பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 19, 2008

கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட அன்பழகன் அழைப்பு

தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்தநாளை குதூகலமாக கொண்டாட தொண்டர்களுக்கு தி.மு.க., பொதுசெயலர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார். உடல் நலம் காரணமாக ஓய்வு எடுக்க விரும்புவதாக தமது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் , அந்நாளில் ( ஜூன் 3 ) என்னை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என கருணாநிதி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது பிறந்த நாளை கொண்டாடாமல் இருக்க முடியாது என பிறந்த நாள் கொண்டாடும் போது தலைவருக்கு ஊக்கமும், புது உணர்ச்சியும் ஏற்படும் எனவே இந்நாளை கொண்டாட தொண்டர்கள் தயாராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7 Comments:

ஜயராமன் said...

வெற்றுப் பாராட்டுகள், கொண்டாட்டங்கள், புகழுரைகள், வெற்றி முழக்கங்கள் எல்லாம் கேட்கும் போதை ஏறிய தலைமை. அதற்கு சாமரம் வீசும் அல்லக்கைகள். இதுதான் தீரா=விட பகுத்தறிவு! வீட்டிலே அரிசியில்லை, ஆனால் வீதி முழுக்க விளக்கு போட்டு குத்தாட்டம் போட ஒரு அருமையான வாய்ப்பு. அதை சுட்டு தன் டிவியிலே குத்தாட்ட விழாவாக போட்டு நாலு காசும் பார்த்தால் தன் குடும்பத்துக்கும் வாழ்வுதான். பகுத்தறிவு பரிமளிக்கிறது!

சந்திரமௌளீஸ்வரன் said...

Well said Jayaraman

Mani said...

Whatever jayaraman said is 100% correct.

It seems our CM only appreciated to the minister...like (Naan vendannu sonna nee chumma iruppiyaa!!!)

Irundha oru nalla news um poyepochu...

Uruppadadtha Arasial Thalaivargal

M Arunachalam said...

Stuntman Karunanidhi is going to celebrate yet another birthday. Long Live His Stunts.

Anonymous said...

Welldone pappans ..

Koodi gumiya !!1

GANE said...

"I suspect that those who endorsed the government's renaming quest must all be DMK supporters. If this government can do this, it can also announce new names for all the 12 months after Periyar, Anna, Stalin, Azhagiri, Kanimozhi and so on," said eminent political commentator Cho S. Ramaswamy.

Anonymous said...

Regarding the move of

Tamil New Year day from April 14 to the state's harvest festival Pongal, which falls Jan 14-15...

"I suspect that those who endorsed the government's renaming quest must all be DMK supporters. If this government can do this, it can also announce new names for all the 12 months after Periyar, Anna, Stalin, Azhagiri, Kanimozhi and so on," said eminent political commentator Cho S. Ramaswamy.


For more...

http://www.ibnlive.com/news/if-mk-has-his-way-tamilsll-have-new-new-years-day/57672-3.html


This is not relevant to tha news up there...

But i dont know where to put this...