பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 07, 2008

தசாவதாரமா ? சிவாஜியா ? - நக்கிரன் கட்டுரை

கட்டுரையை படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்க....


பக்கம் 1
பக்கம் 2
பக்கம் 3

22 Comments:

Anonymous said...

I think, ex-Oscar Ravi & Nakkeran have omiited to enquire about Dosa collections in Moon, Mars, Saturn, etc.

Its a planted story by ex-Oscar & now that Nakkeeran does not have a staedy income after Veerappan's killing, ex-Oscar has come in handy to them & are willingly spreading a false propaganda.

If only he has the guts, let ex-Oscar advertise the so-called "actual collections" in papers. He can't, because he will get into the IT lens for an "imaginary" income.

Anonymous said...

"தசாவதாரமா ? சிவாஜியா ? "

சந்தேகமே இல்லை. தசாவதாரம் தி பெஸ்ட் !!

நக்கீரன் எப்போதுமே சினிமா விஷயத்தில் மிகச் சரியாக கவர் செய்யும். அது போல தசாவதாரம் கலக்சன் பற்றி விரிவாக எழுதியிருக்காங்க.

எனக்குத் தெரிந்து தெனாலிக்குப் பிறகு மிக நன்றாக பாக்ஸ் ஆபிஸில் கலக்குவது இப்பத்தான். சிறுவனாக இருந்த்தபொழுது மிகப் பெரிய அடிதடியுடன் அபூர்வ சகோதரர்கள் படம் பெருங்கூட்டத்தில் "அப்புவை" பார்த்தது நினைவில் உள்ளது. கமல் படம் வசூல் ரீதியாக சாதித்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.

வாழ்த்துக்கள் கமல் சார் !!

கமலிடமிருந்து இன்னும் ஆகச்சிறந்த படைப்பு வரவில்லை என்பதே என் கருத்து. கமலே தயாரித்து இயக்கும் மர்மயோகி அவரின் "க்ளாசிக்" ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழின் முன்னணி வார(ஆவி,குமுதம்) மற்றும் தின இதழ்கள்(தினமலர்) மற்றும் வலையுலகம் இவையெல்லாம் தசாவுக்கு எதிராக,சைலன்டாக இருக்கும்போது நக்கீரன் துணிந்து உண்மை நிலையை எழுதியிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. அந்த " விருமாண்டி மீசைக்காரருக்கு " பாராட்டுக்கள்.

வலையுலகில் யார் எப்படி எழுதினாலும் ஆஸ்கர் ரவி மகிழ்ச்சியாக பேட்டியளிப்பது கமலுக்கும், கமல் ரசிகர்களுக்கும் நல்ல செய்திதான்.

சாதனைகள் அனைத்துமே வெகு விரைவிலேயே உடைக்கப்படும். இது உலக நியதி.

எங்க ஊர்ல கூட 6 திரையரங்கில் 25நாட்களாக தசாவதாரம் ஒடிக் கொண்டுஇருக்கிறது.

"வாழ்த்துக்கள் !"

Hearta said...

முதல் அன்னாணி உங்களுக்காக இந்த லிங்க்:

சிவாஜியால் பெரும் நஷ்டம் - விநியோகஸ்தர்கள் போர்க்கொடி!

http://thatstamil.oneindia.in/movies/specials/2008/01/shivaji-distributors-turn-against-avm-090108.html

நிஜமான சூழலை எழுதினால் ஏன்யா பொறாமைப்பட்றீங்க? இட்லி வடையில் கூட இந்த மேட்டர் பதிவாக வந்தது. இட்லி வடையாரே உண்மையா? இல்லையா? சொல்லுங்க.

கமல் மேல ஏன்யா இவ்வளவு காண்டு? உண்மையை சொன்னால் கூட ஒத்துக்கிறாத ஜென்மங்களை, அந்த "கனனடககாரனுக்கு" பல்லக்குத்தூக்கிறவங்களை என்னத்த சொல்லி திட்டுவது.

IdlyVadai said...

பாஸ் - லாஸ் என்ற பதிவு இங்கே
http://idlyvadai.blogspot.com/2007/11/blog-post_15.html

லக்கிலுக் said...

இந்தப் பதிவு சகலகலா வல்லவன் வலைப்பூவில் யூனிகோடு டெக்ஸ்டாக போடப்பட்டிருக்கிறது. இட்லிவடையார் பயன்படுத்திக் கொள்ளலாம் :-)

நேற்று உங்களை சந்தித்துப் பேசியது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி!!

Anonymous said...

hearta,

"Gandu" va pathi poyum poyum nee pesa koodathu.

