பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 22, 2008

அப்பாடா !

7 Comments:

அவனும் அவளும் said...

என்ன இட்லிவடையாரே முடிஞ்சுடுச்சா ? இனிமே இருக்கு கூத்து.

Anonymous said...

Full text of PM's reply can be seen here. IMO, great speech.

http://www.pib.nic.in/release/release.asp?relid=40564

-MK

Anonymous said...

அப்பாடா இல்லை 'அந்தோ பரிதாபம்"! இத்தனை நாள் தினம் தினம் தான் செத்து பிழைத்துக்கொண்டிருந்தர்கள்.. இப்போது நிமிஷத்துக்கு நிமிஷம் செத்து பிழைக்க வேண்டும் நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு?

நாரத முனி said...

வயத்த கலக்கிருக்கும் அதான் ரெண்டு வெரல காட்றாரு

Anonymous said...

வோட்டெடுப்பில் வெற்றிபெற்றதை விட, மன்மோகன் சிங் நேற்றைய அத்வானி, பிரகாஷ் கரத் இருவருக்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். (பி.கு: நடுவில் மாயாவதி வேற காமெடி பண்ணியிருக்கிறார்.)

Anonymous said...

Avarukku matuum 200 million dollars deal pola irukku.
Avaru partykkum jalra partygalukkum evvalavunnu theriala.

Anonymous said...

It is a blunder on the part of Singh not to have delivered his punch-laden speech. He is wanting in lung power, when it comes to speeches. Whereas Atal-ji was great in oratorical skills, and he could keep his audience and the parliament spell-bound by his articulate oration. There is none in the Congress, now - who can vent out their lungs, on a given issue. Perhaps, Mr Mani Iyer - could have done the job