பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 02, 2008

கலைஞர்-85 பிறந்த நாள் பலன்கள் ( நமக்கு )

கலைஞர் பிறந்த நாள் அன்று கிடைக்கும் பலன்கள் சில...

* பிறந்த நாள் பரிசாக இட்லி, வடை உட்பட ஓட்டல் உணவுகள் விலை குறைப்பு பற்றி இன்று அறிவிப்பு வெளியாகும் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவிப்பு

* முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான 3-ந் தேதி `உலக தமிழ் புத்தக தினமாக கொண்டாடப்படும்' என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.

* திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.யும், பால்வளத் துறை அமைச்சருமான மதிவாணன் தனது தொகுதியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

* நேற்று மானாட மயிலாட நிகழ்ச்சியில் "No Elimination" என்று அறிவித்தார்கள். காரணம் கலைஞர் பிறந்த நாள் என்றார்கள். நோ கமெண்ட்ஸ்.

9 Comments:

Anonymous said...

விரைவில்ங்கோ !

Please wrire about this ad in Kalaingar TV.

வாழ்க தமிழ் !

IdlyVadai said...

அனானி,

நீங்களே அதை பற்றி சொல்லுங்கோ! நான் மிஸ் செய்துவிட்டேன் :-(

ஜயராமன் said...

கருணாநிதியின் இந்த பிறந்தநாளுக்கு மூன்று நாட்கள் "கலை நிகழ்ச்சிகள்" நடத்தி அந்த குத்தாட்டங்களை விரைவில் கலைஞர் டிவியில் நாம் காண இருக்கிறோம்.

இந்த பலன் உலகளாவிய எல்லா தமிழர்களுக்கும் கிடைக்கும்.

இப்போதெல்லாம் நிறைய்ய குத்தாட்டங்கள் கலைஞர் தயவில் அவர் டிவியில் வந்தாலும் இன்னும் ஒன்று கிடைக்க வழி செய்த அன்னார் பிறந்தநாள் பலன்களில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி

ஜயராமன்
[ one word edited ]

Hari said...

/*முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான 3-ந் தேதி `உலக தமிழ் புத்தக தினமாக கொண்டாடப்படும்' என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.
*/

"எங்கே போய் முட்டிகொள்ளலாம்?" என்று யோசித்து கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

"முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான 3-ந் தேதி `உலக தமிழ் புத்தக தினமாக கொண்டாடப்படும்' என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்"

வெட்கங்கெட்ட ஜெயகாந்தன்.ஜால்ரா
ஜெயகாந்தன் என்று பெயரை மாற்றிக்
கொள்ளலாம்.

Anonymous said...

கேள்வி பதில் பகுதிக்கான கேள்விகள் - மகேஷ்

1) கிழக்கு பதிப்பகம் என ஏன் பேர்வைத்துள்ளீர்கள் ? மேற்கு / தெற்கு / வடக்கு என்றோ ஏன் வைக்கவில்லை ? (பதில் இங்கே வருமா இல்லை கிழக்கு பிளஸ் தொடரில் வருமா ?)

2) ஐபிஎல் போட்டிகளின் முடிவில் வட இந்திய அணி ஓனர்கள் (உதா ப்ரீத்தி சிந்தா) அல்லது பெண்மணிகள் அணியினரைக் கட்டிப் பிடித்து வாழ்த்துகின்றனரே. ஒருக்கால் நயன் சென்னை சூப்பர் கிங்க்ஸின் அம்பாசடராக தொடர்ந்திருந்தால் சென்னை அணியினருக்கும் கட்டிப்பிடி வைத்தியம் கிடைத்திருக்குமோ ? விஜய் என்றொரு செலிபிரிட்டி இருப்பதாகவே வட இந்திய மீடியாக்கள் கண்டுகொள்ளவில்லையே ?

3) மங்கையர் மலரில் சுகிசிவம் எழுதும் 'பெண்ணே நீ வாழ்க' தொடர் , அதற்கு பின்னூட்டங்களும் (அதாங்க கடிதங்கள்!) நல்லா இருக்குதே பாத்தீங்களா ?