Thedi pudichu nakkeeran maadiri yellow mags than unga Dosa vasool poduthu. No reputed or trade mag or paper will report abt the so-called record collection.

First, even to run 50 days in theatres Dosa needs the "blessings" of Thalaivar's Kuselan. Mind it.

Ex-Oscar is cheating you people & you are also willingly getting cheated.

Anonymous said...

http://sagalakalavallavan.blogspot.com/

இட்லிவடை இங்கே இருக்கு மேட்டர் :-)

Anonymous said...

இவர்கள் (விநியோகிஸ்தர்கள்) இவ்வாறு சொல்வது உண்மையானால், அவர்கள் ரோபோவினை வாங்காமல் இருக்கட்டும். பூஜை போடும் நாளே லைன்ல நின்னு distributing rights வாங்க கால் கடுக்க நிப்பானுங்கள்ள அப்போது இவனுங்க அசிங்கமான முகம் வெளிப்படும்.

VJ said...

anony,

Unmai Sudutha ;) ?

cool down, if you can't get the help from fire engine !

சங்கு மாமா said...

ஜிங்கு சா.. ஜிங்கு சா... இட்லி வடை ஜிங்கு சா..

கமல ஹாசனுக்கு இட்லி வடை ஜிங்கு சா.. ஜால்ரா ..

இட்லி வடை.. இது ரொம்ப ஓவர் ஆ தெரியல ?? போதும்யா தசாவதாரம் புராணம்.. அடுத்த வேலையை பாருங்க..

Gowri Shankar said...

சிவாஜி நஷ்டத்தை கொடுத்திருந்தா எதுக்காக ரஜினி கௌரவ வேடத்தில நடிக்கும் "குசேலன்" கோடிக்கு விலை போகணும்? சிவாஜியை பத்தி தப்பா பேசின பிரமிட் சாய்மீரா நிறுவனமே வெக்கம்கெட்டு, மானம்கெட்டு அதை ஏன் வாங்கணும்? ஹார்ட்டின்னு ஒருத்தர் இங்கே கமென்ட் அடிச்சிருக்கார். காண்டு உனக்கு தான்யா..... எதுவுமே கிடைக்கலைன்னா, உடனே கன்னடத்துக்கார்ன்னு சொல்லிருவீங்களே... நீ தமிழனா இருந்து இந்த நாட்டுக்கு, சரி வேண்டாம் அட்லீஸ்ட் தமிழ் நாட்டுக்கு என்ன புடுங்குன?? ரஜினியால பல பேர் வாழறாங்க. அது உனக்கு பொறுக்கலையா?? தசாவதாரம் நல்ல படம் தான். ஆனா, அதோட வசூல் பத்தி பலதரப்பட்ட செய்திகள் வருது. எல்லாத்தையுமே வெளியிடுங்க... ஏன் கமலுக்கு கூஜா தூக்குறீங்க?

பி.கு: இந்த பின்னூட்டத்தை இட்லி வடை எடிட் செய்து வெளியிடலாம்...

Anonymous said...

Rajni is not acting in "Robot". VIKRAM is going to ACT in ROBOT. Check www.in.Tamil.MSN.com & www.in.tamil.yahoo.com.

This is rumour or TRUE IDLYVADAI?

Verify & Tell in ur blog.

Bleachingpowder said...

//"கனனடககாரனுக்கு" பல்லக்குத்தூக்கிறவங்களை என்னத்த சொல்லி திட்டுவது//

இப்போ உன்ன எந்த Language ல திட்றதுனு தான் தெரியில. முப்பது வருசமா இங்கதான இருக்காரு. அவரோட மனைவி குழந்தைகள் தமிழ் தானே பேசுது. ஆனா கமலோட முன்னால் ரெண்டாவது பொண்டாடியோட ரெண்டு புள்ளைக்களும் தமிழா பேசுது??. கேட்டா அவர்கள் சுதந்திரத்தில் தலையிட மாட்டேன்னு கேனத்தனமான ஒரு பதில் வரும்

யாருக்கு யாரு மேல காண்டு முப்பது வருசத்துல மிஞ்சி போன ஒரு இருபது ஹிட் குடுத்துருப்பாரா கமல். நாங்க அவ்ளோ கூட Flop குடுதிருக்க மாட்டோம்

பாபாவோட வசூல் மட்டும் 27கோடி. Block buster னு நீங்க பீத்திகற தெனாலியோட மொத்த கலெஷ்சன் வெறும் 25கோடி.

யானை படுத்தாலும் குதிரை மட்டம். நாலு ஷோ housefull ஆனதிக்கே இவ்வளோ ஆட்டமா.

