பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 14, 2008

ஹர்பஜன் சிங் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை

சக வீரரை அறைவது ஏற்று கொள்ள முடியாத செயல் எதிர்காலத்தில் யாரும் இத்தகைய செயலில் ஈடுபடாமல் இருக்க, ஹர்பஜனுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். ஹர்பஜன் சிங் எதிர்காலம் குறித்து தான் கவலைபட்டாலும், அவர் மிகப்பெரிய தவறை செய்து விட்டதால் வேறுவழியில்லை
நானாவதி

இப்போது வந்த செய்தி: ஹர்பஜன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை. இதைவிட கடுமையான தண்டனை தேவை என்பது என் கருத்து.

2 Comments:

Anonymous said...

ஹர்பஜன் சிங்கிற்கு பிசிசிஐ கொடுத்த தண்டனை குறைவு. இட்லி வடை உம்மை நான் ஆதரிக்கிறேன்.

ஹர்பஜன் நிரந்தர தடைக்கு தகுதியான ஒரு குற்றம் செய்திருக்கிறார் என சொல்லலாம்

அடித்ததை அவர் ஒப்புக் கொள்கிறார். ஒருவரை அடிப்பது சட்டப்படியான குற்றம். ஹர்பஜன் மீது போலிஸில் புகார் செய்து பிடித்து உள்ளே தள்ளவேண்டும்

Anonymous said...

He should have been banned a minimum of 2 years.