பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 27, 2008

ஹிட் லிஸ்ட்டில் மீனாட்சியம்மன் கோவில்

படிக்கும் போதே பயமாக இருக்கிறது.

பாக்., ஐ.எஸ்.ஐ.,யின் ஆதரவு இயக்கமான லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிடத்தில் உள்ளது என்ற திடுக்கிடும் தகவல், மத்திய உளவுத் துறை தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள ரகசிய "பேக்ஸ்' அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவம்,"ரா' என்னும் உளவுப் படை ஆகியவற்றிடமிருந்து மத்திய உளவுத் துறைக்கு, இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் "ஹிட் லிஸ்ட்' ல் மதுரையிலுள்ள புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவில் இருப்பது தெரியவந்துள்ளது.


மத்திய உளவு துறை டி.ஜி.பி., பி.சி.ஹல்தார் தமிழக போலீஸ் டி.ஜி.பி., கே.பி.ஜெயினை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் கவலையை வெளியிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தமிழக முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி விவாதித்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துவார்.

தன்னுடைய ரகசிய "பேக்ஸ்' அறிக்கைகள் மீது தமிழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, பூந்தமல்லியில், வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தது பற்றி, மாநில அரசுக்கு உளவுத் துறை தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உளவுத் துறை தரும் இது போன்ற தகவல்கள் மீது போலீசார் தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் தகவல் தொழில் நுட்ப மையங்களாக உள்ளன. ஆனால், மத ரீதியிலான தாக்குதலுக்கு சென்னை நகரை தங்களது, "ஹிட் லிஸ்ட்'டில் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர். பெங்களூரு வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கும்படி தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
( நன்றி: தினமலர் )
Reated news in rediff.com

11 Comments:

Anonymous said...

Our security agencies should take note of this important comment posted in rediff news

MEENAKSHI AMMAN TEMPLE IS ALREADY ENCIRCLED BY HUNDREDS OF KASHMIRI TERRORIST SHOPS UNDER THE GUISE OF SELLING KASHMIRI ARTS. THEY ARE INDEED TERROR NETWORKS. HUNDREDS OF SUCH SHOPS POPPED IN THE LAST 5 YEARS SUDDENLY. THEY ARE ALL LOCATED IN THE CHITRAI STREETS IMMEDIATELY CLOSE TO THE TEMPLE'S OUTER WALLS. THEY POSE EXTRE DANGER TO THE SECURITY OF THE TEMPLE. FROM THOSE SHOPS THE TEMPLE CAN BE ATTACKED VERY EASILY. IF THE POLICE DONT ACT AND DONT REMOVE ALL THOSE SHOPS IMMEDIATELY IT IS GOING TO BE THE MAJOR THREAT TO THE TEMPLE. FURTHER MANY OF THE TEMPLE PROPERTIES ARE LEASED TO DEADLY TERRORISTS INCLUDING ONE PAKISTANI SHOPPER NAMED HAJEE MOOSA. THE TEMPLE IS LITERALLY SURROUNDED BY HUNDREDS OF SHOPS OWNED BY KASHMIRI JIHADHISTS. IF THE RAW AND IB ARE REALLY SERIOUS THEY SHOULD ACT IMMEDIATELY. RECENTLY THEY ARRESTED KASHMIRI TERRORISTS FROM ONE SUCH SHOP IN KUMULI NEAR MADURAI. NO POINT IN ISSUING WARNINGS ALONE. POLICE SHOULD WATCH WHAT IS GOING ON IN THOSE KASHMIRI SHOPS. NO SALES HAPPEN IN THOSE SHOPS. THEY ARE EXTREMELY DANGEROUS. MADURAI HINDUS SHOULD BE ALERT AND WATCH THSES SHOPS. KEEPING TERRORISTS INSIDE THE PERIMIETER OF THE TEMPLE AND ISSUING WARNINGS ARE ACT OF STUPIDITY. FLUSH THEM OUT OF MADURAI TEMPLE AREA, NOW NOW IMMEDIATELY

Anonymous said...

I was laughing and laughing and still laughing when I read this news item from Dinamalar. I do not understand how come a "secret" fax news was "leaked" - Is it a policy of Dinamalar to go against journalistic ethics and spread communalism in a veiled manner? I would love to sue this paper.
Rajan.

M Arunachalam said...

Rajan,

Who is talking about journalistic ethics? Dinamalar has by publishing such a news "forced' the MK govt. to act, which it normally doesn't do, being soft towards terrorism.

You don't seem to remember the way Sun TV & other DMK-backed media used to describe in detail about the TN Police's plans to hunt down Veerappan. Though there is NO NEED to mention the police's action plans & startegy in a public news programme, it was done to give the bandit & his co-horts like Nakkeeran Gopal & pass on the message to Veerappan to clearly avoid the route which police is going to take so that the police is not forced to catch him.

Where did you and your enthusiasm for journalistic ethics go then & why did you not sue those wretched media? May be your journalistic ethic is also similar to our politicians' "selective or psudo-secularism", which they practice against Hindus only.

