பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 26, 2008

பெங்களூரில் மேலும் ஒரு வெடிக்காத வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஆடுகோடியில் மேலுமொரு வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படப்படும் ஆடுகோடி சோதனை சாவடிக்கு விரைந்துனர். அங்கு இருந்தது வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டில்லியில் இருநு்து வந்த வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குண்டை செயலிழக்க செய்தனர். கோரமங்களா பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. நேற்றும் ஆடுகோடியில் வெடிக்காத குண்டு ஒன்று கைபற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments: