பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 16, 2008

மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி

முதலமைச்சர் கருணாநிதி கழுத்து வலி மற்றும் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து திரும்பும் வரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நிதியமைச்சர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சில நாட்கள் முன் தான் கலைஞர் குருவி படத்தின் பிரத்தியோக காட்சியை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரமே கலைஞர் மருத்துவமனையிலிருந்து பூரண குணம் அடைந்து, ராமதாஸுடன் தனது அறிக்கை போரை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கறேன்.

13 Comments:

Anonymous said...

Idlyvadai, What is the relevance of kalaignar seeing kuruvi movie in this post ?

mani

IdlyVadai said...

மணி,

குருவி படம் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.

நல்லவேளை அப்போலோ போகவேண்டி வரலை என்று சந்தோஷப்பட வேண்டும்.

Anonymous said...

kurunandhi wont believe in god ...

ஹரன்பிரசன்னா said...

//சில நாட்கள் முன் தான் கலைஞர் குருவி படத்தின் பிரத்தியோக காட்சியை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
//

:)))))

ஹரன்பிரசன்னா said...

//சில நாட்கள் முன் தான் கலைஞர் குருவி படத்தின் பிரத்தியோக காட்சியை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
//

:)))))

VIJI said...

//
ில நாட்கள் முன் தான் கலைஞர் குருவி படத்தின் பிரத்தியோக காட்சியை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
//

hahaha

Anonymous said...

Meanwhile, Karunanidhi’s admission into hospital has again opened the floodgates for speculation in the political arena. Most of the conjectures revolve around the octogenarian politician’s health and how long can he go on in the political arena.

There is already a huge discussion going on about the next line of leaders in the DMK to step on to the centre stage. Karunanidhi himself seems keen to pass the baton.

As if to confirm his thinking, On 5 May, Local Administration Minister and Karunanidhi’s son M K Stalin concluded the reply to the demands for grants for the Industries and Information Technology departments in the Assembly.

These are departments that are under the Chief Minister and normally, he would have presented the demand for grants and replied to the debate.

But Karunanidhi leaving the floor open for Stalin was also in keeping in line with the promise he made in the party’s conference at Tirunelveli late last year to give greater responsibilities to youngsters in the party (Stalin despite being in his 50s is still the youth wing chief of the party).

Even before the buzz created by Stalin stepping in for Karunanidhi on the floor of the House could settle, political circles here were abuzz with another rumour that efforts are on to make M K Azhagiri, the elder son of the DMK supremo, as the vice president of the party.

Recently Azhagiri was acquitted in the case relating to the murder of former Minister T Kiruttinan.

He also called on the Chief Minister soon after the verdict and reportedly expressed his desire to take a plunge in active politics. With Stalin, the younger son of Karunanidhi, enjoying a prominent position in the State government, Azhagiri reportedly urged his father to provide him a pivotal role in party affairs.

It is rumoured that at the forthcoming general council meeting of the DMK, a few changes would be made in the bylaw of the party to accommodate Azhagiri as the vice president of the DMK.

It is also expected that Karunanidhi would make some ‘important changes’ in the DMK and in the government immediately after he returns from the hospital.

Anonymous said...

//சில நாட்கள் முன் தான் கலைஞர் குருவி படத்தின் பிரத்தியோக காட்சியை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
//
a good timing joke!

thiru

Vijay said...

I'm Vijay. I'm going to sue for defamation.

Anonymous said...

வயதான ஒருவர் அதுவும் ஒரு மாநிலத்தின் முதல்வர், உடல் நலமில்லாமல் இருப்பதை ஒட்டி நையாண்டி செய்யும் இந்தப் பண்பு இட்லி வடையாருக்கு வேண்டாம் எனத் தோன்றுகிறது.

Anonymous said...

idlyvadai, i saw the movie yesterday and i understand on what you meant by it !

mani

babu said...

I wish him a speedy recovery.The people of Tamilnadu need his service.

மாயவரத்தான்... said...

ஆற்காடு வீராசாமி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காக தான் ஆஸ்பத்திரியில் சென்று படுத்துக் கொண்டார் என்று சொல்கிறார்களே?!!