பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 23, 2008

சினிமா புதிர்


ஏன் சார் என் தலையே பார்க்கறீங்க அதில கூலிங் கிளாஸ் மட்டும் தான் இருக்கு ;-)

இந்த நடிகையின் பெயர் என்ன இவர் நடிக்கும் படம் என்ன ?

11 Comments:

Anonymous said...

meenaatchi, TN07AL-4777
PODHUMAA NANBARAE!

Anonymous said...

Thats Meenaatchi, movie:TN07AL-4777

IdlyVadai said...

நடிகை பெயர் சரி, படம் பெயர் தப்பு :-)

சந்திரமௌளீஸ்வரன் said...

நடிகை பெயர் : புஷ்டி

இவரை ஹீரோயினாக வைத்து கண் திருஷ்டி என படம் எடுக்கலாம் என முடிவு செய்துவிட்டேன்

டைரக்‌ஷன்: இட்லி வடையார்..
ஹீரோ : நான் தான்

சினிமா நிருபர் said...

நடிகையின் பெயர் மீனாட்சி (கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நடித்தவர்) படம் : தநா.07 அல 4777 (படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தபோது நடிகை மீனாட்சி கலந்து கொண்டார்.) நடிகை மீனாட்சியில் மெகா சைஸ் கிளாமர் படம் எமது ‌வலைப்பூவில் ‌இடம்பெற்றுள்ளது. படத்தை பார்க்க http://nirubar.blogspot.com/2008/06/blog-post_1153.html

IdlyVadai said...

சினிமா நிருபர் தப்பாக சொல்லுவாரா ? நெத்தியடி :-)

இலவசக்கொத்தனார் said...

//படம் பெயர் தப்பு :-)//

:)))

சரவணகுமார் said...

////சந்திரமௌளீஸ்வரன் said...
நடிகை பெயர் : புஷ்டி

இவரை ஹீரோயினாக வைத்து கண் திருஷ்டி என படம் எடுக்கலாம் என முடிவு செய்துவிட்டேன்

டைரக்‌ஷன்: இட்லி வடையார்..
ஹீரோ : நான் தான்////

நான் வில்லனா காசு வாங்காமலே நடிச்சுத் தாரேன்.ரேப் சீனு இல்லாமலா தமிழ்ப்படம் பண்ணிறப் போறீங்க ?:)

Anonymous said...

//////சந்திரமௌளீஸ்வரன் said...
நடிகை பெயர் : புஷ்டி

இவரை ஹீரோயினாக வைத்து கண் திருஷ்டி என படம் எடுக்கலாம் என முடிவு செய்துவிட்டேன்

டைரக்‌ஷன்: இட்லி வடையார்..
ஹீரோ : நான் தான்////

நான் வில்லனா காசு வாங்காமலே நடிச்சுத் தாரேன்.ரேப் சீனு இல்லாமலா தமிழ்ப்படம் பண்ணிறப் போறீங்க ?:)

ஆமாம் ரேப் சீன் இல்ல

Anonymous said...

nirubarna nirubar thaan.kalakkiteenga ooi!

Anonymous said...

nirubar mudikuttu poonga eethu visitorsikkana kelvi bloggerikku ellai.