பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 15, 2008

மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கமாட்டேன் - சோம்நாத் சாட்டர்ஜி

மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கமாட்டேன் என்று லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். இடது சாரிகள் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பபெற்றதை அடுத்து, லோக்சபா சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தி வரும் நிலையில், சோம்நாத்தின் இந்த முடிவு இடதுசாரிகளிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் கரத்துக்கு அவர் இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறார்.

அமர் சிங், காங்கிரஸ் - சோம்நாத்தின் முடிவை வரவேற்கிறது.
பி.ஜே.பி - ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.

1 Comment:

அவனும் அவளும் said...

நீங்க தயாநிதிமாறன் செய்தி போடாம ஏமாத்தறீங்க.