பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 11, 2008

டாப் 3 கவலை

1. இடதுசாரிகளின் ஆதரவு வாபஸ் கவலை அளிப்பதாக உள்ளது - சோனியா காந்தி

2. நாட்டின் பணவீக்கம் இன்று மேலும் அதிகரித்தது குறித்து கவலைப்படத் தேவையில்லை - ப.சிதம்பரம்

3. முன்று முறை தசாவதாரம் பார்த்துவிட்டார் பத்ரி. இன்னும் எவ்வளவு தடவை பார்ப்பார் என்பது என் கவலை.

மற்ற கவலைகள் பின்னூட்டதில்...

5 Comments:

Anonymous said...

”முன்று முறை தசாவதாரம் பார்த்துவிட்டார் பத்ரி. இன்னும் எவ்வளவு தடவை பார்ப்பார் என்பது என் கவலை.”

ஒகோ, அப்ப இட்லிவடைதான் பத்ரியின் மனச்சாட்சியா :).

Anonymous said...

நீங்க எத்தனை முறை தசாவதாரம் பாத்தீங்க?

8 முறை என்று கேள்வி. இன்னும் 2 தடவை மீதமுள்ளது? உண்மையா? இட்லி வடை?

BeeKay said...

//முன்று முறை தசாவதாரம் பார்த்துவிட்டார் பத்ரி//

இட்லிவடை யாராக இருக்கும் என்ற சந்தேக வட்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.

மடல்காரன் said...

ட்ராபிக் ராமசாமியின் வழக்கைப் பற்றி ஏன் இட்லி வடையில் பரிமாறவில்லை?

தீபாவளி தேதியை மாற்ற முடியுமா?

தகவல் : தினமலர்

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=1261&cls=row4

இலவசக்கொத்தனார் said...

இட்லி வடையில் கவுஜ வருவதுதான் என் இப்போதையக் கவலை...