முதல்-அமைச்சர் கருணாநிதி கதை-வசனம் எழுதிய `உளியின் ஓசை' படத்தை, நேற்று மாலை கருணாநிதியுடன் பார்த்தவர்கள்
துணைவியார் ராஜாத்தி அம்மாள்,
மகள் கனிமொழி எம்.பி,
கனிமொழியின் கணவர் அரவிந்தன்,
மகன் ஆதித்யா,
சபாநாயகர் ஆவுடையப்பன்,
மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு,
ஆ.ராசா,
ரகுபதி,
ஆற்காடு வீராசாமி,
துரைமுருகன், மு.க.ஸ்டாலின்,
கே.என்.நேரு,
எ.வ.வேலு,
திராவிட கழக தலைவர் கி.வீரமணி,
மு.க.தமிழரசு,
காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,
சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுதர்சனம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லகண்ணு,
நடிகர்கள் ரஜினிகாந்த்,
கமலஹாசன்,
சிவகுமார்,
சத்யராஜ்,
நடிகை மனோரமா,
டைரக்டர்கள் பாரதிராஜா,
பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன்,
கே.எஸ்.ரவிகுமார்,
ராம.நாராயணன்,
கவிஞர் வைரமுத்து,
ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் ஆகியோர்.
இவ்வளவு பேர் ஓசியில் படம் பார்த்தால், படத்துக்கு கலக்ஷன் எப்படி ஆகும் ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 02, 2008
உளியின் ஓசை படம் பார்த்தவர்கள்
Posted by IdlyVadai at 7/02/2008 06:46:00 AM
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










11 Comments:
இதில் எத்தனை பேர் கொட்டாவி விடாமல் முழுதும் பார்த்தார்கள்?
நாட்டில் இத்தனை பேர் வெட்டியாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இ.ராஜாவின் சொதப்பல் இசையில்
50களில்/60களில் வெளிவந்த படங்களை நினைவுபடுத்தும் கதை.
சொன்னாங்க..! சொன்னாங்க..!!
செய்தி: 'உளியின் ஓசை' படம் பார்த்தார் முதல்வர் (கமல், ரஜினியுடன்..)
கமெண்ட்:
நாட்டுல அவனவனும் பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, லாரி ஸ்டிரைக், விலைவாசி உயர்வு, இடது சாரிகள் ஆதரவு வாபஸ் என்பதால் மத்திய அரசு ஆட்டம் என நிலைமை இருக்க - இவருக்கு மட்டும் சினிமா பார்த்துக் கொண்டிருக்க எப்படி நேரம் கிடைக்கிறது
By the way,அரசியல்வாதிகளை போல், ஏன் இன்னும் நம் இட்லி வடை-யும் பெட்ரோல் பிரச்சனையை பற்றி பேசவில்லை?
இவங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு :))))))))))
ஐயோ! பாவம்ம்ம்ம்ம்ம்!!!!!!!
indhha list lla irrukavangalai, idhi vidda kodumaiyya thandikavve mudiyathu..
ennnallee trailer kkoda pakka mudiyali...
கலைஞர் கதை-வசனம் எழுதுவதில்லை.குறிப்புகள் தருவார்.
அதைக் கொண்டு 'இலக்கிய அடிப்பொடிகள்' (உ-ம். இளைய
பாரதி) கதை-வசனத்தை கலைஞர் நடையில் எழுதுவார்கள், அவர் படித்து திருத்துவார் என்கிறார்களே.உண்மையா.
உள்ள போனாங்க.... படம் பார்த்தாங்களா?
சில பேரை படம் முடிந்த உடன் எழுப்பி கூட்டிட்டு போனதாக சேதி... அவனவன் science fiction அப்பிடி இப்பிடின்னு படம் எடுத்தா இவரு இன்னும் பழைய நினைப்ப விட்டு வர மாட்டிங்கிறார்..
கொடுமையே ன்னு உக்காந்து படம் பார்துருப்பாங்க
படத்தின் நாயகன் வினித், நாயகி கீர்த்தி சாவ்லா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் இட்லிவடை.
கண்களை குளிர்விக்கும் உளியின் ஓசை படத்தின் ஸ்டில்களை பார்க்க...
http://nirubar.blogspot.com/2008/05/blog-post_1062.html
திப்பு சுல்தான் புறங்கையை நக்கும் போது..அவன் குதிரை "கோதுமை அல்வா" கேட்ட கதையாய்..மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அவதிப்படும் போது.. இவர்களுக்கு படம் வேண்டிக்கிடக்கிறது.. ??
உளியின் ஓசை: சாரப்பள்ளம் சாமுண்டி என்ற காவியத்தின் திரையாக்கம் மீரா நாயரின் காமசூத்திராவுக்கு இணையாகுமா?
Post a Comment