வெறும் guest role ல வர குசெலன பாத்தே உங்களுக்கு பேதி புடுங்குது. நீங்கள்ளாம் Collection பத்தி பேச வந்துடீங்க.

போங்க போய் புள்ள குட்டிய படிக்க வெய்ங்க அத விட்டுட்டு ரஜினி படத்த எங்க படம் முந்திருச்சுனு ப்ளாக்ல சொன்ன மாதிரி வெளில போய் சொல்லிட்டு இருக்காதீங்க கேக்குறவன் வாயில சிரிக்க மாட்டான்.

Multiplex ல வர கலெச்சன் Producer வாங்குன பணத்துக்கு வட்டிக்கு கூட பத்தாது. போய் B and C ல பாருங்க, தியட்டர்ல ஆப்ரேட்டர் மட்டும் தான் கொல வெறியோட உக்காந்திருக்கான்.

நக்கீறன்ல நியுஸ் வந்ததற்கு இவ்ளோ சந்தோசமா அப்போ கவலைய விடுங்க அடுத்து பருவராகம் மருததில உங்க படத்தோட வசுலையும் விமர்சனமும் வரும் பாத்து குஜால இருங்க.

இதே சகலகலா வல்லவன் மற்றும் இதற வலைதளங்களிளும் கமலுக்காக நானே பரிந்து பேசியிருக்கிறேன் என்னதான் நான் ரஜினி ரசிகனாக இருந்தாலும். ஆனா எந்த கமல் ரசிகனும் வேற எந்த ஒரு நடிகரையுமே நல்லதா பேசமாட்டான்

எப்போவோ நாளு காசு பாக்குற உங்களுக்கு இவ்ளோ இருந்தா எங்களுக்கு எவ்ளோ இருக்கும்

ஆபிஸ் போற அவசரத்துல டைப் பண்ணிட்டிருக்கேன், மிச்சத்த வந்து வச்சுக்கிறேன்.

மொதல்ல தலைப்ப மாத்துங்கப்பா வேனும்ன தசவதாரமா?? படையப்பாவா?? வச்சுக்கோங்க

r said...

As Bleaching Powder Said :

Dasavatharam initial run and collection was good due to its huge release. But the present situation is not the same after 25 days.

If you have any doubt, just visit mayajaal cinemas site and know the ticket booking status. I personally saw Dasa not matching Sivaji in anyways in UAE and other Middle East countries.

Due to its hype and huge release, it collected huge money in the initial weeks, but is definitely fading now.

The actual fact is that the distributors who bought Dasa for huge sum are requesting Rajni and Co., not to release Kuselan before 50 days of Dasa as Kuselan is going to replace most of the theatres where Dasa is screened now.

So, the truth is Kamal tried very hard to match Rajni's Sivaji Box Office collection and he was able to achieve 60-70% this time through his latest movie DASA.

You all will know it when Dasa completes 50 days. Just wait and watch Dasa completes 50 days in how many theatres.

வெண்பூ said...

ஹாட்ஸ் ஆஃப் கமல். படம் நன்றாக ஓடுகிறது என்பது தெரிந்த பின்னரே (பலரிடமும் கேட்டு படம் நன்றாக இருக்கிறது என்பதை கன்ஃபார்ம் செய்தபின்) படம் பார்க்கும் பழக்கம் உடைய எனக்கு, இந்த வார இறுதியில் ஒரே வேலைதான். தசாவதாரம் எந்த தியேட்டர்லபா ஓடுது?

அவரது காமெடி படங்களை கண்டிப்பாக பார்க்கும் நான், நெடுநாளைக்குப் பிறகு அவரது சீரியஸ் படத்தையும் பார்க்கப் போகிறேன்.

எல்லாரும் ரெடியாய்கோங்க, தசாவதாரத்தோட இன்னொரு விமர்சனத்தைப் படிக்கறதுக்கு

Anonymous said...

ரஜினி & கமல் சண்டை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்வது ஆச்சர்யம்தான். மக்களே! எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ? கமல்-ரஜினி முடிந்து, விஜய்-அஜித் வந்து தனுஷ்-சிம்பு ஒடி கொண்டிருக்கிறது. முட்டாள் ரசிகன் ஒவ்வொரு காலத்திலும் நடிகன் பின் செல்வது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும் கேலிக் கூத்து.

இதில் லேப்டாப் முன் அமர்ந்து கீயை தட்டும் "சாப்டேவேர் பக்கிகளும்" விதி விலக்கல்ல.


