பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 21, 2008

இட்லிவடை வசகர்களிக்கு ஜூவி சார்வே - முடிவுகள்

இட்லிவடை வசகர்களிக்கு ஜூவி சார்வே என்ற பதிவின் முடிவுகள். வாக்களித்த எல்லோருக்கும் நன்றி.

Google Docs உதவியுடன் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பாஸ்டன் பாலா அதை என்னிடம் முன்பே சொல்லியிருந்தால் செய்திருப்பேன் :-) ஜூவி, இட்லிவடை முவுகள் எப்படி என்று தெரிந்துக்கொள்ள...


( மூன்றாவது ஆப்ஷன் ஜூவியில் எப்போதுமே கூடாது என்று தான் இருந்தது. ஆனால் முடிவில் 'தேர்தலில் போட்டியிட்டு வென்றால் பரிசியிக்கலாம்' என்று மாறியுள்ளது. நான் கட் & பேஸ்ட் செய்ததால் தப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு குறைவு )கீழே உள்ள கேள்வி, ஜூவி சர்வேயில் இருந்து, ஆனால் முடிவில் இல்லை. என்ன காரணம் என்று தெரியலை.
4 Comments:

Anonymous said...

/இட்லிவடை வசகர்களிக்கு ஜூவி சார்வே - முடிவுகள் /

சர்வே எடுத்தாலே சுளுக்கு எடுப்பார்கள் எனத்தெரிந்தே செய்தாலும் இட்லி வடை நடுங்கி டைப்பிங் மிஸ்டேக் செய்திருக்கிறார்

இட்லி வடையை இட்லி உப்புமா ஆக்காமல் இருக்க கோபாலபுரம் வேணு கோபாலசாமியை வேண்டுகிறேன்

Anonymous said...

கேள்விகள்:

1. வீ.பா.ஆ.மு வீட்டு திருமணத்திற்கு போகவேண்டாம் என நினைத்ததாலேயே கலைஞர் மருத்துவமனைக்கு சென்றார் எனவும் வீ.ஆ ராமதாசுக்கு சரியான பதிலடி கொடுக்க தயங்கினார் எனவும் டீக்கடை பெஞ்ச் சொல்கிறதே ? வீ.ஆ கூப்பிட்டது மாறன் சகோதரர்களையா ?

2. பிஜேபி கட்சி முக்யஸ்தர்கள் கலைஞரை சந்தித்து நலம் விசாரித்துள்ளனரே ? (பொதுவாக இல.கணேசனாருக்கு கலைஞரின் மீது பரிவு உண்டு என்றாலும்) பாராளுமன்ற தேர்தலில் திமுக பிஜேபி கூட்டணி வருமா (கர்நாடகாவில் பிஜேபி ஜெயித்தால் - அதுவும் காங்கிரசுக்கு சரியான அடி விழுந்தால்).

3. ஸ்டாலினுக்கு உள்துறையோ துணை முதலைமைச்சர் பதவியோ கொடுக்கப்பட்டால் அவர் தா.கிருட்டினன் வழக்கை தூசு தட்டச் சொல்வாரா ?

4. ஐபிஎல் போட்டிகளால்தானே தசாவதாரம் ரிலீஸ் தள்ளிப் போகிறது ? இதனால் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு எவ்வளவு நஷ்டம் ? பாஸ்டன் பாலா வெளியிட்டுள்ள கமல், ஆஸ்கர் பிலிம்ஸ் கடிதங்கள் இ.வ.வில் வரவில்லையே ?

5. குசேலன் வெளியாகும் அதே ஆகஸ்ட் 15ல் இந்தியில் எடுக்கப்படும் குசேலனும் வெளியாகிறதாமே (ரஜினியுடையது அல்ல)

Anonymous said...

அனானிக்கு இட்லி வடை ஈரேழு பதிநாலு லோக ரசிகர் மன்றத் தலைவர் எழுதும் கடிதம்.

இட்லி வடையார் கட்டளைப்படி அனானியாக எழுதுகிறேன்

இதென்ன இத்தனை கேள்விகள். இட்லிவடையார் ஒரு சர்வதேச கேந்திரம்தான். அதற்க்காக தர்ம சங்கடமான கேள்வி கேட்டு ”தர்ம அடி” வாங்க வைப்பீர்கள் போலுள்ளதே


இட்லி வடையாரே இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வம்பானந்தா. டீ கடை பெஞ்சு, கழுகார் என்று ஒரு பெரிய வம்பு கோஷ்டியே இருக்கிறதே. அவர்களுக்கு இதை பார்வர்டு செய்யவும்.

உமது ஈரேழு பதிநாலு லோக ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் எனக்கு மட்டும் தனியாக் சொல்லி விடவும்

anandakrishnan said...

Dear Sir,

please try http://www.zoho.com it is very useful and powerful tool for online application. It has lots of features .You can use your polls in that same in poll.zoho.com

Your blog is very interesting and up dation.