பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 17, 2008

மதிமுக மாநாடு - விளம்பரம் சன் டிவியில்

மதிமுக சென்னை மண்டல மாநாடு நாளை பிரமாண்ட தொண்டர் படை அணிவகுப்புடன் நடைபெறுகிறது. இது பெரிய செய்தி இல்லை.

"வைகோ அழைக்கிறார்... அனைவரும் திரண்டு வாரீர்" என்று சன் டிவியில் நேற்றே இரண்டு முறை சேனல் மாற்றும் போது, இந்த விளம்பரத்தை பார்த்தேன். ஒத்தைக்கு ஒத்தை வாரீயா என்று முன்பு தயாநிதி சொன்னது தான் ஞாபகத்துக்கு வந்தது.

4 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

நீங்க சரியா புரிஞ்சிக்கல இட்லிவடை

தயாநிதி மாறன் சன் டிவி முதலாளிகளில் ஒருவர் அதனால் அவரது அரசியல் கருத்துக்கு ஒத்துப் போகும் விஷயத்தை விளம்பரம் மட்டுமே அங்கே ஒளிபரப்பாக வேண்டும் என்று இல்லை

மக்கள் டிவியில் ”தமிழ் பேசு தங்கக் காசு “ நிகழ்ச்சி பார்ர்திருப்பீர்கள்
தமிழ் தமிழ் என்று முழக்கமிடும் அரங்கம்.. அதில் CHALLAENGE SOAP என்று விளம்பரம் நடுநாயகமாக இருக்கும்

Anonymous said...

Sun TV's DTH advertisements are being telecasted in Raj and Vijay TV.Further it is aded that both these TV broadcastings would also be added in the DTH - Suppamani

Anonymous said...

த்யானிதி மாறன் வெட்கம் கெட்ட ஜென்மம் அவரைவிட வைகோ மானம் ரோசம் ஒன்றுமே இல்லாத மரக்கட்டை.

மாயவரத்தான்... said...

ஹூம்.. தயாநிதி சொன்னது உண்மையாகி விட்டது பார்த்தீர்களா? 'ஒத்தைக்கு' 'ஒத்தை' தான் பார்த்துக் கொண்டிருகிறார்கள்.