பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 28, 2008

ஒரு முதலமைச்சர் இப்படி பேசலாமா ?

நடிகை நமீதா படத்தை பார்த்துவிட்டு பெருமாள் கடவுளை அவமதித்த முதல்வர் கருணாநிதிக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இப்படி பேசினால் தி.மு.க.டெபாசிட் இழக்கும் என்று இல.கணேசன் காட்டமாக கூறியுள்ளார்.

நடிகை நமீதா நடித்த பெருமாள் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை முதல்வர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு பார்த்தார். விலைவாசி உயர்வு,மின்சார வெட்டு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தமிழ்நாட்டில் இருக்கும்போது முதல்வர் கருணாநிதி சினிமா பார்த்து ரசிக்கிறார் என்று ஏற்கனவே அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

இந்தநிலையில்தான் நமீதாவின் பெருமாள் படத்தை முதல்வர் கருணாநிதி பார்த்து ரசித்தார். இந்த படத்தில் நமீதாவின் ஆபாச காட்சிகள் பல இடம் பெற்றுள்ளன. இப்படத்தை பார்த்த முதல்வர் கருணாநிதி இப்படத்திற்கு பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது பொருத்தமானது என்று கிண்டல் அடித்தார். இதுபோன்ற காட்சிகளைத்தான் பெருமாள் ரசித்தார் என்று பல புராணங்களில் தாம் படித்திருப்பதாகவும் அவர் நக்கலாக கூறினார்.

தேடலுக்கு பிறகு கிடைத்த வீடியோ கீழே...


16 Comments:

Anonymous said...

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

Seetha said...

இட்லிவடை ,அவருக்கு வயசாகிவிட்டது, குடும்ப சண்டை வேற..
என்னதான் செய்வார் ரிலாக்ஸ் செய்ய....

என்னைப்பொறுத்தவரை இதர்க்கெல்லாம் ரியாக்ட் செய்வதே திரு மு கா விற்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகும்..

வெண்ணை said...

மாப்ளை இப்ப நீ இனாதான் சொல்ல வர !!!!!!!!!!!!!!

Anonymous said...

pattasunga.. innakki ithuthaan most forwarded articleaa irukkapoguthu..

Anonymous said...

Karunanidhi reached senility long time back. Now whaever comes of his mouth is only a gibberish garbage. Why can't he retire or best die...?

Mani-bahrain said...

Our CM likes only entertainment program. He never think about public and wats going here how our people are suffering due to the inflation and bomb blast etc.
He enjoyed by watching Namitha's sexy clips then he talks some rubbish. People are watching everything like L.Ganesan sonnadhu pola he will not get deposit also from our TN people.

But our his advantage is our people will forget very soon and again he may be elected if is happen again..Hindu koil anaithum Kodiyavargalin koodarangalaga maarinalum achayarpaduvadharkilli...

Mani-bahrain said...

MK pesumpodhu...kekkrivanga sirikiranga keteengala...idhu naalathan andha azhu hindu vai pathi kevlama pesikittie irukkaru..There is a limit for everything
Kadavul irukkinraar enbadhai mattum maranthuvidakoodathu...

Anonymous said...

Just imagine if this faggot talks some basic facts about Islam or Mohammed. Indiave pathikuttu yeriyum.

Lucky said...

Grrrrrrrr
thirrummba election vanddhallum DMK kku vote poduvangga nammbba tamil natthu thangakal...

buddhii varrumam , varradhha, nammaballukku ?

Kanchana Radhakrishnan said...

நேரமிருந்தால் இன்று மயிலை P.S.higher sec.school auditorium செல்லவும்.எனது மாண்புமிகு நந்திவர்மன் நாடகம் நடைபெறுகிறது.முழுக்க.முழுக்க
ஒரு அரசியல் நையாண்டி நாடகம்.சோ வுக்கு பிறகு இதுதான் என பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.எனது மின்னஞ்சலுக்கு வருவதை தெரிவிக்கவும்.kanchikrish@gmail.com

சந்திரமௌளீஸ்வரன் said...

போனா போறார் விட்டிருங்க இட்லி வடை

அவருக்குத் தெரிஞ்சது அவ்வளவே

Anonymous said...

எந்த புராணத்தில் பெருமாள் பார்த்த நடனங்கள் ஆபாச நடனங்கள் என்று சொல்லியிருக்கிறது?

மனம் மொழி மெய் செயல் ஆகிய அனைத்திலும் ஆபாசமே உருக்கெடுத்து ஓடும்போது, பெற்ற தாயையைப் பற்றிக்கூட ஆபாசமாய் பேசுவார்கள்.

சுரணை உள்ள தமிழனுக்கு மட்டும்தான் இந்த உளறல்கள் கோபத்தைக் கொடுக்கும்.

Anonymous said...

மு.க'வுக்கு ஏற்ற பாடல்.
http://snipr.com/375ok

Anonymous said...

if u ask the "poet" kanimozhi she wud say Periyar Annavellaam idha vida kevalamaa pesi irukkaangha.

Anonymous said...

MK did fantastic publicity for Film "Perumal". I won't be surprised if he says it was not Lord Perumal... it was some other perumal.

Eswari said...

'ஊருக்கு ஒரு பொண்டாட்டி இருந்தாலும் கிழவனுக்கு ஆசை மட்டும் இன்னும் போகலை' ன்னு ஏன் எல்லாரும் மறைமுகமா திட்டுறிங்க???????????