பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 19, 2008

கலைஞரை சோ நலம் விசாரித்தார்மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதல்வரை,முதல் நபராக "துக்ளக்' ஆசிரியர் சோ சந்தித்து நலம் விசாரித்தார்.சுமார் கால் மணி நேரம் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தார் சோ.

சுப்ரமணிய சாமி வந்து நலம் விசாரித்தாரா என்று தெரியவில்லை.

6 Comments:

மாயவரத்தான்... said...

How about Jayalalitha?!

(Pongothai Ammal visaricharaa?!)

VRajaraman said...

He has always maintained the level of public dignity. His differences with Kalignar is one of prefessional. He is a journalist and KKm is on the throne. Chos job is to criticise are point out wrong moves and moves not beneficials to the masses. He did that in style. Now this is a humane requirement. A senior leader, is unwell.so it is chos duty to enquire about his health. Cho has done his done wioth human dignity and pride. Kalagnar has reciprovated in his own way by granting him audiance and time.This is a good augury for healthyn politics in T Nadu. I sincerely hope JJ also follolws these steps.

Anonymous said...

சு.சாமி சார்பாக இட்லிவடை நலம் விசார்ப்பார்/ள் என்று சொல்கிறார்கள் :).
சு.சாமி ஒதொலைப்பேசிகளை ஒட்டுக் கேட்பதில் மிகவும் பிஸியாக இருப்பதால் இப்படி :).

sathappan said...

Good... as long as CHO not have any hidden agenda.

I wish Madam Jaya should follow suit ...

sathappan

சந்திரமௌளீஸ்வரன் said...

இட்லி வடையாரே

நலம் விசாரிக்கப் போகும் போது என்னையும் கூட்டிட்டு போங்க

வெங்கி said...

அரசியல் வேறு.. நட்பு வேறு.. சோ செய்தது நல்லதே !! எம்.ஜி.ஆரும் கலைஞரும் என்றும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசிக்கொண்டதில்லை... அம்மா தான் "யேய் கருணாநிதியே !" என்று விளித்ததுண்டு... :)