Anonymous said...

The same news item has appeared in all news agencies including Thats Tamil edited by a muslim AK.Khan and Rediff, a psec web magazine. Let this secular activist Rajan go an sue all those news papers and webzines. Madurai Temple was already bombed by an islamic terrorist once and he was released out by this same MK's govt before. DMK Govt is hell bent on demolising all Hindu heritage points. The alert was an open alert issued by central govt agencies to keep the police, govt and the people alert and watchful. Go and sue all those RAW officers first you moron

Rajan (This is another Rajan)

Anonymous said...

You morons,

what did you (read BJP) do when you were in Power...? What was your response to the Parliamentary attack..? You people (sent the troops) went all the way to Indo-Pak border just to stand idle there for 13 months ....man, that was ridiculous....we became a laughing stock before the world. How did you handle the Indian Airlines hijack crisis and what was your response? Did you not send your Cabinet Minister along with the hard core terrrorists to an Kandahar? Shame..shame. We bungled not once but many times. And it has become our habit to bungle again and again...when did the AKshardham Temple attack in Gujarat take place..? It was when BJP was in power at Centre. Will you blame Karunanidhi for that? Like these, there are so many instances that we can point out.

Why do you want protection for a temple when our "almighty" is capable of everything.

Stop blaming Karunanidhi for each and everything. Instead, think wisely. We will have to take war on terrorism to enemy's home/place. It will not happen because we, Indians are poor managers and spineless creatures on the earth. The need of the hour is, a federal authority/institution equiped with strong legal tools and technology to tackle this menace. Even with that, I doubt whether wan manage this. Our intelligence agencies are only capable of making empty rhetorics.Who is our IB Cheif ? Who is our RAW cheif? Ask them What are they doing or not doing? Don't think bringing back POTA alone will solve this issue. POTA kind of rule will only help Jayalaitha kind of politicians who knows nothing but to screw herself, you, me and the public.

Again, we will forget about these attacks in a few weeks from now but only to regroup again and talk about the same things when another attack happens. But your kind of morons will keep doing the work of blaming Karuanidhi for something he has not control over or responsible. I would go further..you morons got used to that as it helps you. So you will never stop that.

Mani-bahrain said...

தீவிரவாதிகளுக்கும் மற்றும் தீவிரவாத இயக்க தலைவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!
தயவுசெய்து அப்பாவி மக்களை கொள்வதை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். அப்பாவி மக்களை கொள்வதனால் உங்கள்ளுக்கு என்ன லாபம் ஏற்படபோகிறது? உங்களுக்கு சில பல அரசியல் தலைவர்கள் பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக எங்களை பலிகடாவாக்க வேண்டாம். வேண்டுமென்றால் தப்பான தலைவர்களை கண்டுபிடித்து அவர்களை வேரோடு அழியுங்கள். நாட்டு மக்களாவது நிம்மதியாக இருப்பார்கள். உங்கள் குடும்பத்தில் அண்ணா, அக்கா, தம்பி, தங்கை இந்த வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து அவர் உயிர் போயிருந்தால் உங்கள் மனது எவ்வளவு பாடுபடும் வேதனைப்படும் அதைத்தான் இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் அல்லோகலப்படுகிரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து...
இத்தோடு நிறுத்திகொள்ளுங்கள் தயவுசெய்து...அப்பாவி மக்களை தங்கள் அதிகார ஆட்சியல் துன்பப்படுத்தும் அரசியல்வாதிகளை மட்டும் குறிவையுங்கள் நாடு அமைதிப்புறாவாக மாறட்டும்.

IdlyVadai said...

M.Arunachalam உங்க கமெண்டை பிரசுரிக்க இயலாது. நன்றி.

Anonymous said...

Mani, The irony in what you said is, that's exactly what every politicians in India would be praying for within their hearts, but from their point of view. Target and murder ordinary citizens but don't harm me or my family. Lives of 50-100 odd ordinary people who get killed everytime in serial blasts are too insignificant for the government to bother in 1.1 billion..

சந்திரமௌளீஸ்வரன் said...

எல்லாம் வல்ல சோமசுந்தரக் கடவுளே துணை

வேறென்ன சொல்ல --ரொம்ப பயமாத்தான் இருக்கு

நாரத முனி said...

பாவம் உளவு துறை, அவங்களுக்கு காடு வெட்டி குரு மீடிங்க்ல என்ன பேசுறாரு, விஜயகாந்த் என்ன விளாசுறாரு, கொடனாடுல என்ன நடக்குதுன்னு எவ்ளவோ அத்யாவசிய பனிகள் இருக்கும் போது, இந்த மாதிரி சின்ன சின்ன விஷியங்கள் எல்லாம் concentrate பண்ண முடியாது தான்

நாரத முனி said...

பக்ரைன் மணியாரே, தீவிரவாதிகளும் இட்லி வடை படிகராங்கன்னு உமக்கு தெரிஞ்சு போச்சா? :-)