பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 31, 2008

ரஜினி எழுதிய கடிதம்

கன்னட திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கன்னடத்தில் எழுதியுள்ள கடிதம்

ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.

ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்"

கன்னட கடிதம் கீழே...




ரஜினியின் படங்கள் ஒவ்வொரு முறை வெளியிடப்படும் போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறது. அப்போது எல்லாம் தமிழ் திரையுலகம் சும்மா இருக்கிறது.
பாபா படத்துக்கு பாமகவால் பிரச்சினை ஏற்பட்ட போதும் திரையுலகம் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. யாரும் கண்டனம் தெரிவிக்கக் கூட முன் வரவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. வருக்கு குரல் கொடுக்க முன்வந்தவர் விஜயகாந்த் மட்டும். ஆனால் ரஜினி வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். ( நன்றி : விஜயகாந்த ரசிகர் )

6 Comments:

Anonymous said...

படம் ஒடுவதற்காக அவர்களிடம் கெஞ்சுவது அவருக்கு அழகல்ல. படத்தை அவர்கள் ரிலீஸ் செய்யாவிடாமல் தடுத்தால் விட்டுவிட வேண்டும். ஏன் போய் கெஞ்சிக்கிட்டு?

அவர் உண்ணாவிரத மேடையில் சொன்னதுபோல் படத்தை கர்நாடகாவில் வெளிவிடாவிட்டால் அவருக்கு ஒன்றும் நட்டமில்லை.

கன்னடத்தில் கடிதம் எழுதியிருக்கிறாரே ரஜினி. இதில் ஏதோ "நுண்ணுரசியல்" இருக்கு அப்படின்னு இன்னும் யாரும் பின்னூட்டம் இட வில்லையா?

Anonymous said...

KRV warns against release of ‘Kuselan’



TIMES NEWS NETWORK



Bangalore: The green signal given to Rajnikant-starrer Kuselan by the Karnataka Film Chamber of Commerce (KFCC) has irked Karnataka Rakshana Vedike (KRV).
(http://karave.blogspot.com)

The Vedike had earlier called for a ban on the movie in the state, citing Rajnikant’s “derogatory’’ remarks against Kannadigas and leaders of the state during a public meeting organized by Tamil film stars on the controversy over the Hogenakkal project.

KRV alleged the actor hurt the sentiments of Kannadigas with his remarks. KRV president T A Narayana Gowda told reporters on Wednesday that the Vedike was not against Tamil or Rajnikant, but condemned the remarks. He warned against the film’s release in the state. “Such behaviour is not expected from Rajnikant and we will allow the film to be released only if he comes to Bangalore to apologize,’’ Gowda said.

He said KRV members will inform all theatre owners who might screen the film about the consequences and brief the police commissioner.

About the permission given by the film chamber, Gowda said it was a matter pertaining to Kannada and the film shouldn’t be screened till Rajnikant tenders an apology. The Raitha Sangha and Dalitha Sangarsha Samithi are also lending support to the protest.

KRV also plans to block releases of Tamil actors Sarath Kumar and Sathyaraj, who also made “inflammatory’’ statements on Hogenakkal.

Anonymous said...

குமுதம் விமர்சனத்தில் கடைசி 30 நிமிடங்கள் ரஜினி அழுகாச்சியாக "நடித்திருப்பதாக(!)" எழுதியிருக்காங்க. ரஜினி அழுது நடிச்சா அவரோட ரசிகன் கூட பார்க்க மாட்டான். குசேலன் தேறுமா? குப்புற கவுந்திருமா?

balachandar to media after watching kuselan preview:
இது வழக்கமான ரஜினி படம் கிடையாது....முற்றிலும் மாறுபட்ட படம்.....!
(அப்போ படம் ஊத்திக்க போறது 100% confirm)

and balachandar abt the climax of that movie:
இதுவரை ரஜினி இவ்வளவு தத்ரூபமாக அழுது நான் பார்த்ததில்லை....!

கே.பிக்காகத்தான் இந்த படம். அவரு கடைசியாக அழுகாம இருந்தால் சரி.

இந்த லிங்க் பார்க்கவும்:

"Kooselan" Empty seats @ Mayajal First day
Mayajal Aug 1 (First Day ) shows - EMPTY SEATS

10.30 show - http://i33.tinypic.com/32zlxg2.jpg
11.30 show - http://i37.tinypic.com/eti35k.jpg
12.00 show - http://i36.tinypic.com/2evf8k0.jpg
13.30 show - http://i34.tinypic.com/alg7qf.jpg
14.30 show - http://i38.tinypic.com/2412hhe.jpg
16.29 show - http://i36.tinypic.com/98sdwg.jpg
17.01 show - http://i35.tinypic.com/2h4j3tv.jpg
20.31 show - http://i37.tinypic.com/28cosy8.jpg
23.29 show - http://i35.tinypic.com/x4nfpd.jpg
23.59 show - http://i38.tinypic.com/qy8wsw.jpg

"Above shows are just some samples...."

"குசேலனை அந்த கிருஷ்ண பரமாத்மாவே வந்தாலும் காப்பாற்ற முடியாது."

துண்டுதான்... தோல்விதான்.

Anonymous said...

people in malaysia have seen and first feedback is amazing..

Vathierchial Parties can go to vacation

Anonymous said...

people in malaysia have seen and first feedback is amazing..

Vathierchial Parties can go to vacation

Ravi said...

IV, this shows the true colour of Nadigar Sangam. Actors cum politicians like Sharath Kumar, Radha Ravi etc. wanted to take mileage out of Hogenekkal issue - that's it. It was neither in the interest of Tamils nor the film industry. Such is the hyprocrisy ruling our filmdom.