்டம்(ரஜினிக்கு) தமிழ்நாடும் ஆந்திராவும் சேர்ந்த மாதிரி இருக்கு" என்கிறார். ஆந்திராவுக்கு பதில் கர்நாடகா என்று சொன்னால் என்ன நடக்கும் ?
டிரைலர்கள் கீழே...


2 Comments:

Kalyan said...

யோவ் இட்லி வடை, நாங்களே குசேலன் எந்த பிரச்சன்னை இல்லாமல் பெங்களூர்
ரிலீஸ் ஆகனும் நினைத்து கொன்று இருக்கிர்றோம், உன்னக்கு குசும்பு ???

Anonymous said...

Super Idlyvadai.