மீடியா, அவர்களின் பொழப்புக்காக சினிமாவையே தமிழ் நாட்டின் தேசிய கீதமாக வைத்திருக்கிறது.

இதனால் ஒரே பயன், இட்லி வடைக்கும் ஹிட்ஸ் & கமெண்ட்ஸ் அதிகம் வரும். "உங்க காட்ல மழை". நடத்துங்க, நடத்துங்க.

"சரக்கு காலியாகி" எக்ஸ்பையராகிப் போன இந்த இரண்டு "கிழப் பெருச்சாளிகளுக்காக" இங்கு கமென்ட் எழுதி அடித்துக் கொள்வது சிரி..சிரி..சிரிப்பாய் க் கீது.

"இறைவன் என்று ஒருவன் இருந்தால் தமிழகத்தை காப்பாற்றட்டும்."

Kannan said...

Idly,
Can you ask if Oscar Ravi is ready to make one more movie with Kamalhassan? You will know the real collection details....

In my area, "10dumbs" was removed in 4 days from theatres.

Rasigan said...

Simple common sense. No one will come and produce a film for more than 100 crores with Vikram. I am regular reader of your blog. It is clear to all your readers that you are kamal fan. Do you honestly think such posts are necessary for your blog.

Yetho alpa santhosam madiri theriyuthu.

Bleachingpowder said...

//அவரது காமெடி படங்களை கண்டிப்பாக பார்க்கும் நான், நெடுநாளைக்குப் பிறகு அவரது சீரியஸ் படத்தையும் பார்க்கப் போகிறேன்.//

ஹா..ஹா..ஹா..தசவதாரம் சீரியஸ் படம்னு உங்களுக்கு யாருங்க சொன்னா.

ஆனா ஒன்னு அவ்தார் சிங்னு ஒரு கமல் வருவாரு அவர் வர்ர எல்லா சீனுமே சீரியஸ் தான். ரத்த ரத்தமா வாந்தி எடுத்துட்டே மேடைல ஆடிக்கிட்டே பாடுவாரு அப்போ அவரு உடம்பில் புகுந்த துப்பாக்கி குண்டு அவருடைய கேன்சரை வெளியே எடுத்துவிடும். பஞ்சாபியான அவர் மனைவியிடமும் தமிழ்ல தான் பேசுவாரு.

இத மாதிரி நிறைய சீரியஸ் காட்சிகள் இருக்கிறது.

//Can you ask if Oscar Ravi is ready to make one more movie with Kamalhassan?//

வீடுங்க கண்ணன் துன்பம் வரும் போது சிரிக்கனும்னு சொல்லுவாங்க ஆனாலும் ஆஸ்கர் ரவியிம் கமலும் இவ்ளோ சிரிக்க கூடாது.

Anonymous said...

But, Dasavatharam is not up to the mark...there are many traps in the story...still Rajini is the mass

நல்லதந்தி said...

1.இவர்கள் (விநியோகிஸ்தர்கள்) இவ்வாறு சொல்வது உண்மையானால், அவர்கள் ரோபோவினை வாங்காமல் இருக்கட்டும். பூஜை போடும் நாளே லைன்ல நின்னு distributing rights வாங்க கால் கடுக்க நிப்பானுங்கள்ள அப்போது இவனுங்க அசிங்கமான முகம் வெளிப்படும்.

2.சிவாஜி நஷ்டத்தை கொடுத்திருந்தா எதுக்காக ரஜினி கௌரவ வேடத்தில நடிக்கும் "குசேலன்" கோடிக்கு விலை போகணும்? சிவாஜியை பத்தி தப்பா பேசின பிரமிட் சாய்மீரா நிறுவனமே வெக்கம்கெட்டு, மானம்கெட்டு அதை ஏன் வாங்கணும்? ஹார்ட்டின்னு ஒருத்தர் இங்கே கமென்ட் அடிச்சிருக்கார். காண்டு உனக்கு தான்யா..... எதுவுமே கிடைக்கலைன்னா, உடனே கன்னடத்துக்கார்ன்னு சொல்லிருவீங்களே... நீ தமிழனா இருந்து இந்த நாட்டுக்கு, சரி வேண்டாம் அட்லீஸ்ட் தமிழ் நாட்டுக்கு என்ன புடுங்குன?? ரஜினியால பல பேர் வாழறாங்க. அது உனக்கு பொறுக்கலையா?? தசாவதாரம் நல்ல படம் தான். ஆனா, அதோட வசூல் பத்தி பலதரப்பட்ட செய்திகள் வருது. எல்லாத்தையுமே வெளியிடுங்க... ஏன் கமலுக்கு கூஜா தூக்குறீங்க?

