பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 26, 2008

ஆமதாபாதில் 17 குண்டு வெடிப்பு

அப்டேட்ஸ்
=> 7:00pm 27 பேர் காயம்
=> 7:28pm இப்போது 8 இடங்களில்
=> 7:40pm According to reports 4 dead
=> 7:45pm According to police sources, the explosions occured at six areas of Maninagar, Isanpur, Narol circle, Bapunagar, Hatkeshwar and Sarnagpurbridge. As the names suggest, all these areas are residential and market areas and are located in the old city area of Ahmedabad. Sources say that these areas are particularly crowded on Saturday and Sunday evenings.
First explosion took place in Maninagar, which happens to be Chief Minister Narendra Modi's constituency.
=> 8:10pm Count increases - 13 blasts in Ahmedabad , 48 injured
=> 8:15pm Most of the bombs planted in cycles.

=> 8:30pm 16 blasts now - 10 killed - 48 injured

=> 8:40pm All are timer based

=> 8:53pm IBN says 17 Blasts.

=> 9:15pm Advani, Rajnath Singh insist on the need of bringing back POTA.
=> 9:30pm High level meeting at 11 am tomorrow, says home minister
=> 9:40pm It's a cowardly act: Sonia Gandhi, Reports of more live bombs in civil hospital: Ahmedabad


ஆமதாபாத்-குஜராத்தில் 6 இடங்களில் குண்டு வெடித்தது. ஆமதாபாத்தில் 6 இடங்களில் குண்டு வெடித்துள்ளது. இதில் இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் குறித்த விவரம் இன்னும் அறியப்படவில்லை. சம்பவ இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்த சமயம் இன்று மாலை 6:40 மணி.

நேற்று பெங்களூரில் வெடித்தது போல சின்ன வெடிகுண்டு என்று தகவல்கள் வருகிறது.

பெங்களூர், குஜராத் இரண்டும் பி.ஜே.பி ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

5 Comments:

IdlyVadai said...

Blast count = 13 now

Mani-bahrain said...

எல்லா அரசியல்வாதி நாய்களை சுட்டு கொன்று விட்டால் இந்த மாதிரி அப்பாவி மக்களை கொள்ளக்கூடிய தீவிரவாதிகள் இருக்கமாட்டார்கள். மக்கள் கதறுகிறார்கள் இந்தியா முழுவதும் ஆனால் நம் அரசியல் வாதிகள் (நாய்கள் - நாய்கள் நன்றி உள்ளவை இவர்களை நாய் என்று சொன்னால் நாய்க்கு கூட கேவலம்) ஒரு லட்சம் கொடுகிரார்கலம் என்ன கொடுமை சார் இது...

Anonymous said...

aiya oru visayam puriyalainga.athena vedi vedikuthu ellam non-congrass state akavay irukkuthu yenkaneyu othaikuthu muthalil up, pin rajasthan appuram bangalore ippothu gujarat
YENAVE POTHUMAGGALAY NENKAL ENIMEL GONGRESS KATCHIKU MUTTUM OOTTU PODA VENUMAI GETUKOLKIROME.

M Arunachalam said...

TOI has reported on Sat'day issue that even before Bangalore police and public find out all bombs planted & come to any conclusion about the serial blasts, Cong. I has met the Karnataka Governor on Friday evening itself (even as reports of more news about blasts kept coming in) and submitted a report to him complaining about law & order in BJP Govt. This clearly shows that party's anxiety to somehow dismiss the BJP Govt. & come back to power.

But, police & BJP Govt. should also investigate if Cong. I has got any hand in engineering such blasts in the first place in order to capitalise on the confusion.

Anonymous said...

^^^^
It implies Terrorists are effectively campaigning for Congis and whoever don't oppose them tooth and nail.