4) ரஜினிராம்கி ஏன் இப்போதெல்லாம் பதிவுகள் போடுவதில்லை (திருமணத்திற்குப் பின்) ? :-) (அதான் தம்பி ஆயில்யன் போடுகிறாரே என்கிறீர்களா ? ராம்கியின் பதிவுகளில் ஒரு டச் இருக்கும் - அல்லது ராம்கியும் இட்லிவடையில் ஒரு அங்கமோ)


5) ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இண்டியா போன்ற ஆங்கில நாளிதழ்களில் அந்த நாளில் இன்று என 50 ஆண்டுக்கு முந்தைய பேப்பரிலிருந்து எடுத்துப் போடுவார்கள். அதே மாதிரி இட்லி வடையில் பழைய குமுதம், விகடன் பக்கங்கள் வருமா ?

மாயவரத்தான்... said...

மானாட மயிராட நிகழ்ச்சியில் கடைசியில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார்களே.. காக்கா சத்தம் ரொம்பவே ஓவருங்கோ

Mani said...

Yaarellam jaalra adikirangalo...whether he is VVIP or paradesi...(like jeyakanthan) nalla AArarivu padaicha manusane kidayadhu...(Paavam his parents)

Anonymous said...

First family set for realignmentsStalin, Azhagiri Drift Apart As The Marans Move Closer To Karunanidhi


Jaya Menon | TNNChennai: Behind all the loud celebrations marking the DMK patriarch M Karunanidhi’s 85th birthday, there is a quiet animosity simmering between elder son M K Azhagiri and party heir apparent M K Stalin.
When June 3 dawns bright, Karunanidhi’s estranged grand nephews, Kalanidhi and Dayanidhi Maran, would take yet another jaunty step towards bridging the gap between the two families. They are likely to be among the first visitors to greet their grand uncle, whom they fondly call ‘thaatha’.
Also significant is Karunanidhi’s visit to the house of his sister, Shanmugasundarathammal, (the late Murasoli Maran’s mother) to seek her blessings on the eve of his birthday. While the emotional sibling meeting could pave the way for a warm reunion with his grand nephews, Azhagiri, it seems, is far from thrilled. If party insiders are to be believed, the developments, which could once again cause some political churning, has only driven a wedge between Azhagiri and Stalin.
More than a year after Dayanidhi Maran’s exit from the union cabinet and his ouster from the DMK’s inner coterie, the two families have been inching towards a rapprochement thanks to Karunanidhi’s daughter Selvi, married into the Maran family. But, Stalin too had apparently been pushing hard for a patch-up with ``larger political interests’’ in mind, alienating his brother in the process.
The moves faced stiff opposition from Azhagiri, who made his displeasure clear even on March 1 when Kalanidhi Maran called on Karunanidhi and greeted Stalin on his birthday.
While relations between Azhagiri and Stalin have always been volatile, the two had come together, ironing out differences to join hands against the Marans. On May 9 2007, when Azhagiri supporters went on the rampage, setting fire to the office of Dinakaran,’ the Tamil daily owned by the Marans, Karunanidhi and his family members closed ranks, blaming the two for inciting cadres with their provocative opinion poll on who will succeed the DMK leader.
The opinion poll, while giving Azhagiri very few votes in his favour, even in his Madurai bastion, flagged Stalin favourably as Karunanidhi’s successor. That was not the end of it. It went on to project an unnamed third person (presumably Dayanidhi Maran himself) as one who stood a significant chance too. Karunanidhi saw this as an indication of unacceptably high political ambitions for one he had initiated into politics and immediately made a union minister with cabinet rank.
The DMK also took a strong view of the developments especially the controversial opinion poll which many partymen saw as an instance of misuse by the Marans of media power at their disposal.
But soon after the political upheaval, Stalin had been the first to forgive his cousins and had even persuaded his father to forgive the two and embrace them back into the family fold.
Speculations mounted this week when Stalin left for Bangalore. There has been much talk of Stalin and Azhagiri falling out over the former’s move to help the patch-up with the Marans.
Supporters say that Stalin is torn between easing the tension with his brother and getting back the support of the Marans, who run the influential Sunnetwork which could be of help to the DMK in the run up to the Lok Sabha election. But with ambitions of taking over the party reins, Stalin is likely to choose the Marans over Azhagiri.