3. இப்போ உன்ன எந்த Language ல திட்றதுனு தான் தெரியில. முப்பது வருசமா இங்கதான இருக்காரு. அவரோட மனைவி குழந்தைகள் தமிழ் தானே பேசுது. ஆனா கமலோட முன்னால் ரெண்டாவது பொண்டாடியோட ரெண்டு புள்ளைக்களும் தமிழா பேசுது??. கேட்டா அவர்கள் சுதந்திரத்தில் தலையிட மாட்டேன்னு கேனத்தனமான ஒரு பதில் வரும்

யாருக்கு யாரு மேல காண்டு முப்பது வருசத்துல மிஞ்சி போன ஒரு இருபது ஹிட் குடுத்துருப்பாரா கமல். நாங்க அவ்ளோ கூட Flop குடுதிருக்க மாட்டோம்

பாபாவோட வசூல் மட்டும் 27கோடி. Block buster னு நீங்க பீத்திகற தெனாலியோட மொத்த கலெஷ்சன் வெறும் 25கோடி.

யானை படுத்தாலும் குதிரை மட்டம். நாலு ஷோ housefull ஆனதிக்கே இவ்வளோ ஆட்டமா.

வெறும் guest role ல வர குசெலன பாத்தே உங்களுக்கு பேதி புடுங்குது. நீங்கள்ளாம் Collection பத்தி பேச வந்துடீங்க.

போங்க போய் புள்ள குட்டிய படிக்க வெய்ங்க அத விட்டுட்டு ரஜினி படத்த எங்க படம் முந்திருச்சுனு ப்ளாக்ல சொன்ன மாதிரி வெளில போய் சொல்லிட்டு இருக்காதீங்க கேக்குறவன் வாயில சிரிக்க மாட்டான்.
Multiplex ல வர கலெச்சன் Producer வாங்குன பணத்துக்கு வட்டிக்கு கூட பத்தாது. போய் B and C ல பாருங்க, தியட்டர்ல ஆப்ரேட்டர் மட்டும் தான் கொல வெறியோட உக்காந்திருக்கான்.

நக்கீறன்ல நியுஸ் வந்ததற்கு இவ்ளோ சந்தோசமா அப்போ கவலைய விடுங்க அடுத்து பருவராகம் மருததில உங்க படத்தோட வசுலையும் விமர்சனமும் வரும் பாத்து குஜால இருங்க.

இதே சகலகலா வல்லவன் மற்றும் இதற வலைதளங்களிளும் கமலுக்காக நானே பரிந்து பேசியிருக்கிறேன் என்னதான் நான் ரஜினி ரசிகனாக இருந்தாலும். ஆனா எந்த கமல் ரசிகனும் வேற எந்த ஒரு நடிகரையுமே நல்லதா பேசமாட்டான்

எப்போவோ நாளு காசு பாக்குற உங்களுக்கு இவ்ளோ இருந்தா எங்களுக்கு எவ்ளோ இருக்கும்

4.ஹா..ஹா..ஹா..தசவதாரம் சீரியஸ் படம்னு உங்களுக்கு யாருங்க சொன்னா.

ஆனா ஒன்னு அவ்தார் சிங்னு ஒரு கமல் வருவாரு அவர் வர்ர எல்லா சீனுமே சீரியஸ் தான். ரத்த ரத்தமா வாந்தி எடுத்துட்டே மேடைல ஆடிக்கிட்டே பாடுவாரு அப்போ அவரு உடம்பில் புகுந்த துப்பாக்கி குண்டு அவருடைய கேன்சரை வெளியே எடுத்துவிடும். பஞ்சாபியான அவர் மனைவியிடமும் தமிழ்ல தான் பேசுவாரு.

இத மாதிரி நிறைய சீரியஸ் காட்சிகள் இருக்கிறது.

இதுக்கு மேல கமல் இரசிகர்கள் பேசுவதற்க்கு எதுவும் இல்லை.
கமல் சிறந்த நடிகர் தான்.அதற்க்காக சிவாஜியை விட தசாவதாரத்திற்க்கு கலெக்சன் அதிகம் என்று சொல்லி சிரிப்பு மூட்டாதீங்க.

எங்கள் ஊரில் 8 தியேட்டர்களில் 30 நாட்களும் 4 தியேட்டர்களில் 100 நாட்களும் ஓடியது.ஆனால் தசாவதாரம் மூன்று தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாருக்கு இணை இந்தியாவிலேயே அவர் மட்டும்தான்!

Anonymous said...

Et tu Brute

That is all I would say.

How much have you fallen from grace.