பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 14, 2008

அரசியல் புதிர்

கீழே உள்ள இந்த பேச்சை யார் பேசியது ?

Yellow
தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பயனுள்ளது. இத்திட்டத்தால் தர்மபுரி உட்பட பல்வேறு பகுதி மக்கள் பயன் பெறுவர். எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசியம். இத்திட்டம் மூலம் மின்சாரம் தயாரித்து பயன் பெறலாம். கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழர்களை கன்னட அமைப்பினர் அவமரியாதை செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. காங்கிரஸ், பா.ஜ., போன்ற கட்சிகள் தேர்தலில் தமிழர்கள் ஒருவருக்கு கூட சீட் கொடுக்கவில்லை.

தெரிந்தவர்கள் பின்னூட்டதில் சொல்லலாம்.

4 Comments:

Anonymous said...

Deve Gowda

Anonymous said...

heheheheehehhee Toongu moonji Devagowda, suddenly woke up and said this!!

Anonymous said...

Gowda's Political stunt for ongoing Ass. Election.

Boston Bala said...

அட :))