பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 25, 2008

பி.ஜே.பி வெற்றி

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் நிலை காணப்படுகிறது. தென்னகத்தில் பா.ஜ.கவின் முதல் வெற்றி இது. காங்கிரஸ் நிஜமாகவே பயபட வேண்டும்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பா.ஜ., கூறியுள்ளது. ( நீங்க இன்னும் திருந்தவே இல்லையா ? )

மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்ப‌ மெய்லி கருத்து தெரிவித்துள்ளார். ( இது எல்லாம் காமெடி கண்டுக்காதீங்க )

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுடன் கூட்டணி ஆட்சி கிடையாது என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கூறி இருக்கிறார். ( யாராவது உங்களுடன் வருவார்களா முதலில் )

ஜனதா தளத்தால்தான் பா ஜக வெற்றி பெறுகிறது - வீரப்ப மொய்லி
ஜனதா தளம் ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல - காங்கிரஸ்
113 கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சியாக அமர்வோம் - பாஜக


தற்போதைய நிலவரம்:
BJP 110
CONG 80
JDS 28
Others 6

5 Comments:

பீமா said...

இது உண்மையிலேயே நல்ல விஷயம் தான்.......

Anonymous said...

kalignarukku jolly ! He now can agitate against BJP for Hogenekkal project without any remorse.

manikandan

Anonymous said...

அப்பாடா!கர்நாடகாவில் பிஜேபி .இனி ஒகேனகல் பிரச்சினை எளிதாக முடிந்துவிடும். மிக்க சந்தோசம்.

Anonymous said...

இது ச்சும்மா டிரைலர்தான்.

மெயின் பிக்சர்லயும் (லோக் சபா தேர்தல்) பி.ஜே.பிதான்!

தென்னிந்தியாவில் பி.ஜே.பியின் முதல் "அடி", போலி மதச்சார்பின்மை பேசும் கோழைகளுக்கும், "ராமரை" இழிவுபடுத்திய சொட்டைத்தலையன் 'கருணாநிதியுக்கும்' மரண அடியாக இருக்குப் போவது உறுதி.

சந்திரமௌளீஸ்வரன் said...

தலைமை தேர்தல் ஆணையரின் தொலைக் காட்சி பேட்டி பார்த்தீர்களா

அதை குறித்து இட்லி வடை பதிவு எதிர்பார்த்தேன்.. ஏமாந்தேன்..

இனியும் ஏமாற்றாமல் ஒரு பதிவு போடவும்